Kaanang Kuruvikku - தமிழ் பாடல் வரிகள்
……………………
பெண் :
கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்
கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்
மூணாம் சாமத்தில் உல்லாசமாம்
அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம்
பெண் :
கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்
பெண் :
ஆலமர உச்சியிலே கூடு ஒன்னு ஜோடி ஒன்னு
ஆசப்பட்டு வாஞ்சதிலே குஞ்சுகளோ ஐஞ்சு பத்து
ஊமத்தம் பூவு….ஊ….ஊமத்தம் பூவு தாலாட்டு பாட….
எந்நாளும் கொண்டாட்டம் இன்பங்களாம்
பெண் :
கானாங்…..ஐயே கானாங்…..ஆஹூம்….கானாங்
கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்…..
மூணாம் சாமத்தில் உல்லாசமாம்
அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம்
பெண் :
கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்
பெண் :
சொல்லாம சொன்னாக்கா புரிஞ்சுக்கணும்
எல்லாமே முன்னாலே தெரிஞ்சுக்கணும்
சொல்லாம சொன்னாக்கா புரிஞ்சுக்கணும்
எல்லாமே முன்னாலே தெரிஞ்சுக்கணும்
ம்ம்…..ஏக்கத்திலே ஆ…..தூக்கமில்லே
அட என்னாங்க ஊமைக்கு பதில் சொல்லுங்க
பெண் :
கானாங்…..ஐயே கானாங்…..ஆஹூம்….கானாங்
கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்…..
மூணாம் சாமத்தில் உல்லாசமாம்
அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம்
பெண் :
கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்
பெண் :
ஊதுபத்தி ஏத்தி வச்சேன்
ஊசிமல்லி வாங்கி வச்சேன்
கூடத்திலே பாய் விரிச்சேன்
குத்துக்கல்லா காத்திருந்தேன்
பெண் :
மலைவாழை தோப்பில்……..
மலைவாழை தோப்பில்….
மச்சானை காணோம்
அட வாங்கோன்னா
வந்தாலே சந்தோஷம்தான்……..
பெண் :
கானாங்…..ஐயே கானாங்…..ஆஹூம்….கானாங்
கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்…..
மூணாம் சாமத்தில் உல்லாசமாம்
அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம்
பெண் :
கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்….
Kaanang Kuruvikku - English Lyrics
Female :
………………..
Female :
Kaanaang kuruvikku kalyaanamaam
Enga maana madhuraiyil oorkolamaam
Kaanaang kuruvikku kalyaanamaam
Enga maana madhuraiyil oorkolamaam
Moonaam saamaththil ullaasamaam
Adi muththaana muththangal santhosamaam
Female :
Kaanaang kuruvikku kalyaanamaam
Enga maana madhuraiyil oorkolamaam
Female :
Aalamara uchchiyilae koodu onnu jodi onnu
Aasapattu vaanjathilae kunjukalo anju paththu
Oomaththam poovu…oo….oomaththam poovu thaalaattu paada
Ennaalum kondaattam inbangalaam
Female :
Kaanaang…..aiyo kaanaang….aahoom….kaanaang
Kaanaang kuruvikku kalyaanamaam
Enga maana madhuraiyil oorkolamaam
Moonaam saamaththil ullaasamaam
Adi muththaana muththangal santhosamaam
Female :
Kaanaang kuruvikku kalyaanamaam
Enga maana madhuraiyil oorkolamaam
Female :
Sollaama sonnaakkaa purinjukkanum
Ellaamae munnaalae therinjukkanum
Sollaama sonnaakkaa purinjukkanum
Ellaamae munnaalae therinjukkanum
Mmm…..yaekkaththilae aa…..thookkaththilae
Ada ennaanga oomaikku bathil sollunga
Female :
Kaanaang…..aiyo kaanaang….aahoom….kaanaang
Kaanaang kuruvikku kalyaanamaam
Enga maana madhuraiyil oorkolamaam
Moonaam saamaththil ullaasamaam
Adi muththaana muththangal santhosamaam
Female :
Kaanaang kuruvikku kalyaanamaam
Enga maana madhuraiyil oorkolamaam
Female :
Oodhupaththi yaeththi vachen
Oosi mallai vaangi vachaen
Koodaththilae paai virichen
Kuththukkallaa kaaththirunthaen
Female :
Malaivaazhai thoppil
Malaivaazhai thoppil
Machchaanai kaanom
Ada vaangonnaa
Vanthaalae santhoshamthaan
Female :
Kaanaang…..aiyo kaanaang….aahoom….kaanaang
Kaanaang kuruvikku kalyaanamaam
Enga maana madhuraiyil oorkolamaam
Moonaam saamaththil ullaasamaam
Adi muththaana muththangal santhosamaam
Female :
Kaanaang kuruvikku kalyaanamaam
Enga maana madhuraiyil oorkolamaam