Janaganin Pon Maane - தமிழ் பாடல் வரிகள்
ஜனகனின் பொன் மானே ஸ்ரீராமன் நானே
எனது வைதேகி நீ தானே
எனது வைதேகி நீ தானே…
பெண் :
ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம்
தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்
தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்….
ஆண் :
ஆயிழை கொண்டாளே அழகான பார்வை
பெண் :
ஆ…ஆ…..ஆ….ஆ….ஆஹ்…ஆ….
ஆண் :
ஆயிழை கொண்டாளே அழகான பார்வை
ஆயிரம் கவி சொல்ல அதுதானே வார்த்தை
பெண் :
கானகம் சென்றாலும் வானகம் சென்றாலும்
நான் உந்தன் நிழல் அல்லவோ……..ஓ….ஓ….ஓ….
ஆண் :
ஜனகனின் பொன் மானே ஸ்ரீராமன் நானே
எனது வைதேகி நீ தானே
எனது வைதேகி நீ தானே…
பெண் :
ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம்
தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்
தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்….
பெண் :
ஆஹாஹ்…ஆ…..ஆ….ஆ…..
ஆஹாஹ்…ஆ…..ஆ….ஆ…..
பெண் :
ராமன் நீயல்லவே சீதை துணை கொள்ளவே
கோபாலன் அவதாரமே…
கண்ணனின் சம்சாரம் இரண்டாகும் என்று
கண்ணனின் சம்சாரம் இரண்டாகும் என்று
கன்னிகை பாமாவும் வந்தாளே இன்று
ஆண் :
பூவிழி மலரே வா புன்னகை நிலவே வா
தேவியர் இரண்டல்லவா……ஆ…ஆ….ஆ….ஆஹ்….
பெண் :
ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம்
தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்
தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்….
ஆண் :
ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம்
தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்
தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்….
பெண் :
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…
Janaganin Pon Maane - English Lyrics
Male :
Janaganin pon maanae sri raman naanae
Enathu vaithegi neethaanae
Enathu vaithegi neethaanae
Female :
Jenma jenmangal undaana sontham
Thodarnthu vanthaalae anantham
Thodarnthu vanthaalae anantham
Male :
Aayizhai kondaalae azhagaana paarvai
Female :
Aa….aa….aa….aa….aah…aa….
Male :
Aayizhai kondaalae azhagaana paarvai
Aayiram kavi solla adhuthaanae vaarththai
Female :
Kaanagam sendraalum vaanagam sendraalum
Naan unthan nizhal allavo….oo…oo…ooo…
Male :
Janaganin pon maanae sri raman naanae
Enathu vaithegi neethaanae
Enathu vaithegi neethaanae
Female :
Jenma jenmangal undaana sontham
Thodarnthu vanthaalae anantham
Thodarnthu vanthaalae anantham
Female :
Aahaah…aa…aa…aa…
Aahaah….aa….aa…aa….
Female :
Raman neeyallavae seedhai thunai kollavae
Gopaalan avadharamae….
Kannanin samsaaram irandaagum endru
Kannanin samsaaram irandaagum endru
Kannigai paamaavum vanthaalae indru
Male :
Poovizho malarae vaa punnagai nilavae vaa
Deviyar irandallavaa…aa…aa…aa….aah….
Female :
Jenma jenmangal undaana sontham
Thodarnthu vanthaalae anantham
Thodarnthu vanthaalae anantham
Male :
Jenma jenmangal undaana sontham
Thodarnthu vanthaalae anantham
Thodarnthu vanthaalae anantham
Female :
Aa….aa…aa….aa….aa….aa….