Malligai Poovil Indru - தமிழ் பாடல் வரிகள்
மல்லிகை பூவில் இன்று
புன்னகை கோலம் ஒன்று
மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா…..
என்னென்று நீ சொல்லு
ஆண் :
மன்னவன் நானே என்று
வந்ததோ தென்றல் இன்று
இனியொரு ஏக்கமில்லை ஏக்கமில்லை கண்ணே….
பேரின்பம் ஆரம்பம்….
பெண் :
உனக்கும் எனைப் போல் நினைவுகள் ஓராயிரம்
உன் மனம் அதை மறைத்ததை சொல்ல
தினம் இவள் துடித்திட மெல்ல
உன் உள்ளம் பொல்லாததா கண்ணா….
ஆண் :
இரவும் பகலும் இருந்தது உன் மோகமே
என் இளையவள் இல்லற தீபம்
ஏற்றிட இத்தனை காலம்
சந்தேகம் தீர்ந்தேனம்மா கண்ணே….
உன் தேகம் சேர்ந்தேனம்மா…..
பெண் :
இன்னும் என்ன என்னைக் கொஞ்ச வா
ஆண் :
முன்னும் பின்னும் மின்னும் கன்னம் பூவா
பெண் :
மல்லிகை பூவில் இன்று
புன்னகை கோலம் ஒன்று
மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா…..
என்னென்று நீ சொல்லு
பெண் :
தரவோ பெறவோ உரியவன் நீயல்லவோ
தன் தலைவனின் உறவினை எண்ணி
தனிமையில் உருகிய கன்னி
தள்ளாடி நின்றாளைய்யா கண்ணா…..
ஆண் :
வரவும் செலவும் உறவினில் உண்டாகலாம்
உன் இளநகை மலர்களின் வண்ணம்
கனியிதழ் கனிரசக் கிண்ணம்
கொண்டாட நான் வேண்டுமோ கண்ணே…
கொடியாட மடி வேண்டுமோ
பெண் :
நெஞ்சம் என்னும் மஞ்சம் உண்டு வா….
ஆண் :
மஞ்சம் தன்னில் தஞ்சம் என்று நீ வா…..
பெண் :
மல்லிகை பூவில் இன்று
புன்னகை கோலம் ஒன்று
மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா…..
என்னென்று நீ சொல்லு
என்னென்று நீ சொல்லு
Malligai Poovil Indru - English Lyrics
Female :
Malligai poovil indru
Punnagai kolam ondru
Malarnthathu yaedho sugam yaedho sugam kannaa
Ennendru nee sollu
Male :
Mannavan naanae endru
Vanthatho thendral indru
Iniyoru yaekkamillai yaekkamillai kannae
Perinpam aarambam
Female :
Unakkum enai pol ninaivugal oraayiram
Un manam athai maraiththathai solla
Dhinam ival thudiththida mella
Un ullam pollaathathaa kannaa
Male :
Iravum pagalum irunthathu un mogamae
En ilaiyaval illara dheepam
Yaettrida iththanai kaalam
Santhegam theerthenammaa kannae
Un thegam saernthenammaa
Female :
Innum enna ennai konja vaa
Male :
Munnum pinnum minnum kannam poovaa
Female :
Malligai poovil indru
Punnagai kolam ondru
Malarnthathu yaedho sugam yaedho sugam kannaa
Ennendru nee sollu
Female :
Tharavo peravo uriyavan neeyallavo
Than thalaivanin uravinai enni
Thanimaiyil urugiya kanni
Thallaadi nindraalaiya kannaa
Male :
Varavum selavum uravinil undaagalaam
Un ilanagai malargalin vannam
Kaniyithazh kanirasa kinnam
Kondaada naan vendumo kannae
Kodiyaada madi vendumo
Female :
Nenjam ennum manjam undu vaa
Male :
Manjam thannil thanjam endru nee vaa
Female :
Malligai poovil indru
Punnagai kolam ondru
Malarnthathu yaedho sugam yaedho sugam kannaa
Ennendru nee sollu
Ennendru nee sollu