Jeyame Jeyame Maname - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
ஜெயமே…..ஜெயமே…..மனமே
பெண் :
மனமே தயங்காதே மதி மயங்காதே
வீரமிகும் மகா வீரன்
மகா சூரன் என் மணவாளன்
ஜெயமே…..ஜெயமே………
பெண் :
மனமே தயங்காதே மதி மயங்காதே
பெண் :
வீரர் கோடி தாளாது மாய்வார்
வேல்கள் மோதி தூளாகுவார்
வீரர் கோடி தாளாது மாய்வார்
வேல்கள் மோதி தூளாகுவார்…
பீறிடும்……யானைகள்….
பெண் :
விருது கொடி படை பொடிபட வாளால்
வீசுவார் எனையாரே போரில்
விருது கொடி படை பொடிபட வாளாய்
வீசுவார் எனையாரே போரில்
பெண் :
ஜெயமே…….ஜெயமே……..ஜெயமே…..
Jeyame Jeyame Maname - English Lyrics
Female :
Jeyamae….jeyamae….manamae….
Female :
Manamae thayangaathae madhi mayangaathae
Veeramigum magaa veeran
Magaa sooran en manavaalan
Jeyamae….jeyamae…..
Female :
Manamae thayangaathae madhi mayangaathae
Female :
Veerar kodi thaalaathu maaivaar
Velgal modhi thoolaaguvaar
Veerar kodi thaalaathu maaivaar
Velgal modhi thoolaaguvaar
Peeridum…..yaanaigal….
Female :
Viruthu kodi padai podipada vaalaal
Veesuvaar enaiyaarae poril
Viruthu kodi padai podipada vaalaal
Veesuvaar enaiyaarae poril
Female :
Jeyamae….jeyamae….jeyamae….