Pudhu Vasandhamaamey Vaazhvile - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
புது வசந்தமாமே வாழ்விலே இனி
புதிதாய் மணமே பெறுவோமே
புது வசந்தமாமே வாழ்விலே இனி
புதிதாய் மணமே பெறுவோமே….
பெண் :
தூதானோ எந்தன் மோதிரமே
நீ ஷேமம்தானோ கீதன் என் நாதன்
தூதானோ எந்தன் மோதிரமே
நீ ஷேமம்தானோ கீதன் என் நாதன்
பெண் :
தீதில்லாமலே மாலையும் வாராய்
சேதி யாதென நீயே சொல்வாயே
தீதில்லாமலே மாலையும் வாராய்
சேதி யாதென நீயே சொல்வாயே
பெண் :
காதல் நோயால் வாடுகின்றாரோ
காணவே உளமே அவர்தான் துடித்தாரோ
பெண் :
புது வசந்தமாமே வாழ்விலே இனி
புதிதாய் மணமே பெறுவோமே
ஆண் :
ஏதுவறினும் காதலி உனை
நான் மீட்டு வருவேனே
போர் வந்தாலும் பொன்னாள்
உனையே சேர்வேன் யார் எதிரே……
பெண் :
தேடியே வருவார் என் நாதனும்
கேள் மனமே நீ ஆடிப்பாடிடுவாயே நீயே
தேடியே வருவார் என் நாதனும்
கேள் மனமே நீ ஆடிப்பாடிடுவாயே நீயே
பெண் :
கூடுவார் என்னை சீராகவே
தடையும் ஏதினி பார் மீதிலேதான்
கூடுவார் என்னை சீராகவே
தடையும் ஏதினி பார் மீதிலேதான்
சாற்றுவேன் உரதுணிந்திடவே தினமேதான்
சாற்றுவேன் உரதுணிந்திடவே தினமேதான்
பெண் :
புது வசந்தமாமே வாழ்விலே இனி
புதிதாய் மணமே பெறுவோமே
Pudhu Vasandhamaamey Vaazhvile - English Lyrics
Female :
Pudhu vasathamaamae vaazhvilae
Ini pudhithaai manamae peruvomae
Pudhu vasathamaamae vaazhvilae
Ini pudhithaai manamae peruvomae
Female :
Thoodhaano enthan modhiramae
Nee shaemamthaano geedhan en naadhan
Thoodhaano enthan modhiramae
Nee shaemamthaano geedhan en naadhan
Female :
Theethillaamalae maalaiyum vaaraai
Saedhi yaathena neyae solvaayae
Theethillaamalae maalaiyum vaaraai
Saedhi yaathena neyae solvaayae
Female :
Kadhal noyaal vaadugindraaro
Kaanavae ulamae avarthaan thudiththaaro
Female :
Pudhu vasathamaamae vaazhvilae
Ini pudhithaai manamae peruvomae
Male :
Yaedhuvarinum kadhali
Unai naan meettu varuvaenae
Por vanthaalum ponnaal
Unaiyae saervaen yaar edhirae…
Female :
Thediyae varuvaar en naadhanum
Kel manamae nee aadi paadiduvaayae neeyae
Thediyae varuvaar en naadhanum
Kel manamae nee aadi paadiduvaayae neeyae
Female :
Kooduvaar ennai seeraagavae
Thadaiyum yaedhini paar meedhilaethaan
Kooduvaar ennai seeraagavae
Thadaiyum yaedhini paar meedhilaethaan
Saattruvaen urathuninthidavae dhinamaethaan
Saattruvaen urathuninthidavae dhinamaethaan
Female :
Pudhu vasathamaamae vaazhvilae
Ini pudhithaai manamae peruvomae