Tamil Lyrics

Jigina Jigina song lyrics

Movie — Thulam

Singer(s) — Gaana Bala

Lyricist — Nadhi. Vijaykumar

Music Director — Alex Premnath

Jigina Jigina - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஜிகினா ஜிகினா ஜிகினா ஜிகினா
ஜிகினா சாரி டா
டகுலு டகுலு டகுலு டகுலு
டகுலு பார்ட்டி டா

ஆண் :
ஸ்ட்ரக்கிலு ஸ்ட்ரக்கிலு
ஸ்ட்ரக்கிலு ஸ்ட்ரக்கிலு
ஸ்ட்ரக்கிலு வாழ்க்கை டா
பிகுலு பிகுலு பிகுலு பிகுலு
பிகுலு ஊது டா

ஆண் :
Fair அண்ட் லவ்லி பேஸ்சுலதான்
பேசைன் காட்டுவா
அவ பார்பி டாலு பொம்மை போல
ஆட்டம் காட்டுவா

ஆண் :
அடி ஸ்வீட்டி என் ஸ்மார்ட்டி
என்ன சைட் அடிக்காதே
டச் பண்ணி இச்சு பண்ணி
என்னை சாவடிக்காதே

ஆண் :
சல்லா சல்லா சல்லா சல்லா
சரக்கு சல்லா
புல்லா புல்லா புல்லா புல்லா
ஊத்து புல்லா

ஆண் :
ஹேய் இந்தா இந்தா இந்தா இந்தா
சைடு டிஷ் இந்தா
கொண்டா கொண்டா கொண்டா கொண்டா
சீக்கிரம் கொண்டா

ஆண் :
வாட்ஸ்அப் பார்ட்டி எல்லாம்
சாட்டிங் தானடா
பேஸ்புக் உள்ள போன
சீட்டிங் தானடா

ஆண் :
சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்ட
லவ்வு தானடா
ஒன் வேயா காதலிச்சா
ஜவ்வுதானடா

ஆண் :
இமெயிலு ஜிமெயிலு
ஹார்ட் தானடா
காத்திருந்தா கெடைக்கும் பாரு
டேட்டிங் தானடா

ஆண் :
கொஞ்ச நேரம் காதலிச்சா
பிக்ஸ்சிங் தானடா
ரெண்டு நாலு லீவு வுட்டா
மிஸ்சிங் தானடா

ஆண் :
சல்லா சல்லா சல்லா சல்லா
சரக்கு சல்லா
புல்லா புல்லா புல்லா புல்லா
ஊத்து புல்லா

ஆண் :
ஹேய் இந்தா இந்தா இந்தா இந்தா
சைடு டிஷ் இந்தா
கொண்டா கொண்டா கொண்டா கொண்டா
சீக்கிரம் கொண்டா

குழு :
பிகுலு பிகுலு பிகுலு பிகுலு…
டகுலு டகுலு டகுலு டகுலு….
பிகுலு பிகுலு பிகுலு பிகுலு…
டகுலு டகுலு டகுலு டகுலு….

ஆண் :
பாய்ஸ் எல்லாம் பொண்ணுங்கள
கெஞ்சுவாங்கடா
கெஞ்சும் போது ரொம்ப தானே
மிஞ்சுவாங்கடா

ஆண் :
மிஞ்சுனாலும் ஓன்டே உன்ன
கொஞ்சுவாங்கடா
கொஞ்சலுக்கு பின்னாலதான்
அஞ்சுவாங்கடா

ஆண் :
சப்பரு காட்டும் பசங்க எல்லாம்
வேஸ்ட்டு தானடா
ஜிகர்தண்டா பார்ட்டி கிட்ட
மாட்டிகாதடா

ஆண் :
ஆள் இல்ல ராக்கெட்டு நான்
அட்டு தானடா
லவ்வுல வேணும் உனக்கு
சாப்ட் தானடா

ஆண் :
ஹேய் சல்லா சல்லா சல்லா சல்லா
சரக்கு சல்லா
புல்லா புல்லா புல்லா புல்லா
ஊத்து புல்லா

ஆண் :
ஹேய் இந்தா இந்தா இந்தா இந்தா
சைடு டிஷ் இந்தா
கொண்டா கொண்டா கொண்டா கொண்டா
சீக்கிரம் கொண்டா

Jigina Jigina - English Lyrics

Male :

Jigina jigina jigina jigina

Jigina saree daa

Dagulu dagulu dagulu dagulu

Dagulu party daa

Male :

Struggle-u struggle-u

Struggle-u struggle-u

Struggle-u vaazhkai daa

Bigulu bigulu bigulu bigulu

Bigulu oodhu daa

Male :

Fair and lovely face-ula thaan

Fashion kaattuvaa

Ava barbie dollu bommai pola

Aattam kaattuvaa

Male :

Adi sweety en smartie

Enna sight adikkathae

Touchu panni ichchu panni

Ennai saavadikkathae

Male :

Salla salla salla salla

Sarakku salla

Fulla fulla fulla fulla

Ooththu fulla

Male :

Hoi indha indha indha indha

Sidedish indha

Kondaa konda kondaa kondaa

Seekiram kondaa

Male :

Whats app party ellaam

Chatting thaanadaa

Facebook ulla pona

Cheating thaanadaa

Male :

Cycle gappil auto otta

Love u thaanadaa

One way-ah kaadhalichchaa

Javvu thaanadaa

Male :

Emailu gmailu

Heart thaanadaa

Kaathiruntha kedaikkum paaru

Dating thaanada

Male :

Konja neram kaadhalichchaa

Fixing thaanadaa

Rendu naalu leavu vutta

Mixing thaanada

Male :

Hei salla salla salla salla

Sarakku salla

Fulla fulla fulla fulla

Ooththu fulla

Male :

Hoi indha indha indha indha

Sidedish indha

Kondaa konda kondaa kondaa

Seekiram kondaa

Chorus :

Bigulu bigulu bigulu bigulu

Dagulu dagulu dagulu dagulu

Bigulu bigulu bigulu bigulu

Dagulu dagulu dagulu dagulu

Male :

Boys ellam ponnungala

Kenjuvaangadaa

Kenjum bothu romba thaanae

Minjuvaangadaa

Male :

Minjunaalum one day unna

Konjuvaangadaa

Konjalukku pinaalathaan

Anjuvaangadaa

Male :

Sabbaru kaattum pasanga ellam

Waste-u thaanada

Jigarthanda party kitta

Maatti kathadaa

Male :

Aal illa rocket u naan

Attu thaanadaa

Loveula venum unakku

Softu thaanada

Male

: Hei salla salla salla salla

Sarakku salla

Fulla fulla fulla fulla

Ooththu fulla

Male :

Hoi indha indha indha indha

Sidedish indha

Kondaa konda kondaa kondaa

Seekiram kondaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Jigina Jigina

Which movie does the song Jigina Jigina belong to?

The song Jigina Jigina is from the movie Thulam.

Who is the music director of Jigina Jigina?

The music for Jigina Jigina is composed by Alex Premnath.

Who wrote the lyrics for Jigina Jigina?

The lyrics for Jigina Jigina are penned by Nadhi. Vijaykumar.

Who sang the Jigina Jigina song?

Jigina Jigina is sung by Gaana Bala.

Related Songs

Movie — Thulam

Music Director — Alex Premnath

Movie — Thulam

Music Director — Alex Premnath

Movie — Thulam

Music Director — Alex Premnath

Movie — Thulam

Music Director — Alex Premnath

Movie — Thulam

Music Director — Alex Premnath

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin