Yengirundhai Nee - தமிழ் பாடல் வரிகள்
எங்கிருந்தாய் நீ
எங்கிருப்பாய் நீ
என் செய்வாய் நீ
என் இறைவா என் இறைவா
நீ வருவாய்
ஆண் :
வானம் படைத்தாய்
பூமியும் படைத்தாய்
உடலை இயக்கும் உயிர்
படைத்தாய்
ஆண் :
நீயே படைத்தாய்
நீயே கொடுத்தாய்
நீயே எடுத்தாய் சரிதானோ
ஆண் :
எனை ஏன் படைத்தாய்
எனக்கேன் கொடுத்தாய்
ஏன் நீ எடுத்தாய் சொல்வாயோ
ஆண் :
கண்களில் வழியும்
நீர்த்துளி போலே நெஞ்சினில்
நிறைந்த இறை நீயே
ஆண் :
ஜனனம் மரணம்
தினமும் நிகழும்
பூமியை ஏனோ நீ படைத்தாய்
ஆண் :
யாரோ நீ யாரோ நீ
அறியேனே நான்
அறியேனே என் உள்ளத்தினாலே
உணர்ந்தேனே
ஆண் :
ஆனந்த வாழ்க்கை
நான்தானே
பேரானந்தம் என்றும்
நீதானே
ஆண் :
{உடல் விழுவேனே
உயிர் தொழுவேனே} (2)
ஆண் :
உன் அருளால் நான் எழுவேனே
Yengirundhai Nee - English Lyrics
Male :
Engirundhaai nee
Engiruppaai nee
En seivaai nee
En iraivaa
En iraivaa
Nee varuvaai
Male :
Vaanam padaithaai
Boomiyum padaithaai
Udalai iyakkum
Uyir padaithaaai
Male :
Neeyae padaithaai
Neeyae koduththaai
Neeyae eduththaai serithaanoo
Male :
Enai yen padaithaai
Enakken koduththaai
Yen nee eduththaai solvaaiyoo
Male :
Kangalil vazhiyum
Neer thuli polae
Nenjinil niraindha
Irai neeyae
Male :
Jananam maranam
Dhinamum nigazhlum
Boomiyai yenoo
Nee padaithaai
Male :
Yaaro nee
Yaaro nee
Ariyenae naan ariyenae
En ullathinaalae unarnthenae
Male :
Aandha vaazhkai
Naan thaanae
Per aanandham endrum
Nee thaanae
Male :
{Udal vizhuvenae
Uyir thozhuvenae} (2)
Un arulaal naan ezhuvenae