Manithaneyam - தமிழ் பாடல் வரிகள்
மனிதநேயம் மனிதநேயம்
மயங்கி போனதெங்கே
மிருகம் கூடி இழுக்கும் தேரில்
இறைவன் போவதெங்கே
மடல்கள் யாவும் எரியும்போது
தேன் எடுப்பது எங்கே
அறங்கள் யாவும் கதறும்போது
யார் சிரிப்பது அங்கே
பெண் :
ஞாயாயத்தி ஞாயமாறே
விடியாதோ ஞாயமாறே
பெண் :
மனிதநேயம் மனிதநேயம்
மயங்கி போனதெங்கே
மிருகம் கூடி இழுக்கும் தேரில்
இறைவன் போவதெங்கே
பெண் :
ஞாயாயத்தி ஞாயமாறே
விடியாதோ ஞாயமாறே
பெண் :
ஏழையாய் பிறந்து விட்டால்
எழவு பாடு தான்
ஊமையாய் அழுகிறதே
ஒரும பாடு தான்
பெண் :
ஞாயாயத்தி ஞாயமாறே
விடியாதோ ஞாயமாறே
பெண் :
யாரை கேள்வி கேட்க்க
அட யார தேடி பார்க்க
சாதி போதை ஏறி
அட நீதி தேவன் தூங்க
பெண் :
ஈனம் தாண்டி போக
அவமான மீறி போக
ஏழை எங்கு போக
அவன் காலில் கல்லும் நோக
பெண் :
அறம் எல்லாம் தெருவிலே
அகதியாய் திரியுதே
முரண்களே அறங்கலாய்
மனமெல்லாம் நிறையுதே
யார் சாதி உயர்ந்ததென்றே
மாநாடு நடக்குதிங்கே
தனி மனிதனின் அழுகுரலோ
காற்றில் தீர்ந்து விடுதே
பெண் :
ஞாயாயத்தி ஞாயமாறே
விடியாதோ ஞாயமாறே
பெண் :
ஆசி வழங்கும் சாமி
முன்னேத்த வழிய காமி
சாதிக்குள்ள சாதி
வெறும் வாயில் தானே நீதி
பெண் :
வர்க்க பேதம் பாதி
அட வருண பேதம் பாதி
அக்கபோரை மீறி
இனி கேட்பதெந்த சேதி
பெண் :
உயிரெல்லாம் இறந்து தான்
ஒரு வழி கிடைக்குமா
ஏழையை மறுத்து தான்
சமத்துவம் இருக்குமா
போராடி சலிக்கிறதே
ஊர் கூடி அழுகிறதே
கணம் பொருந்திய ஜனநாயகம்
உறக்கம் நீங்கி எழுமா
பெண் :
ஞாயாயத்தி ஞாயமாறே
விடியாதோ ஞாயமாறே
பெண் :
ஞாயாயத்தி ஞாயமாறே
விடியாதோ ஞாயமாறே
Manithaneyam - English Lyrics
Female :
Manithaneyam manithaneyam
Mayangi ponathengae
Mirugam koodi izhukkum theril
Iraivan povathengae
Madalgal yaavum eriyum bothu
Thean eduppathu engae
Arangal yaavum kadharum bothu
Yaar sirippathu angae
Female :
Nyaayaathi nyaayamaarae
Vidiyatho nyaayamaarae
Female :
Manithaneyam manithaneyam
Mayangi ponathengae
Mirugam koodi izhukkum theril
Iraivan povathengae
Female :
Nyaayaathi nyaayamaarae
Vidiyatho nyaayamaarae
Female :
Ezhaiyai pirandhu vittaal
Ezhavu paadu thaan
Oomaiyaai azhugirathae
Oruma paadu thaan
Female :
Nyaayaathi nyaayamaarae
Vidiyatho nyaayamaarae
Female :
Yaarai kelvi ketka
Ada yaara thedi paarka
Saadhi bodhai yeri
Ada needhi dhevan thoonga
Female :
Eenam thaandi poga
Avamaana meeri poga
Ezhai engu poga
Avan kaalil kallum noga
Female :
Aramellaam theruvilae
Agathiyaai thiriyudhae
Murangalae arangalaai
Manamellaam niraiyudhae
Yaar saadhi uyarnthathendrae
Maanadu nadukkuthingae
Thani manidhanin azhukuralo
Kaatril theerndhu vidudhae
Female :
Nyaayaathi nyaayamaarae
Vidiyatho nyaayaamarae
Female :
Aasi vazhangum saami
Munnetha vazhiya kaami
Saadhikulla saadhi
Verum vaaiyil thaanae needhi
Female :
Varga baedham paadhi
Ada varuna baedham paadhi
Akkaporai meeri
Ini ketpathendha saedhi
Female :
Uyirellaam irandhu thaan
Oru vazhi kidaikkuma
Ezhaiyai maruthu thaan
Samuthuvam irukkuma
Pooradi sazhikkiradhae
Oor koodi azhugiradhae
Ganam porunthiya jananayagam
Urakkam neengi ezhuma
Female :
Nyaayaathi nyaayamaarae
Vidiyatho nyaayamaarae
Female :
Nyaayaathi nyaayamaarae
Vidiyatho nyaayamaarae