Mazhai Vizhundhanthu - தமிழ் பாடல் வரிகள்
மழை விழுந்தது தூளாக
குடை பறந்தது தானாக
அடை மழையே அடி மனத்தில்
அமர்ந்திடும் அழகே
ஆண் :
விழி கருவிழி கூராக
அகம் துளைத்தது நேராக
இறகெனவே எடை குறைந்தே
பறக்கிறேன் உயிரே
பெண் :
வானாக நீயும் ஆகினாய்
என் உதயமே
வாழ்வாக நீயும் மாறினாய்
என் இதயமே
மாயாத மாயமாகினாய்
என் மனதிலே
தீராத காதல் பூசினாய் ஓ ஓ ஓ
ஆண் :
மழை விழுந்தது தூளாக
குடை பறந்தது தானாக
அடை மழையே அடி மனத்தில்
அமர்ந்திடும் அழகே
ஆண் :
விழி கருவிழி கூராக
அகம் துளைத்தது நேராக
இறகெனவே எடை குறைந்தே
பறக்கிறேன் உயிரே
பெண் :
நீராக நீயும்
சிறு மீனாக நானும்
தினம் உன்னோடு நெஞ்சோடு
சேர்ந்தே இருக்க
தீவாக நீயும்
தனி பூவாக நானும்
என் உன்னோடு கண்ணோடு
நின்னை துளைக்க
ஆண் :
என் முதல் மழை நீயே
என் மனம் விழுந்தாயே
ஒரு முழு முதற்காதல்
என் அகம் பூத்ததிங்கே
ஆண் :
என் கன நிலா நீயே
அடி துயில் கலைத்தாயே
ஒரு நிஜ தனிகாதல்
எனை ஆட்சி செய்கிறதே
ஆண் :
உயிரே நீயே
பெண் :
உயிரே நீயே
ஆண் :
உயிரே நீயே
பெண் :
உயிரே நீயே
ஆண் :
மழை விழுந்தது தூளாக
குடை பறந்தது தானாக
அடை மழையே அடி மனத்தில்
அமர்ந்திடும் அழகே
ஆண் :
விழி கருவிழி கூராக
அகம் துளைத்தது நேராக
இறகெனவே எடை குறைந்தே
பறக்கிறேன் உயிரே
பெண் :
வானாக நீயும் ஆகினாய்
என் உதயமே
வாழ்வாக நீயும் மாறினாய்
என் இதயமே
மாயாத மாயமாகினாய் என் மனதிலே
தீராத காதல் பூசினாய்
ஆண் :
மழை விழுந்தது தூளாக
குடை பறந்தது தானாக
அடை மழையே அடி மனத்தில்
அமர்ந்திடும் அழகே
ஆண் :
விழி கருவிழி கூராக
அகம் துளைத்தது நேராக
இறகெனவே எடை குறைந்தே
பறக்கிறேன் உயிரே
பெண் :
என் மழையே நீயே
மழையே நீயே
என் மழையே நீயே
மழையே நீயே
பெண் :
மழையே நீயே
மழையே நீயே
மழையே நீயே
Mazhai Vizhundhanthu - English Lyrics
Male :
Mazhai vizhundhanthu thoolaga
Kudai parandhathu thaanaga
Adai mazhaiyae adi manathil
Amarnthidum azhagae
Male :
Vizhi karuvizhi kooraga
Agam thulaithadhu neraaga
Iragenavae edai kuraindhae
Parakkiren uyirae
Female :
Vanaaga neeyum aaginaai
En udhayamae
Vaazhvaaga neeyum maarinaai
En idhayamae
Maayadha maayamaaginaai en manathilae
Theeraadha kaadhal poosinaai…oo oo oo
Male :
Mazhai vizhundhanthu thoolaga
Kudai parandhathu thaanaga
Adai mazhaiyae adi manathil
Amarnthidum azhagae
Male :
Vizhi karuvizhi kooraga
Agam thulaithadhu neraaga
Iragenavae edai kuraindhae
Parakkiren uyirae
Female :
Neeraga neeyum
Siru meenaaga naanum
Dhinam unnodu nenjodu
Serndhae irukaa
Theevaaga neeyum
Thani poovaaga naanum
En unnodu kannodu
Ninnai thulaikka…
Male :
En mudhal mazhai neeyae
En manam vizhundhaayae
Oru muzhumutharkaadhal
En agam pulanilae
Male :
En kanaa nila neeyae
Adi thuyil kalaithaayae
Oru nija thanikaadhal
Enai aatchi seikiradhe
Male :
Uyirae neeyae
Female :
Uyirae neeyae
Male :
Uyirae neeyae
Female :
Uyirae neeyae
Male :
Mazhai vizhundhanthu thoolaga
Kudai parandhathu thaanaga
Adai mazhaiyae adi manathil
Amarnthidum azhagae
Male :
Vizhi karuvizhi kooraga
Agam thulaithadhu neraaga
Iragenavae edai kuraindhae
Parakkiren uyirae
Female :
Vanaaga neeyum aaginaai
En udhayamae
Vaazhvaaga neeyum maarinaai
En idhayamae
Maayadha maayamaaginaai en manathilae
Theeraadha kaadhal poosinaai…oo oo oo
Male :
Mazhai vizhundhanthu thoolaga
Kudai parandhathu thaanaga
Adai mazhaiyae adi manathil
Amarnthidum azhagae
Male :
Vizhi karuvizhi kooraga
Agam thulaithadhu neraaga
Iragenavae edai kuraindhae
Parakkiren uyirae
Female :
En mazhaiye neeyae
Mazhaiye neeyae….
En mazhaiye neeyae
Mazhaiye neeyae
Female :
Mazhaiye neeyae..
Mazhaiye neeyae..
Mazhaiye neeyae…