Jigu Jigu - தமிழ் பாடல் வரிகள்
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜியாலகரி ஜியர்லோ
சீமை எல்லாம் தேடித் பார்த்து
புடிச்சுப்புட்டேன் ஆயாலோ
ஜிகுஜிகு ஓஒ….ஜிகுஜிகு ஆ…….ஜிகுஜிகு
ஆண் :
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜியாலகரி ஜியர்லோ
சீமை எல்லாம் தேடித் பார்த்து
புடிச்சுப்புட்டேன் ஆயாலோ
பெண் :
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜியாலகரி ஜியர்லோ
சீமை எல்லாம் தேடித் பார்த்து
புடிச்சுப்புட்டேன் ஆயாலோ
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு
ஆண் :
நான் கோலாலம்பூர் காட்டுக்குள்ளே
குருவி புடிக்கப் போனேன்
அங்கு ஆலா வட்டம் போட்டுக்கிட்டு
அக்கா மகளும் வந்தா
நான் கோலாலம்பூர் காட்டுக்குள்ளே
குருவி புடிக்கப் போனேன்
அங்கு ஆலா வட்டம் போட்டுக்கிட்டு
அக்கா மகளும் வந்தா
ஆண் :
இந்த ஆளைக் கண்டதும் வெறிச்சா
அவள் அழகைக் காட்டி முழிச்சா
ஆண் :
அப்படி மொறச்சா இப்படி சிரிச்சேன்
அப்புறம் நெளிஞ்சா நானும் கெளிச்சேன்
அந்த அம்மாக்கண்ணு கும்மாலாகி
ஐயா கூட வந்தாளே
அந்த அம்மாக்கண்ணு கும்மாலாகி
ஐயா கூட வந்தாளே
ஆண் :
நான் பாசிமணி பவளமணி
ஊசி விக்கப் போனேன்
நான் பாசிமணி பவளமணி
ஊசி விக்கப் போனேன்
ஒரு ராசாமவன் காசில்லாம
ஓசியிலே கேட்டான்
ஒரு ராசாமவன் காசில்லாம
ஓசியிலே கேட்டான்
பெண் :
என்னை கணக்குப் பண்ணப் பாத்தான்
நான் கரடிப் போல பாஞ்சேன்
பயந்து நின்னான் பதிலும் சொன்னேன்
நெருங்கி வந்தான் மயங்கிப் போனேன்
பெண் :
அப்புறம் கண்ணாளனும் என்னோடுதான்
காடை விக்க வந்தானே
ஆண் :
வந்தானா
பெண் :
ஹ்ம்ம்….
ஆண் :
காடை விக்க வந்தவனை
கட்டாயமா சொல்லு
அவனை காட்டாமே போனீன்னா
உடைஞ்சு போகும் பல்லு
பெண் :
ஒன்னே ஜாடை காட்டி
கண்ணடிச்ச சக்களத்தி யாரு
அந்த சக்களத்தி யாரு
அந்த சக்களத்தி யாரு
சண்டியை நீ காட்டலேன்னா
கொடுக்கப் போறேன் பாரு
ஆண் :
கண்ணு சொல்லிடறேன்
பெண் :
ஹூம் சொல்லு
ஆண் :
அவ காட்டுப் பூனை கண்ணு
கொஞ்சம் கட்டையான பொண்ணு
ஆண் :
தாட்டுப் பத்திரி சேலை
தளுக்கு காட்டுவதே வேலை
போட்டிருப்பா வங்கி அவ பேரு கூட சிங்கி
பெண் :
அது நான்தான்..
ஆண் :
உன்னை தூண்டி போட
வந்த அந்த போண்டிப் பய யாரு…..
பெண் :
அது….ஒத்தநாடி ஆளு ஆசை
துருதுருத்த வாலு
அது கொக்கு போல காலு
என்னை கொட்ட வந்த தேளு
பெண் :
ஊரு சுத்தி மங்கன் அவன் பேரு கூட சிங்கன்
ஆண் :
அது நான்தான்……..
இருவர் :
அப்போ…….
ஊறுகாயும் சோறும் போல
ஜோடி சேர்ந்தோம் ஆயாலோ
ஊறுகாயும் சோறும் போல
ஜோடி சேர்ந்தோம் ஆயாலோ
இருவர் :
ஜிகுஜிகு ஜிகுஜிகு
ஹை ஜிகுஜிகு ஹை ஜிகுஜிகு
ஜியாலகரி ஜியர்லோ……
சீமை எல்லாம் தேடித் பார்த்து
புடிச்சுப்புட்டேன் ஆயாலோ
Jigu Jigu - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Male :
Jigujigu jigujgu jiyaalakari jiyarlo
Seemai ellaam thedi paarththu
Pudichchuputtaen aayaalo
Jigujigu…ooo….jigujigu….aa…jigujigu…
Male :
Jigujigu jigujgu jiyaalakari jiyarlo
Seemai ellaam thedi paarththu
Pudichchuputtaen aayaalo
Male :
Jigujigu jigujgu jiyaalakari jiyarlo
Seemai ellaam thedi paarththu
Pudichchuputtaen aayaalo
Jigujigu jigujigu jigujigu
Male :
Naan ……………….. kaattukkullaae
Kuruvi pudikka ponaen
Angu aalaa vattam pottukittu
Akkaa magalum vanthaa
Naan ……………….. kaattukkullaae
Kuruvi pudikka ponaen
Angu aalaa vattam pottukittu
Akkaa magalum vanthaa
Male :
Intha aalai kandathum verichchaa
Aval azhagai kaatti muzhichchaa
Male :
Appadi poracchaa ippadi sirichchen
Apparam nelinjaa naanum kelicchen
Antha ammaakkannu kummalaagi
Aiyyaa kooda vanthaalae
Antha ammaakkannu kummalaagi
Aiyyaa kooda vanthaalae
Male :
Naan paasimani pavalamani
Oosi vikkaa ponaen
Naan paasimani pavalamani
Oosi vikkaa ponaen
Oru raasa mavan kaasillaama
Osiyilae kettaan
Oru raasa mavan kaasillaama
Osiyilae kettaan
Female :
Ennai kanakku panna paaththaan
Naan karadi pola paanjaen
Payanthu ninnaan pathilum sonnaan
Nerungi vanthaan mayangi ponaen
Female :
Appuram kannaalanum ennoduthaan
Kaadai vikka vanthaanae
Male :
Vanthaanaa
Female :
Hmm
Male :
Kaadai vikka vanthavanai
Kattaayamaa sollu
Avanai kaattaamae ponneennaa
Udanju pogum pallu
Female :
Onnae jaadai kaatti
Kannadichcha sakkalaththi yaaru
Antha sakkalaththi yaaru
Antha sakkalaththi yaaru
Sandiyai nee kaattalaennaa
Kodukka poren paaru
Male :
Kannu sollidaren
Female :
Hoom sollu
Male :
Ava kaattu poonai kannu
Konjam kattaiyaana ponnu
Male :
Thaattu paththiri selai
Thalukku kaattuvathae velai
Pottiruppaa vangi ava peru kooda singi
Female :
Adhu naanthaan
Male :
Unnai thoondi poda
Vantha antha pondi baya yaaru
Female :
Adhu…oththanaadi aalu aasai
Thuruthuruththa vaalu
Adhu kokku pola kaalu
Ennai kotta vantha thelu
Female :
Ooru suththi mangan avan peru kooda singan
Male :
Adhu naanthaan
Both :
Appo
Oorugaayum sorum pola
Jodi saernthom aayaalo
Oorugaayum sorum pola
Jodi saernthom aayaalo
Both :
Jigujigu jigujgu
Hai Jigujigu hai jigujgu
jiyaalakari jiyarlo
Seemai ellaam thedi paarththu
Pudichchuputtaen aayaalo