Tamil Lyrics

Manadhil Irukkudhu Onnu song lyrics

Movie — Sabaash Mapillai

Singer(s) — P. Susheela, Seerkazhi S. Govindarajan

Lyricist — A. Maruthakasi

Music Director — K. V. Mahadevan

Manadhil Irukkudhu Onnu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ம்ம்ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்….
ம்ம்….ம்ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்…ஹும்….

ஆண் :
மனதில் இருக்குது ஒண்ணு
அதைக் கணக்காய் காட்டுது கண்ணு
ஆ……ஆ…..ஆ……ஆ…..ஆ……ஆ….ஆ….
மனதில் இருக்குது ஒண்ணு
அதைக் கணக்காய் காட்டுது கண்ணு
மறைக்க முயன்றாலும் முடியலே
வாய் திறந்து சொல்லத்தான் துணியலே……
மறைக்க முயன்றாலும் முடியலே
வாய் திறந்து சொல்லத்தான் துணியலே…..
மனதில் இருக்குது ஒண்ணு
அதைக் கணக்காய் காட்டுது கண்ணு

பெண் :
இனிக்கும் கனவுகள் மறக்குமா
மனம் எண்ணிப் பார்க்காமல் இருக்குமா
இனிக்கும் கனவுகள் மறக்குமா
மனம் எண்ணிப் பார்க்காமல் இருக்குமா
மணக்கும் மலர்ச்சோலை மயக்கும் இளந்தென்றல்
வரவை எங்கேனும் மறக்குமா
மணக்கும் மலர்ச்சோலை மயக்கும் இளந்தென்றல்
வரவை எங்கேனும் மறக்குமா

பெண் :
மனதில் இருக்குது ஒண்ணு
அதைக் கணக்காய் காட்டுது கண்ணு
மனதில் இருக்குது ஒண்ணு
அதைக் கணக்காய் காட்டுது கண்ணு

ஆண் :
எண்ணிப் பார்த்தாலே போதுமா
மெய் இன்பம் அதனாலே நேருமா

ஆண் :
எண்ணிப் பார்த்தாலே போதுமா
மெய் இன்பம் அதனாலே நேருமா
கண்ணில் விளையாடும் கருத்தில் உறவாடும்
கனவும் நனவாக மாறுமா
கண்ணில் விளையாடும் கருத்தில் உறவாடும்
கனவும் நனவாக மாறுமா

பெண் :
மனதில் இருக்குது ஒண்ணு
அதைக் கணக்காய் காட்டுது கண்ணு

பெண் :
எளிதில் பெண் மணம் விரும்பாது
அது விரும்பிய பின்னால் வெறுக்காது
எளிதில் பெண் மணம் விரும்பாது
அது விரும்பிய பின்னால் வெறுக்காது

ஆண் :
கொடியைக் கிளையும் தள்ளாது
அது தடைகள் எதுவும் சொல்லாது…..
கொடியைக் கிளையும் தள்ளாது
அது தடைகள் எதுவும் சொல்லாது…..

இருவர் :
வளரும் காதல் மாறாது
நம் வாழ்வில் பிரிவே நேராது…….
வளரும் காதல் மாறாது
நம் வாழ்வில் பிரிவே நேராது…….

இருவர் :
மனதில் இருக்குது ஒண்ணு
அதைக் கணக்காய் காட்டுது கண்ணு
மறைக்க முயன்றாலும் முடியலே
வாய் திறந்து சொல்லத்தான் துணியலே……
மனதில் இருக்குது ஒண்ணு
அதைக் கணக்காய் காட்டுது கண்ணு

Manadhil Irukkudhu Onnu - English Lyrics

Female :

Mm….mm…mm…mm…

Mm .. mmm…mm…mm mm mm huhum

Male :

Manadhil irukkudhu onnu

Adhai kanakkaai kaattudhu kannu

Aa…aa….aa…aa…aa..aa…

Manadhil irukkudhu onnu

Adhai kanakkaai kaattudhu kannu

Manadhil irukkudhu onnu

Adhai kanakkaai kaattudhu kannu

Maraikka muyandraalum mudiyallae

Vaai thirandhu sollatthaan thuniyallae

Maraikka muyandraalum mudiyallae

Vaai thirandhu sollatthaan thuniyallae

Manadhil irukkudhu onnu

Adhai kanakkaai kaattudhu kannu

Female :

Inikkum kanvugal marakkuma

Manam enni paarkkaamal irukkumaa

Inikkum kanvugal marakkuma

Manam enni paarkkaamal irukkumaa

Manakkum malar cholai mayakkum ilanthendral

Varavai engaenum marakkumaa

Manakkum malar cholai mayakkum ilanthendral

Varavai engaenum marakkumaa

Female :

Manadhil irukkudhu onnu

Adhai kanakkaai kaattudhu kannu

Manadhil irukkudhu onnu

Adhai kanakkaai kaattudhu kannu

Male :

Enni paarthaalae podhumaa

Mei inbam adhanaalae nerumaa

Male :

Enni paarthaalae podhumaa

Mei inbam adhanaalae nerumaa

Kannil vilaiyaadum karuthil uravaadum

Kanavum nanavaaga maarumaa

Kannil vilaiyaadum karuthil uravaadum

Kanavum nanavaaga maarumaa

Male :

Manadhil irukkudhu onnu

Adhai kanakkaai kaattudhu kannu

Female :

Elidhil pen manam virumbaadhu

Adhu virumbiya pinnaal verukkaadhu

Elidhil pen manam virumbaadhu

Adhu virumbiya pinnaal verukkaadhu

Male :

Kodiyai kilaiyum thallaadhu adhu

Thadaigal edhuvum sollaadhu

Kodiyai kilaiyum thallaadhu adhu

Thadaigal edhuvum sollaadhu

Both :

Valarum kaadhal maaraadhu

Nam vaazhvil pirivae neraadhu

Valarum kaadhal maaraadhu

Nam vaazhvil pirivae neraadhu

Both :

Manadhil irukkudhu onnu

Adhai kanakkaai kaattudhu kannu

Maraikka muyandraalum mudiyallae

Vaai thirandhu sollatthaan thuniyallae

Manadhil irukkudhu onnu

Adhai kanakkaai kaattudhu kannu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Manadhil Irukkudhu Onnu

Which movie does the song Manadhil Irukkudhu Onnu belong to?

The song Manadhil Irukkudhu Onnu is from the movie Sabaash Mapillai.

Who is the music director of Manadhil Irukkudhu Onnu?

The music for Manadhil Irukkudhu Onnu is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Manadhil Irukkudhu Onnu?

The lyrics for Manadhil Irukkudhu Onnu are penned by A. Maruthakasi.

Who sang the Manadhil Irukkudhu Onnu song?

Manadhil Irukkudhu Onnu is sung by P. Susheela, Seerkazhi S. Govindarajan.

Related Songs