Tamil Lyrics

Ammanuke Adanki song lyrics

Movie — Rajavin Parvaiyile

Singer(s) — Chorus, Vadivelu

Lyricist — Muthulingam

Music Director — Ilayaraja

Ammanuke Adanki - தமிழ் பாடல் வரிகள்

குழு :
டிங்கினிக்கி டிங்கினிக்கி டிங்கினி
டினிக்கி னிக்கி டிங்கினிக்கி டிங்கி
டிங்கினிக்கி டிங்கினிக்கி டிங்கினி
டினிக்கி னிக்கி டிங்கினிக்கி டிங்கி
டிங்கினிக்கி டிங்கி டிங்கினிக்கி டிங்கி
டிங்கினிக்கி டிங்கி டிங்கினிக்கி டிங்கி
டினிக்கி டிங்கி டினிக்கி டிங்கி டிங்கினிக்கி டீ…

ஆண் :
அம்மணிக்கி அடங்கிப் போச்சுதா
ஆளக் கண்டு அமுக்கப் பாக்குதா
லவ்வு லவ்வு தொடங்கியாச்சுதா
கவ்வி கவ்வி மனச இழுக்குதா
அதுக்குத்தேன் ஒதவத்தேன்
அடிக்கிறியே ஜால்ரா ஜால்ரா
அவளத்தேன் புடிக்கவே
அடிக்கிறியே கஞ்சிறா கஞ்சிறா
அடி அந்த நாளில் கொந்தளிச்ச
ஆரவள்ளி சூரவள்ளி எங்க போனா
அப்போ ஆம்பளைய ஆட்டி வெச்ச
அல்லி ராணி சண்டி ராணி என்னவானா

குழு :
ஹே டிங்கில்லாரா டிங்கில்லாரா
டிங்கில்லாரா டிங்கில்லாரா டிங்கில்லாரோ
ஹே டிங்கில்லாரா டிங்கில்லாரா
டிங்கில்லாரா டிங்கில்லாரா டிங்கில்லாரோ

ஆண் :
அம்மணிக்கி அடங்கிப் போச்சுதா
ஆளக் கண்டு அமுக்கப் பாக்குதா
லவ்வு லவ்வு தொடங்கியாச்சுதா
கவ்வி கவ்வி மனச இழுக்குதா

ஆண் :
காதலுக்கு தூது போக வச்சிருக்கேன் ரேட்டு
காரியம்தான் ஆன உடன் வச்சிடணும் நோட்டு
அச்சாரமா இப்பவே நீ அஞ்சு பத்த நீட்டு
அப்புறமா தேடி வந்தா கிட்டாது என் டேட்டு
மனச தெரிஞ்சு நான் முடிப்பேனே
முரட்டுப் பயலையும் பிடிப்பேனே
மணல கயிறப் போல திரிப்பேனே
கல்லுல நார நான் உரிப்பேனே
கவலைய விடு சிரிச்சிடு சிட்டு
உறவ தடுக்க இங்கு ஆள் யாரு
ஒரு பக்கம் ராமன் மறு பக்கம் சீதை
இணைக்கப் பிறந்த இவன் அனுமாரு

ஆண் :
அடி அந்த நாளில் கொந்தளிச்ச
ஆரவள்ளி சூரவள்ளி எங்க போனா
அப்போ ஆம்பளைய ஆட்டி வெச்ச
அல்லி ராணி சண்டி ராணி என்னவானா

ஆண் :
அம்மணிக்கி அடங்கிப் போச்சுதா
ஆளக் கண்டு அமுக்கப் பாக்குதா
லவ்வு லவ்வு தொடங்கியாச்சுதா
கவ்வி கவ்வி மனச இழுக்குதா

ஆண் :
போடா போடா புண்ணக்குன்னு நேத்து வர என்ன
பேசிப் பேசி கேலி செஞ்ச பண்ணையாருப் பொண்ண
என்னிடத்தில் கெஞ்சும் படி வச்சுப் புட்டான் பாரு
ஆண்டவனப் போல ஒரு கெட்டிக்காரன் யாரு
எனக்குக் கொடுக்கணும் மருவாத
ஏப்ப சாப்பையா நெனைக்காத
எதையும் முடிச்சிடும் அடியாளு
புடிகம் புடிக்கிற வடிவேலு
மனசுல வச்சு மருகுறதென்ன
விரும்பும் வரத்த அள்ளிக் கொடுப்பேனே
அழகிய வஞ்சி அவனிடம் கொஞ்சி
நெருங்கும் விதத்தச் சொல்லிக் கொடுப்பேனே

ஆண் :
அட அந்த நாளில் கொந்தளிச்ச
ஆரவள்ளி சூரவள்ளி எங்க போனா
அப்போ ஆம்பளைய ஆட்டி வெச்ச
அல்லி ராணி சண்டி ராணி என்னவானா

ஆண் :
அம்மணிக்கி அடங்கிப் போச்சுதா
ஆளக் கண்டு அமுக்கப் பாக்குதா
லவ்வு லவ்வு தொடங்கியாச்சுதா
கவ்வி கவ்வி மனச இழுக்குதா
அதுக்குத்தான் ஒதவத்தான்
அடிக்கிறியே ஜால்ரா ஜால்ரா
அவளத்தான் புடிக்கவே
அடிக்கிறியே கஞ்சிறா கஞ்சிறா
அடி அந்த நாளில் கொந்தளிச்ச
ஆரவள்ளி சூரவள்ளி எங்க போனா
அப்போ ஆம்பளைய ஆட்டி வெச்ச
அல்லி ராணி சண்டி ராணி என்னவானா

குழு :
ஹே டிங்கில்லாரா டிங்கில்லாரா
டிங்கில்லாரா டிங்கில்லாரா டிங்கில்லாரோ
ஹே டிங்கில்லாரா டிங்கில்லாரா
டிங்கில்லாரா டிங்கில்லாரா டிங்கில்லாரோ

ஆண் :
அம்மணிக்கி அடங்கிப் போச்சுதா
ஆளக் கண்டு அமுக்கப் பாக்குதா
லவ்வு லவ்வு தொடங்கியாச்சுதா
கவ்வி கவ்வி மனச இழுக்குதா

Ammanuke Adanki - English Lyrics

Chorus :

Dinginikki dinginikki dingini

Dinikki nikki dinginikki dingi

Dinginikki dinginikki dingini

Dinikki nikki dinginikki dingi

Dinginikki dingi dinginikki dingi

Dinginikki dingi dinginikki dingi

Dinikki dingi dinikki dingi dinginikki dee…

Male :

Ammanikki adangi pochudhaa

Aala kandu amukkap paakkudhaa

Love love thodangiyaachudhaa

Kavvi kavvi manasa izhukkudhaa

Adhukku thaan odhada thaan

Adikkiriyae jaalraa jaalraa

Avala thaan pudikkavae

Adikkiriyae ganjiraa ganjiraa

Adi andha naalil kondhalicha

Aaravalli sooravalli enga ponaa

Appo aambalaiya aatti vecha

Alli raani salli raani ennavaanaa

Chorus :

Hae dingillaaraa dingillaaraa

Dingillaaraa dingillaaraa dingillaaro

Hae dingillaaraa dingillaaraa

Dingillaaraa dingillaaraa dingillaaro

Male :

Ammanikki adangi pochudhaa

Aala kandu amukkap paakkudhaa

Love love thodangiyaachudhaa

Kavvi kavvi manasa izhukkudhaa

Male :

Kaadhalukku thoodhu poga vachirukken rate

Kaariyam thaan aada udan vachidanum note

Achaaramaa ippavae nee anju patha neettu

Appuramaa thaedi vandhaa kittaadhu en date

Manasa therinju naan mudippenae

Murattu payalaiyum pidippenae

Manala kayira pol thirippenae

Kallula naara naan urippenae

Kavalaiya vidu sirichidu chittu

Urava thadukka ingu aal yaaru

Oru pakkam raaman maru pakkam seethai

Inaikka pirandha ivan anummaaru

Male :

Adi andha naalil kondhalicha

Aaravalli sooravalli enga ponaa

Appo aambalaiya aatti vecha

Alli raani salli raani yennavaanaa

Male :

Ammanikki adangi pochudhaa

Aala kandu amukkap paakkudhaa

Love love thodangiyaachudhaa

Kavvi kavvi manasa izhukkudhaa

Male :

Podaa podaa punnaakkunnu naethu vara yenna

Pesi pesi kaeli senja pannaiyaaru ponna

Ennidathil kenjum padi vachu puttaan paaru

Aandavana pola oru gettikkaaran yaaru

Enakku kodukkanum maruvaadha

Yaeppa saappaiyaa nenaikkaadha

Edhaiyum mudichidum adiyaalu

Pudigam pudikkira vadivaelu

Manasula vachu maruguvadhenna

Virumbum varatha alli koduppenae

Azhagiya vanji avanidam konji

Nerungum vidhatha chokki koduppenae

Male :

Adi andha naalil kondhalicha

Aaravalli sooravalli enga ponaa

Appo aambalaiya aatti vecha

Alli raani salli raani ennavaanaa

Male :

Ammanikki adangi pochudhaa

Aala kandu amukkap paakkudhaa

Love love thodangiyaachudhaa

Kavvi kavvi manasa izhukkudhaa

Adhukku thaan odhada thaan

Adikkiriyae jaalraa jaalraa

Avala thaan pudikkavae

Adikkiriyae ganjiraa ganjiraa

Adi andha naalil kondhalicha

Aaravalli sooravalli yenga ponaa

Appo aambalaiya aatti vecha

Alli raani salli raani ennavaanaa

Chorus :

Hae dingillaaraa dingillaaraa

Dingillaaraa dingillaaraa dingillaaro

Hae dingillaaraa dingillaaraa

Dingillaaraa dingillaaraa dingillaaro

Male :

Ammanikki adangi pochudhaa

Aala kandu amukkap paakkudhaa

Love love thodangiyaachudhaa

Kavvi kavvi manasa izhukkudhaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ammanuke Adanki

Which movie does the song Ammanuke Adanki belong to?

The song Ammanuke Adanki is from the movie Rajavin Parvaiyile.

Who is the music director of Ammanuke Adanki?

The music for Ammanuke Adanki is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Ammanuke Adanki?

The lyrics for Ammanuke Adanki are penned by Muthulingam.

Who sang the Ammanuke Adanki song?

Ammanuke Adanki is sung by Chorus, Vadivelu.

Related Songs

Movie — Rajavin Parvaiyile

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja