Tamil Lyrics

Kalyanam Enbadhu song lyrics

Movie — Rajavin Parvaiyile

Singer(s) — S. Janaki, B. S. Sasirekha

Lyricist — Mu. Metha

Music Director — Ilayaraja

Kalyanam Enbadhu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண் :
பொண்ணுக்கும் பிள்ளைக்கும்

பெண் :
தந்தான தந்தான

பெண் :
பொருத்தம் பார்த்து

பெண் :
தந்தான தந்தான

இருவர் :
பரிசம் போட்டு வரிசை கொடுத்து
முடிச்சி போடும் கல்யாணம்தான்

இருவர் :
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண் :
ஆசை புதுசா வருமே அதக் கேளம்மா

பெண் :
ஆளான்னா யாரும் தேடும் சுகம்தானம்மா

பெண் :
ஒரு ஆசை புதுசா வருமே அதக் கேளம்மா

பெண் :
ஆளான்னா யாரும் தேடும் சுகம்தானம்மா

பெண் :
மாந்தோப்பில் பாடும் குயில் பாடாது சும்மா சும்மா

பெண் :
மார் மீது ஆசை மயில் தானாடக் கண்டேனம்மா

பெண் :
சந்திரன் வந்தொரு மந்திரம் சொன்னதும்
கன்னியத் தொட்டதும் மன்மதனோ

பெண் :
மன்மதன் வந்ததும் சங்கதி சொன்னதும்
சம்மதப்பட்டது செண்பகமோ……

பெண் :
கல்யாணம் என்பது
ஆஹா கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண் :
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண் :
பொண்ணுக்கும் பிள்ளைக்கும்

பெண் :
தந்தான தந்தான

பெண் :
பொருத்தம் பார்த்து

பெண் :
தந்தான தந்தான

இருவர் :
பரிசம் போட்டு வரிசை கொடுத்து
முடிச்சி போடும் கல்யாணம்தான்

இருவர் :
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண் :
மானே இளமை அழகோ இதுதானடி

பெண் :
பூ வாடை தேடும் பார்வை மலர்தானடி

பெண் :
இளமானே இளமை அழகோ இதுதானடி

பெண் :
பூ வாடை தேடும் பார்வை மலர்தானடி

பெண் :
தோளோடு ஆச மச்சான் தோள் சேரும் நேரத்துல

பெண் :
தூதாகி காதல் நிலா தாலாட்டும் வானத்திலே

பெண் :
தொட்டதும் பட்டதும் சிட்டுக்குருவிக்கு
நித்திரை கெட்டது என்னடியோ

பெண் :
வெக்கமும் நாணமும் அச்சம் மடமையும்
எங்கேடி போனது சொல்லடியோ…

பெண் :
கல்யாணம் என்பது
ஹே கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண் :
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண் :
பொண்ணுக்கும் பிள்ளைக்கும்

பெண் :
தந்தான தந்தான

பெண் :
பொருத்தம் பார்த்து

பெண் :
தந்தான தந்தான

இருவர் :
பரிசம் போட்டு வரிசை கொடுத்து
முடிச்சி போடும் கல்யாணம்தான்

இருவர் :
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

இருவர் :
பிப்பிரி பிப்பிரி பிப்பிரி
பிப்பிரி பிப்பிரி பிப்பிரி பிப்பிரிபீ
பிப்பிரி பிப்பிரி பிப்பிரி
பிப்பிரி பிப்பிரி பிப்பிரி பிப்பிரிபீ

Kalyanam Enbadhu - English Lyrics

Female :

Kalyaanam enbadhu ennaannu solluren

Keladi keladi kannammaa

Kalyaanam enbadhu ennaannu solluren

Keladi keladi kannammaa

Female :

Ponnukkum pullaikkum

Female :

Thandhaanaa thandhaanaa

Female :

Porutham paatthu

Female :

Thandhaanaa thandhaanaa

Both :

Parisam pottu varisa koduthu

Mudichu podum kalyaanam thaan

Both :

Kalyaanam enbadhu ennaannu solluren

Keladi keladi kannammaa

Kalyaanam enbadhu ennaannu solluren

Keladi keladi kannammaa

Female :

Aasa pudhusaa varumae adha kelammaa

Female :

Aalaanaa yaarum thaedum sugam thaanammaa

Female :

Oru aasa pudhusaa varumae adha kelammaa

Female :

Aalaanaa yaarum thaedum sugam thaanammaa

Female :

Maanthoppil paadum kuyil paadaadhu summaa summaa

Female :

Maar meedhu aasa mayil thaanaada kandenammaa

Female :

Chandhiran vandhoru mandhiram sonnadhum

Kanniya thottadhu manmadhano

Female :

Manmadhan vandhadhum sangadhi sonnadhum

Sammadhappattadhu senbagamo

Female :

Kalyaanam enbadhu

Aha kalyaanam enbadhu ennaannu solluren

Keladi keladi kannammaa

Female :

Kalyaanam enbadhu ennaannu solluren

Keladi keladi kannammaa

Female :

Ponnukkum pullaikkum

Female :

Thandhaanaa thandhaanaa

Female :

Porutham paathu

Female :

Thandhaanaa thandhaanaa

Both :

Parisam pottu varisa koduthu

Mudichu podum kalyaanam thaan

Both :

Kalyaanam enbadhu ennaannu solluren

Keladi keladi kannammaa

Female :

Maanae ilama azhagum idhu thaanadi

Female :

Poovaada thaedum paarva malar thaanadi

Female :

Ila maanae ilama azhagum idhu thaanadi

Female :

Poovaada thaedum paarva malar thaanadi

Female :

Tholodu aasa machaan thol saerum naerathula

Female :

Thoodhaagi kaadhal nelaa thaalaattum vaanathula

Female :

Thottadhum pattadhum chittu kuruvikku

Nithirai kettadhu ennadiyo

Female :

Vekkamum naanamum acham madamaiyum

Yengaedi ponadhu solladiyo

Female :

Kalyaanam enbadhu

Hae kalyaanam enbadhu ennaannu solluren

Keladi keladi kannammaa

Female :

Kalyaanam enbadhu ennaannu solluren

Keladi keladi kannammaa

Female :

Ponnukkum pullaikkum

Female :

Thandhaanaa thandhaanaa

Female :

Porutham paathu

Female :

Thandhaanaa thandhaanaa

Both :

Parisam pottu varisa koduthu

Mudichu podum kalyaanam thaan

Both :

Kalyaanam enbadhu ennaannu solluren

Keladi keladi kannammaa

Kalyaanam enbadhu ennaannu solluren

Keladi keladi kannammaa

Both :

Pippiri pippiri pippiri

Pippiri pippiri pippiri pippippee

Pippiri pippiri pippiri

Pippiri pippiri pippiri pippippee

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kalyanam Enbadhu

Which movie does the song Kalyanam Enbadhu belong to?

The song Kalyanam Enbadhu is from the movie Rajavin Parvaiyile.

Who is the music director of Kalyanam Enbadhu?

The music for Kalyanam Enbadhu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Kalyanam Enbadhu?

The lyrics for Kalyanam Enbadhu are penned by Mu. Metha.

Who sang the Kalyanam Enbadhu song?

Kalyanam Enbadhu is sung by S. Janaki, B. S. Sasirekha.

Related Songs

Movie — Rajavin Parvaiyile

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja