Tamil Lyrics

Pakkam Neeyum Illai song lyrics

Movie — Album Songs 2021

Singer(s) — Vivek-Mervin

Lyricist — Ku. Karthik

Music Director — Vivek-Mervin

Pakkam Neeyum Illai - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
என் பக்கம் நீயும் இல்லை
உன் பக்கம் நானும் இல்லை
உன் சத்தம் இங்கே இல்லை
ஒரு முத்தம் கூட இல்லை
இல்லை….

ஆண் :
இல்லை இல்லை…..

ஆண் :
இல்லை இல்லை…..

ஆண் :
இல்லை இல்லை…..

ஆண் :
இது வரை இல்லாத ஏதோ
என் மீது விழ
இடைவெளி இல்லாமல் என்னை ஏதோ செய்ய
பட பட நெஞ்சுக்குள் பார்த்தேன்
என்னாச்சு இன்று
இதயத்தின் துடிப்புகள் சிரிக்கிறதே
வர வர காதுக்குள் ஏதோ சத்தங்கள் விழ
வரைமுறை இல்லாமல் கால்கள் எங்கோ செல்ல
கதவுகள் தன்னாலே ஆடி தள்ளாடி
தினம் திறக்கையில் உயிர் உன்னை நினைக்கிறதே

ஆண் :
போர்வைகளில் உன் விரல்கள் தவழ
வேர்வைகளில் உன் நினைவு பொழிய
அரை முழுதும் உந்தன் நினைவின் தடமோ
ஓஒ…..

ஆண் :
போர்வைகளில் உன் விரல்கள் தவழ
வேர்வைகளில் உன் நினைவு பொழிய
அரை முழுதும் உந்தன் நினைவின் தடமோ
ஓஒ…..

ஆண் :
இது வரை இல்லாத ஏதோ
என் மீது விழ
இடைவெளி இல்லாமல் என்னை ஏதோ செய்ய
பட பட நெஞ்சிக்குள் பார்த்தேன்
என்னாச்சு இன்று
இதயத்தின் துடிப்புகள்…….

ஆண் :
என் பக்கம் நீயும் இல்லை
உன் பக்கம் நானும் இல்லை
ஆனாலும் தூரம் இல்லை
இல்லை…..

ஆண் :
உன் சத்தம் இங்கே இல்லை
ஒரு முத்தம் கூட இல்லை
ஆனாலும் தூரம் இல்லை
இல்லை….

ஆண் :
என் பக்கம் நீயும் இல்லை
உன் பக்கம் நானும் இல்லை
ஆனாலும் தூரம் இல்லை
இல்லை…..

ஆண் :
உன் சத்தம் இங்கே இல்லை
ஒரு முத்தம் கூட இல்லை
ஆனாலும் தூரம் இல்லை
இல்லை….

ஆண் :
இல்லை இல்லை….

ஆண் :
நீ எனை நெருங்கிடும்
ஓசைகள் வர கேட்டேன்
நீ அருகினில் விடும்
மூச்சினில் சுட பார்த்தேன்

ஆண் :
நாள் முழுதும் நீ என்னோடு இருக்க
நாட்குறிப்பில் எதை எழுதி கிறுக்க
இயக்கி இங்கு கலவரங்கள் துறக்க
ஓஒ….

ஆண் :
அரை முழுதும்
உன் பாதங்களின் தடங்கல்
தலையணையில் மை பதிந்த தகவல்
எனக்கு மட்டும் தெரியும் உந்தன் சிணுங்கள்
ஹ்ம்ம்…..

ஆண் :
என் பக்கம் நீயும் இல்லை
உன் பக்கம் நானும் இல்லை
ஆனாலும் தூரம் இல்லை
இல்லை…..இல்லை…..இல்லை…..

ஆண் :
உன் சத்தம் இங்கே இல்லை
ஒரு முத்தம் கூட இல்லை
ஆனாலும் தூரம் இல்லை
இல்லை….

ஆண் :
என் பக்கம் நீயும் இல்லை
உன் பக்கம் நானும் இல்லை
ஆனாலும் தூரம் இல்லை
இல்லை…..இல்லை…..இல்லை…..

ஆண் :
உன் சத்தம் இங்கே இல்லை
ஒரு முத்தம் கூட இல்லை
ஆனாலும் தூரம் இல்லை
இல்லை….

ஆண் :
இல்லை

ஆண் :
ஆனாலும் தூரம் இல்லை
இல்லை….

Pakkam Neeyum Illai - English Lyrics

Male :

En pakkam neeyum illai

Un pakkam naanum illai

Un saththam ingae illai

Oru muththam kooda illai

Illai…

Male :

Illai illai…

Male :

Illai illai…

Male :

Illai illai…

Male :

Idhu varai illaadha yedho

En meedhu vizha

Idaiveli illaamal ennai yedho seiya

Pada pada nenjikkul paarthen

Ennachi indru

Idhayathin thudipugal sirikkirathae

Vara vara kaadhukkul yedho saththangal vizha

Varamurai illaamal kaalgal yengo sella

Kadhavugal thannalae aadi thalladi

Dhinam thirakkayil uyir unai ninaikkirathae

Male :

Porvaigalil un viralgal thavazha

Vervaigalil un ninaivu pozhiya

Arai muzhuthum undhan ninaivin thadamo

Ooo…

Male :

Porvaigalil un viralgal thavazha

Vervaigalil unnai ninaivu pozhiya

Iyakki indru thanimayilae kidakka

Ooo…

Male :

Idhu varai illaadha yedho

En meedhu vizha

Idaiveli illaamal ennai yedho yedho seigirai

Pada pada nenjikkul paarthen

Ennachi indru

Idhayathin thudipugal ….

Male :

En pakkam neeyum illai

Un pakkam naanum illai

Aanaalum dhooram illai

Illai…

Male :

Un saththam ingae illai

Oru muththam kooda illai

Aanaalum dhooram illai

Illai…

Male :

En pakkam neeyum illai

Un pakkam naanum illai

Aanaalum dhooram illai

Illai…

Male :

Un saththam inge illai

Oru muththam kooda illai

Aanaalum dhooram illai

Illai…

Male :

Illai illai…

Male :

Nee enai nerungidum

Oosaigal vara ketten

Nee aruginil vidum

Moochainil suda paarthen

Male :

Naal muzhuthum nee ennodu irukka

Naatkurippil edhai yezhudhi kirukka

Iyakki ingu kalavarangal thurakka

Ooo…

Male :

Arai muzhuthum

Un paathangalin thadangal

Thalaiyanaiyil mai padhintha thagaval

Enakku mattum theriyum undhan sinungal

Hmm…

Male :

En pakkam neeyum illai

Un pakkam naanum illai

Aanaalum dhooram illai

Illai… illai … illai

Male :

Un saththam inge illai

Oru muththam kooda illai

Aanaalum dhooram illai

Illai…

Male :

En pakkam neeyum illai

Un pakkam naanum illai

Aanaalum dhooram illai

Illai… illai … illai

Male :

Un saththam inge illai

Oru muththam kooda illai

Aanaalum dhooram illai

Illai…

Male :

Illai….

Male :

Aanalum dhooram illai

Illai…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pakkam Neeyum Illai

Which movie does the song Pakkam Neeyum Illai belong to?

The song Pakkam Neeyum Illai is from the movie Album Songs 2021.

Who is the music director of Pakkam Neeyum Illai?

The music for Pakkam Neeyum Illai is composed by Vivek-Mervin.

Who wrote the lyrics for Pakkam Neeyum Illai?

The lyrics for Pakkam Neeyum Illai are penned by Ku. Karthik.

Who sang the Pakkam Neeyum Illai song?

Pakkam Neeyum Illai is sung by Vivek-Mervin.

Related Songs