Tamil Lyrics

Jinukkadi Jinukkadi song lyrics

Jinukkadi Jinukkadi - தமிழ் பாடல் வரிகள்

அனைவரும் :
ஜினுக்கடி ஜினுக்கடி ஜிகினா……
ஜிலுஜிலு காத்துக்கு மெரீனா
குறுக்கிலும் நெடுக்கிலும் சமமா….
குலுக்கடி மினுக்கடி ரெஜினா……

அனைவரும் :
ஜினுக்கடி ஜினுக்கடி ஜிகினா……
ஜிலுஜிலு காத்துக்கு மெரீனா
குறுக்கிலும் நெடுக்கிலும் சமமா….
குலுக்கடி மினுக்கடி ரெஜினா……

பெண் :
பணத்துக்கு மதிப்பென்ன மெரீனா…ஹா ஹா

ஆண் :
பார்த்ததும் சிரிப்பது ரெஜினா….ஹா ஹா

பெண் :
ஹோய்…..குணத்துக்கு மதிப்பென்ன மெரீனா…

ஆண் :
ஹோய்….குழப்பத்தை வளர்ப்பது ரெஜினா…

பெண் :
ஆஹா என்னிடம் உனக்கென்ன பிடிக்கும்

ஆண் :
ஹங்….நீ கம்முன்னு இருந்தா பிடிக்கும்

பெண் :
இன்னும் வேறென்ன வேறென்ன பிடிக்கும்

ஆண் :
இனிமேல் பைத்தியம் தானே

இருவர் :
பிடிக்கும் ஹோய்..

பெண் :
ஊரை விட்டு ஊரு வந்து
சீரு கெட்டு பேரு கெட்டு
கள்ளத்தனம் செஞ்சு விட்டு
உள்ளுக்குள்ளே கட்டுப்பட்டு
அடிபட்டு பிடிபட்டு முழிக்குது தவிக்குது…

அனைவரும் :
ஜினுக்கடி ஜினுக்கடி ஜிகினா……
ஜிலுஜிலு காத்துக்கு மெரீனா
குறுக்கிலும் நெடுக்கிலும் சமமா….
குலுக்கடி மினுக்கடி ரெஜினா……

ஆண் :
உறவுக்கு பொருளென்ன ரெஜினா….ஹா….ஹா…

பெண் :
உயிர்களை இணைப்பது மெரீனா..ஹா….ஹா…

ஆண் :
ஹோய்…இரவுக்குச் சுவையென்ன ரெஜினா…..ஹா….ஹா…

பெண் :
ஹோய்….இதயத்தை பிணைப்பது மெரீனா

ஆண் :
ஆஹா….வாழ்க்கையில் உனக்கென்ன பிடிக்கும்

பெண் :
ஆஹா…..வறுகடலை ரொம்ப பிடிக்கும்

ஆண் :
ஆஹா….காதலில் உனக்கென்ன பிடிக்கும்

பெண் :
கணவனை அடிப்பது

இருவர் :
பிடிக்கும்…….ஹோய்…

ஆண் :
பாசம் கொண்டு ஆசை கொண்டு
பாவை தன்னை கேட்ட போது
அந்த புத்தி போகவில்லை
சொந்த புத்தி மாறவில்லை
அவளுக்கும் குரங்குக்கும்
பேதமென்ன தோன்றவில்லை..ஹோய்…

அனைவரும் :
ஜினுக்கடி ஜினுக்கடி ஜிகினா……
ஜிலுஜிலு காத்துக்கு மெரீனா
குறுக்கிலும் நெடுக்கிலும் சமமா….
குலுக்கடி மினுக்கடி ரெஜினா…..

அனைவரும் :
ஜினுக்கடி ஜினுக்கடி ஜிகினா……
ஜிலுஜிலு காத்துக்கு மெரீனா
குறுக்கிலும் நெடுக்கிலும் சமமா….
குலுக்கடி மினுக்கடி ரெஜினா…..

Jinukkadi Jinukkadi - English Lyrics

Music Director :

S. Vedhachalam

Lyricist :

Kannadasan

All :

Jinukkadi jinukkadi jigina

Jilujilu kaathukku marina

Kurukkilum nedukkilum samamaa

Kulukkadi minukkadi regina

All :

Jinukkadi jinukkadi jigina

Jilujilu kaathukku marina

Kurukkilum nedukkilum samamaa

Kulukkadi minukkadi regina

Female :

Panathukku mathippenna marina…haa haa

Male :

Paarthathum sirippadhu regina….haa haa

Female :

Hoi …gunathukku madhippenna marina

Male :

Hoi …..kulapathai vlrpadhu regina

Female :

Ahaa ennidam unakkenna pidikkum

Male :

Haang ..ne kammunnu irundha pidikkum

Female :

Innum ver enna ver ennna pidikkum

Male :

Inimael paithiyam thaanae

Both :

Pidikkum …hoi….

Female :

Oorai vittu ooru vandhu

Seeru kettu peru kettu

Kallathanam senju vittu

Ullukullae kattupattu

Adipattu pidipattu muzhikkudhu thavikkudhu

All :

Jinukkadi jinukkadi jigina

Jilujilu kaathukku marina

Kurukkilum nedukkilum samamaa

Kulukkadi minukkadi regina

Male :

Uravukku porulenna regina …haa haa…

Female :

Uyirgalai inaippadhu marina…haa haa…

Male :

Hoi…iravukku suvaiyenna regina…haa haa…

Female :

Hoi..idhayathai pinaippadhu marina….

Male :

Ahaa …vaazhkaiyil unakkenna pidikkum

Female :

Ahaa…varukadalai romba pidikkum

Male :

Ahaa….kaadhalil unakkenna pidikkum

Female :

Kanavanai adippadhu

Both :

Pidikkum ..hoi

Male :

Paasam kondu aasai kondu

Paavai thannai ketta bodhu

Andha buthi pogavillai

Sondha buthi maaravillai

Avalukkum kurangukkum

Baedhamenna thondravillai

All :

Jinukkadi jinukkadi jigina

Jilujilu kaathukku marina

Kurukkilum nedukkilum samamaa

Kulukkadi minukkadi regina

All :

Jinukkadi jinukkadi jigina

Jilujilu kaathukku marina

Kurukkilum nedukkilum samamaa

Kulukkadi minukkadi regina

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Jinukkadi Jinukkadi

Which movie does the song Jinukkadi Jinukkadi belong to?

The song Jinukkadi Jinukkadi is from the movie Ethirigal Jakkirathai.

Who is the music director of Jinukkadi Jinukkadi?

The music for Jinukkadi Jinukkadi is composed by Unknown.

Who wrote the lyrics for Jinukkadi Jinukkadi?

The lyrics for Jinukkadi Jinukkadi are penned by Kannadasan.

Who sang the Jinukkadi Jinukkadi song?

Jinukkadi Jinukkadi is sung by L. R. Eswari, P. Susheela, T. M. Soundarajan, Seerkazhi Govindarajan.

Related Songs