Siru Paarvayaale - தமிழ் பாடல் வரிகள்
கார்த்திக்
இசையமைப்பாளா் :
ஹரிஸ் ஜெயராஜ்
குழு :
……………………………………
ஆண் :
{ சிறு பார்வையாலே
கொய்தாய் என்னை விழியே
விழியே தலை சாய்த்துக்
கொள்ள வேண்டும் உந்தன்
மடியே மடியே } (2)
ஆண் :
நீ தூரப் பச்சை
என் நெடுநாள் இச்சை
ஒரு மாறு வேடம் பூண்டு
வந்த மல்லிப்பூவே
முல்லைத் தீவே
பெண் :
தும்பி ஆக மாறி
உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டுப்
பார்த்து முத்தம் இடவா
தூங்கும் உன்னை தொட்டுப்
பார்த்து முத்தம் இடவா
ஆண் :
சிறு பார்வையாலே
கொய்தாய் என்னை விழியே
விழியே தலை சாய்த்துக்
கொள்ள வேண்டும் உந்தன்
மடியே மடியே
குழு :
{ விழியே ஓ கைபா
கைபா மடியே ஓ கைபா
கைபா } (2)
ஆண் :
உதய்க்கும்
மலைகளிலே மிதக்கும்
படகெனவே மறைக்கும்
முகிலிடையே சிரிக்கும்
முழு நிலவே
பெண் :
அடக்கம்
தடுக்கிறதே அதட்டிப்
பிடிக்கிறதே நெருங்கி
வருகையிலே நொறுங்கி
உடைகிறதே
ஆண் :
உன் நெஞ்சில்
இட்டு என்னை தாலாட்ட
என் கர்வம் எட்டிப்
பார்க்கும் வாலாட்ட
ஆண் :
நீ மண்ணில்
உள்ள பெண்ணே இல்லை
என்னைத் தேடி வந்தாய்
பாராட்ட
பெண் :
சிறு பார்வையாலே
கொய்தாய் என்னை விழியே
விழியே தலை சாய்த்துக்
கொள்ள வேண்டும் உந்தன்
மடியே மடியே
குழு :
…………………………………
ஆண் :
சிலிர்க்கும்
இலைகளிலே துளிர்க்கும்
முதல் இலையே இனிக்கும்
கரும்பினிலே கிடைக்கும்
முதல் சுவையே
பெண் :
விழுந்தேன்
இரவினிலே எழுந்தேன்
கனவினிலே கனவில்
நீ இருந்தாய் மறந்தேன்
வெளிவரவே
ஆண் :
ஒரு ஜோடி
தென்றல் போகுது
முன்னாலே அதை
கால்கள் என்று
பொய்கள் சொன்னாயே
பெண் :
நீ கொஞ்சும்
போது பல்லும் நஞ்சு
ஆனால்கூட அள்ளி
உண்பேனே
ஆண் :
ஆஆஆஆ
சிறு பார்வையாலே
கொய்தாய் என்னை விழியே
விழியே தலை சாய்த்துக்
கொள்ள வேண்டும் உந்தன்
மடியே மடியே
ஆண் :
நீ தூரப் பச்சை
என் நெடுநாள் இச்சை
ஒரு மாறு வேடம் பூண்டு
வந்த மல்லிப்பூவே
முல்லைத் தீவே
பெண் :
தும்பி ஆக மாறி
உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டுப்
பார்த்து முத்தம் இடவா
தூங்கும் உன்னை தொட்டுப்
பார்த்து முத்தம் இடவா
ஆண் :
ஆஹா …
ஆஹா….ஆஹா
குழு :
…………………………………
பெண் :
ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
Siru Paarvayaale - English Lyrics
Chorus :
Hmmmmmmmm..
Hmmmmmmmm…………
Kaiba kaiba la ha bee
Mohila mohila la ha bee
Hmmmmmmmm…………
Male :
{Siru paarvaiyalae koithaai ennai
Vizhiyae vizhiyae..
Thalai saithu kolla vendum
Undhan madiyae madiyae..} (2)
Male :
Nee thoora pachai..
En nedunaal ichai..
Oru maaru vedam poondu vandha
Malippoovae mullai theevae
Female :
Thumbi aaga maari
Undhan veedu varavaa
Thoongum unnai thottu paarthu
Mutham idavaa
Thoongum unnai thottu paarthu
Mutham idavaa
Male :
Siru paarvaiyalae koithaai ennai
Vizhiyae vizhiyae..
Thalai saithu kolla vendum
Undhan madiyae madiyae….
Chorus :
{Vizhiyae…ohh kaiba kaiba
Madiyae..ohh..kaiba kaiba} (2)
Male :
Udhaikkum malaigalilae
Midhakkum padagenavae…
Maraikkum mugilidaiyae..
Sirikkum muzhu nilavae..
Female :
Adakkam thadukkiradhae
Athatti pidikkiradhae
Nerungi varugayilae
Norungi udaikiradhae
Male :
Un nenjil ittu
Ennai thaalatta..
En garvam etti
Paarkum vaalaatta..
Male :
Nee mannil ulla pennae illai..
Ennai thedi vandhaai paaraattaaa..
Female :
Siru paarvaiyalae koithaai ennai
Vizhiyae vizhiyae..
Thalai saithu kolla vendum
Undhan madiyae madiyae.
Chorus :
Kaiba kaiba
Kaiba kaiba…
Haan..haan ..haan..haan
Albaaa alba lee
Kaiba kaiba lee
Albaaa alba lee
Kaiba kaiba lee
Male :
Silirkkum ilaigalilae….
Thulirkkum mudhal ilaiyae..
Inikkum karumbinilae..
Kidaikkum mudhal suvaiyae..
Female :
Vizhundhen iravinilae..
Ezhundhen kanavinilae..
Kanavil nee irundhaai..
Marandhen velivaravae..
Male :
Oru jodi thendral
Poguthu munnalae..
Adhai kaalgal endru
Poigal sonnaayae..
Female :
Nee konjum bodhu
Pallum nanju..
Aanaalkooda alli unbenae..
Male :
Aaaaa..
Adi siru paarvaiyalae koithaai ennai
Vizhiyae vizhiyae..
Thalai saithu kolla vendum
Undhan madiyae madiyae..
Male :
Nee thoora pachai..
En nedunaal ichai..
Oru maaru vedam poondu vandha
Malippoovae mullai theevae
Female :
Thumbi aaga maari
Undhan veedu varavaa
Thoongum unnai thottu paarthu
Mutham idavaa
Thoongum unnai thottu paarthu
Mutham idavaa
Male :
Aahaa…aaahaaa..aaahaa…
Chorus :
Kaiba kaiba la ha bee
Mohila mohila la ha bee
Kaiba kaiba la ha bee
Mohila mohila la ha bee
Kaiba kaiba la ha bee
Female :
Hmmmmm…mmmmmm….