Murugane Senthil Mudhalvane - தமிழ் பாடல் வரிகள்
முருகனே செந்தில் முதல்வனே
மாயோன் மருகனே ஈசன் மகனே…
ஒரு கை முகன் தம்பியே
நின்னுடைய தண்டைக் கால்
எப்பொழுதும் நம்பியே
கை தொழுவேன் நான்…
ஆண் :
ஒரு முருகா எந்தன் உள்ளம் குளிர
உவந்துடனே…
வருமுருகாவென்று வாய்வெறுவான் நிற்ப
கையிங்ஙணே…
தருமுருகாவென்று தான் புலம்பா நிற்பத்
தையன் முன்னே… ஏ…
திருமுருகாற்றுப் படையுடனே வரும்
சேவகனே… ஏ…
திருமுருகாற்றுப் படையுடனே வரும்
சேவகனே…
Murugane Senthil Mudhalvane - English Lyrics
Male :
Muruganae senthil mudhalvanae
Maayon maruganae eesan maganae…
Oru kai mugan thambiyae
Ninnudaiya thandai kaal
Eppozhudhum nambiyae
Kai thozhuven naan…
Male :
Oru murugaa endhan ullam kulira
Uvandhudanae…
Varumurugaavendru vaaiveruvaan nirpa
Kaiyinganae…
Tharumurugaavendru thaan pilambaa nirpa
Thaiyan munnae… ae…
Thirumurugaattru padaiyudanae varum
Saevaganae… ae…
Thirumurugaattru padaiyudanae varum
Saevaganae…