Thirupparang Kundrathil - தமிழ் பாடல் வரிகள்
திருப்பரங் குன்றத்தில்
இனிதுறையும் செல்வா போற்றி
திருச்செந்தூர் சீர் அலைவாய் தேவா போற்றி
திருப் பழனி மலை இருக்கும் தேவே போற்றி
திருவேறக சாமிநாதா போற்றி
ஆண் :
திருத்தணிகை முதல் மலைகள் திகழ்வாய் போற்றி
தீம்பழங்கள் உதிர் சோலை சேர்வாய் போற்றி
திருப்பொலிய உலகாளும் செம்மல் போற்றி
செந்தமிழர் தெய்வமே போற்றி…! போற்றி…..
Thirupparang Kundrathil - English Lyrics
Male :
Thiruparang kundraththil
Ini thuraiyum selvaa pottri
Thirusenthur seer alaiyaai deva pottri
Thiru pazhani malai irukkum devae pottri
Thiruveraaga saaminaathaa pottri
Male :
Thiruthanigai mudhal malaigal thigazhvaai pottri
Theempazhangal udhir chozhai servaai pottri
Thiruppoliya ulagaalum semmal pottri
Senthamizhar deivamae pottri pottri