Jinukku Jikka - தமிழ் பாடல் வரிகள்
…………….
குழு :
ஹோ ஓ ஓ ஹோ
ஆண் :
சீட்டுகட்ட தூக்கி வச்சேன்
சில்லறையா சேத்து வச்சேன்
மோக முத்தம் கொடுத்து வச்சேன்
தீரலியே ஏங்கி நின்னேன்
ஆண் :
சீதனமா உன்ன கேட்டேன்
சிங்காரி வந்து தானா நின்னா
ஆறுமுகன வேண்டிக்கிட்டேன்
அல்லி மலர பூக்க வச்சா
ஆண் :
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லால
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லாலலா
ஆண் :
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லால
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லாலலா
ஆண் :
போடு
ஆண் :
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லால
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லாலலா
ஆண் :
போடு
ஆண் :
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லால
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லாலலா
பெண் :
ஹே வெத்தலய மடிச்சி
கொடுக்க வா என் மச்சானே
வெக்கப்பட்டு சிவந்து போகிறேன்
காதோரம் ஏதோ சொல்லுறேன்
அட நீயும்
கண்ணோடு காதல் சொல்லவா
பெண் :
ஹே கவிதையா பாட வா
கேட்டு சொல்லு
மச்சமா என்னிடம் உச்சம் தொடு
காதல காமமா அள்ளிக் கொடு
மாய… மாய… மாய…
மன்மதா…
ஆண் :
ஹே
ஆண் :
போடு…ஏ..
போடு…
போடு…
ஆண் :
ஹே சித்தாப்பு பண்ணி போகாதே
என் தங்கமே
பெண் :
மத்தாப்பு சிரிப்பு நான் தானே
ஆண் :
ஹான் அப்புறம்
பெண் :
கட்டெரும்பா இளைச்சி போனேனே
என் தங்கமே
ஆண் :
கட்டு விரல் அச்சு நீதானே…
பெண் :
கண்களால் காந்தமா காமிக் கொள்ள
காலமும் நேரமும் கொஞ்சிக் கொள்ள
மேளமா தாளமா தாலி கட்டு
மாய… மாய… மாய…
சுந்தரா…
ஆண் :
சீட்டுகட்ட தூக்கி வச்சேன்
சில்லறையா சேத்து வச்சேன்
மோக முத்தம் கொடுத்து வச்சேன்
தீரலியே ஏங்கி நின்னேன்
ஆண் :
சீதனமா உன்ன கேட்டேன்
சிங்காரி வந்து தானா நின்னா
ஆறுமுகன வேண்டிக்கிட்டேன்
அல்லி மலர பூக்க வச்சா
ஆண் :
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லால
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லாலலா
ஆண் :
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லால
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லாலலா
ஆண் :
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லால
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லாலலா
ஆண் :
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லால
ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜில்லாலலா
Jinukku Jikka - English Lyrics
Dialogue :
…………
Chorus :
Hoo ooo oo hoo
Male :
Seettukatta thooki vachen
Sillariaya seththu vachen
Moga mutham koduthu vachen
Theralaiyae yengi ninnen
Male :
Seethanama unna ketten
Singaari vandhu thaana ninna
Arumuganae vendikitten
Alli malara pooka vaacha
Male :
Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Male :
Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Male :
Podu
Male :
Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Male :
Podu
Male :
Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Female :
Hey! vethalaiya madichu
Kodukavaa en machanae
Vetkapattu sivanthu pogiren
Kaadhoram yetho solluren
Ada neeyum
Kannodu kaadhal sollavaa
Female :
Hey! kavithaiyaa paada vaa
Keetu sollu
Achaama ennidam ucham thodu
Kaadhala kaamama alli kodu
Maaya… maaya… maaya…
Maaya manmatha…
Male :
Hey…
Male :
Podu…ey ey..
Podu…
Podu…
Male :
Hey! sithaapu panni pogathae
En thangamae
Female :
Mathaappu sirippu naan thaanae
Male :
Haan appuram
Female :
Katterumba ilachae ponenae
En thangamae
Male :
Kattu viral aachu neethanae
Female :
Kankgallal kandhamaa kavvi kolla
Kaalamum neeramum konchi kolla
Melama thalama thaali kattu
Maaya… maaya… maaya…
Maaya sundaara…
Male :
Seettukatta thooki vachen
Sillariaya seththu vachen
Moga mutham koduthu vachen
Theralaiyae engi ninnen
Male :
Seethanama unna ketten
Singari vandhu thaana ninna
Arumuganae vendikitten
Alli malara pooka vaacha
Male :
Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Male :
Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Male :
Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Male :
Jinukku jikkan
Jinukku jikkan jillaala
Jinukku jikkan
Jinukku jikkan jillaala