Joyful Singapore - தமிழ் பாடல் வரிகள்
ஜாய்புல் சிங்கப்பூர்…….சிங்கப்பூர் சிங்கப்பூர்
கலர்புல் மலேசியா……மலேசியா மலேசியா
ஆண் :
ஜாய்புல் சிங்கப்பூர்……
கலர்புல் மலேசியா……
பெண் :
ஜாய்புல் சிங்கப்பூர்……
கலர்புல் மலேசியா……
ஆண் :
ஆகாயப் பந்தலுக்கு
ஆலவட்ட மேகங்கள்
அழகான மலை நாட்டில்
மூன்று மொழி ராகங்கள்
பெண் :
ஆகாயப் பந்தலுக்கு
ஆலவட்ட மேகங்கள்
அழகான மலை நாட்டில்
மூன்று மொழி ராகங்கள்
ஆண் :
சீனக்கிளி போல் சிரிக்கும் அழகை
காணக் கண் கோடி இப்போது தேவை
பெண் :
நீலக்கடல் போல மிதக்கும் விழியில்
காதல் கவி பாட வந்தாள் உன் பாவை
ஆண் :
ஜாய்புல் சிங்கப்பூர்……
பெண் :
கலர்புல் மலேசியா……
ஆண் :
…………………………
பெண் :
………………………..
ஆண் :
அழகிய பூங்காவைப் போலே
அடி திருமகள் உன் கூந்தல் மேலே
ஒரு மலர் நான் சூட வேண்டும்
இன்னொரு மலர் நீயாக வேண்டும்
பெண் :
அரும்பிய குளிர் காற்று மோதும்
அரும்பிய குளிர் காற்று மோதும்
என் அழகிய இளமேனி வாடும்
கரும்பென இதழ் தந்த சாறும்
என் கரை மீறும் ஆசையைத் தூண்டும்
ஆண் :
ஜாய்புல் சிங்கப்பூர்……
பெண் :
கலர்புல் மலேசியா……
ஆண் :
…………………………
பெண் :
………………………..
பெண் :
மரத்திலும் பெண் போன்ற குணங்கள்
அதன் மடியிலும் பாலூறும் இடங்கள்
ஆண் :
நிழலுக்கு சுகமான வனங்கள்
நாம் நெருங்கிட சரியான இடங்கள்
ஆண் :
ஜாய்புல் சிங்கப்பூர்……
பெண் :
கலர்புல் மலேசியா……
பெண் :
ஆடு தொட்டில் மஞ்சம் போடும்
தண்ணீர் மலையின் பக்கம் வந்து
ஆடு கண்ணா ஆடு இங்கே
ஆண் :
நாடு விட்டு நாடு வந்து
காதலிக்கும் இன்ப நிலை
பாடு கண்ணே பாடு இங்கே
பெண் :
காமனுடன் போட்டியிட்டு
கைகலந்து மெய் கலந்து
காதலிக்கும் ஜோடி இங்கே
ஆண் :
காலமகள் ஆசை கொண்டு
பூவிரித்த மெத்தை தன்னில்
சேர்ந்திருக்க வாடி இங்கே
இருவர் :
ஆடு கண்ணா ஆடு இங்கே
ஆண் :
ஜாய்புல் சிங்கப்பூர்……
பெண் :
கலர்புல் மலேசியா……
Joyful Singapore - English Lyrics
Male :
Joyful singapore…sigapore singapore
Colorful malaysiya….malaysiya malaysiya
Male :
Joyful singapore…
Colorful malaysiya….
Female :
Joyful singapore…
Colorful malaysiya….
Male :
Aagaaya pandhalukku
Aalavatta megangal
Azhagaana malai naattil
Moondru mozhi raagangal
Female :
Aagaaya pandhalukku
Aalavatta megangal
Azhagaana malai naattil
Moondru mozhi raagangal
Male :
Seenakkili pol sirikkum azhagai
Kaana kankodi ippodhu thaevai
Female :
Neelakkadal pola midhakkum vizhiyil
Kaadhal kavipaada vandhaal un paavai
Male :
Joyful singapore…
Female :
Colorful malaysiya….
Male :
…………………….
Female :
………………………
Male :
Azhagiya poongaavai polae
Adi thirumagal un koondhal melae
Oru malar naan sooda vendum
Innoru malar neeyaaga vendum
Female :
Arumbiya kulir kaatru modhum
Arumbiya kulir kaatru modhum
En azhagiya ilamaeni vaadum
Karumbena idhazh thandha saarum
En karai meerum aasaiyai thoondum
Male :
Joyful singapore…
Female :
Colorful malaysiya….
Male :
……………………..
Female :
…………………….
Female :
Maraththilum pen pondra gunangal
Adhan madiyilum paaloorum idangal
Male :
Nizhalukku sugamaana vanangal
Naam nerungida sariyaana idangal
Male :
Joyful singapore…
Female :
Colorful malaysiya….
Female :
Aaduthottil manjam podum
Thanneer malaiyin pakkam vandhu
Aadu kannaa aadu ingae
Male :
Naadu vittu naadu vandhu
Kaadhalikkum indha vaelai
Paadu kannae paadu ingae
Female :
Kaamanudan pottiyittu
Kaikalandhu mei kalandhu
Kaadhalikkum jodi ingae
Male :
Kaalamagal aasai kondu
Pooviriththa methaithannil
Serndhirukka vaadi ingae
Both :
Aadu kannaa aadu ingae
Male :
Joyful singapore…
Female :
Colorful malaysiya….