Kaadhal Sangame - தமிழ் பாடல் வரிகள்
ஓ…….ஓ…….ஓ…..ஓ……ஓ….ஓ….
ஆண் :
காதல் சங்கமே
மாலைத் தென்றலே கண்ணே வா
மான் வண்ண கண்ணுக்கு
மயக்கம் தந்த நிறங்கள் மாறவே
கண்ணே வா………கண்ணே நீ வா……
பெண் :
காதல் சங்கமே
மாலைத் தென்றலே கண்ணா வா
மான் வண்ண கண்ணுக்கு
மயக்கம் தந்த நிறங்கள் மாறவே
கண்ணா வா………கண்ணா நீ வா……
ஆண் :
மலர் பாதம் தொட்டு இசை பாடும்
சிலம்பெனை அழைப்பதால்
பிறந்தது சொர்க்கம்
பெண் :
வண்ணத் தமிழ் நங்கை நங்கை
வாசக் கூந்தல் கொண்ட காதல் மங்கை
மலர் பாதம் தொட்டு…
இசை பாடும் சிலம்புனை அழைப்பதால்
பிறந்தது சொர்க்கம்
ஆண் :
வண்ணத் தமிழ் நங்கை நங்கை
வாசக் கூந்தல் கொண்ட காதல் மங்கை
இருவர் :
தேனிலா…..இன்பம் இன்பமே சொர்க்கம் இங்கே
ஆண் :
கண்ணே…….
பெண் :
கண்ணா……..
இருவர் :
நீ…….வா……
இருவர் :
காதல் சங்கமே
மாலைத் தென்றலே கண்ணா வா
மான் வண்ண கண்ணுக்கு
மயக்கம் தந்த நிறங்கள் மாறவே
ஆண் :
கண்ணே வா………
பெண் :
கண்ணா
இருவர் :
நீ வா……
பெண் :
இளம் தேகம் எங்கும் புது ராகங்கள்
தந்தது ரசனைகள் பாடி வரும் கண்ணே
ஆண் :
மாறன் பெற்ற பெண்ணே பெண்ணே
பூவைத் தேடித் தேடி ஓடும் காற்றே
இளம் தேகம் எங்கும் புது ராகங்கள்
தந்தது ரசனைகள் பாடி வரும் கண்ணே
பெண் :
மாறன் பெற்ற பெண்ணே பெண்ணே
பூவைத் தேடித் தேடி ஓடும் காற்றே
இருவர் :
தேனிலா…..இன்பம் இன்பமே சொர்க்கம் இங்கே
பெண் :
கண்ணா…….
ஆண் :
கண்ணே……..
இருவர் :
நீ…….வா………
இருவர் :
காதல் சங்கமே
மாலைத் தென்றலே கண்ணா வா
மான் வண்ண கண்ணுக்கு
மயக்கம் தந்த நிறங்கள் மாறவே
ஆண் :
கண்ணே வா………
பெண் :
கண்ணா
இருவர் :
நீ வா……
Kaadhal Sangame - English Lyrics
Female :
Oh…oh….oh….oh….oh….oh….
Male :
Kadhal sangamae
Maalai thendralae kannae vaa
Maan vanna kannukku
Mayakkam thantha nirangal maaravae
Kannae vaa……kannae nee vaa…
Female :
Kadhal sangamae
Maalai thendralae kannaa vaa
Maan vanna kannukku
Mayakkam thantha nirangal maaravae
Kannaa vaa…..kannaa nee vaa….
Male :
Malar paatham thottu isai paadum
Silampenai azhaippathaal
Piranthathu sorkkam
Female :
Vanna tamil nangai nangai
Vaasa koondhal konda kadhal mangai
Malar paatham thottu
Isai paadum silampunai azhaipathaal
PIranthathu sorkkam
Male :
Vanna tamil nangai nangai
Vaasa koondhal konda kadhal mangai
Both :
Thenilaa….inbam inbamae sorkkam ingae
Male :
Kannae…
Female :
Kannaa….
Both :
Nee vaa….
Both :
Kadhal sangamae
Maalai thendralae kannaa vaa
Maan vanna kannukku
Mayakkam thantha nirangal maaravae
Male :
Kannae…
Female :
Kannaa….
Both :
Nee vaa….
Female :
Ilam thegam engum pudhu raagangal
Thanthathu rasanaigal paadi varum kannae
Male :
Maaran petra pennae pennae
Poovai thedi thedi odum kaattrae
Ilam thegam engum pudhu raagangal
Thanthathu rasanaigal paadi varum kannae
Female :
Maaran pettra pennae pennae
Poovai thedi thedi odum kaatrae
Both :
Thenilaa….inbam inbamae sorkkam ingae
Female :
Kannaa….
Male :
Kannae….
Both :
Nee…vaa….
Both :
Kadhal sangamae
Maalai thendralae kannaa vaa
Maan vanna kannukku
Mayakkam thantha nirangal maaravae
Male :
Kannae vaa…
Female :
Kannaa….
Both :
Nee vaa….