Pallikoodam Pogamale - தமிழ் பாடல் வரிகள்
ஆல மரத்துல பைய வெச்சி
அரச மரத்துல சோத்த வெச்சி
புளிய மரத்துல தூங்கி புட்டு
பொழுது சாய வீடு போவோம்
ஆண் :
பள்ளிக்கூடம் போகாமலே
நாங்க பாடம் படிக்காமலே
பாஸான கூட்டமுங்க
அண்ணனுக்கு பூமாலை போட்டு விடுங்க
ஆண் :
மெத்த படிச்சிடதான்
மேதாவி ஆயிடதான்
சத்தியமா புத்தி இல்லைங்க
ஆண் :
பத்து வருஷமும்தான்
கத்தி கத்தி வாத்தியாரு
கண்ட பலன் ஒன்னும் இல்லேங்க ஹேய்
ஆண் :
பள்ளிக்கூடம் போகாமலே
நாங்க பாடம் படிக்காமலே
பாஸான கூட்டமுங்க
அண்ணனுக்கு பூமாலை போட்டு விடுங்க
ஹே ஹான்….
ஆண் :
ஹேய் சேதி கேட்டுகம்மா
செங்கமல பாட்டி
உனக்கு சென்னை பட்டணம் காட்டி
நான் சினிமாவில் சேர்க்க போறேன்
ஹேய் ஹேய்
ஆண் :
ஓடி விளையாடும் தாத்தாவோட சேர்த்து
ஒரு ஒத்தை ஜடை போட்டு
உன்ன ஹீரோயின்னே மாத்த போறேன்
ஹேய் ஹேய்
பெண் :
…………………..
ஆண் :
வயசுக்கு மீறிதான்
நெனப்பு வந்தது
அந்த நெனப்புதான்
பல பேரு பொழப்பு கெடுத்தது
அட கெழவி உன் கெழவனா
நீ விரட்டி புடிச்சி கட்டிக்கடி
ஆண் :
பள்ளிக்கூடம் போகாமலே
நாங்க பாடம் படிக்காமலே
பாஸான கூட்டமுங்க
அண்ணனுக்கு பூமாலை போட்டு விடுங்க ஹேய் ஹேய்
குழு :
……………………..
ஆண் :
ஹே கட்டாம் கட் அடிச்சி
கண்ட கதைய படிச்சி
அத மண்டையில நுழைச்சு
தினம் கம்மா கரையில் தூங்கி புட்டோம்
ஆண் :
பிட்டாம் பிட் அடிச்சி
பரிச்சையதான் முடிச்சி
ஒரு குறுக்கு வழிய புடிச்சி
அட பாஸ் மார்க்கு வாங்கி புட்டோம்
ஆண் :
தா தரிகிட தாம் சபாஷ்
தாம் தாம் தரிகிட தாம்
பலே பலே தரிகிட தாம்
தரிகிட தாம்
தரிகிட தாம்
தரிகிட தாம்
தரிகிட தாம்
தரிகிட தாம்
ஆண் :
மழைக்காக ஒதுங்குவோம் பள்ளிக்கூடம்
முழு நேர விளையாட்டு எங்க பாடம்
நாங்க வருஷம் ஒரு தடவை
எங்க வாத்தியார பார்ப்போமுங்க
ஆண் :
பள்ளிக்கூடம் போகாமலே
நாங்க பாடம் படிக்காமலே
பாஸான கூட்டமுங்க
அண்ணனுக்கு பூமாலை போட்டு விடுங்க
ஆண் :
மெத்த படிச்சிடதான்
மேதாவி ஆயிடதான்
சத்தியமா புத்தி இல்லைங்க
ஆண் :
பத்து வருஷமும்தான்
கத்தி கத்தி வாத்தியாரு
கண்ட பலன் ஒன்னும் இல்லேங்க ஹேய்
ஆண் :
பள்ளிக்கூடம் போகாமலே
நாங்க பாடம் படிக்காமலே ஹேய் ஹேய்
பாஸான கூட்டமுங்க
அண்ணனுக்கு பூமாலை போட்டு விடுங்க
ஹே ஹான்….
Pallikoodam Pogamale - English Lyrics
Chorus :
Aala maraththula paiya vechchi
Arasa maraththula soththa vechchi
Puliya maraththula thoongi puttu
Pozhuthu saaya veedu povom
Male :
Pallikkoodam pogaamalae
Naanga paadam padikkaamalae
Passaana koottamunga
Annanukku poomaalai pottu vidunga
Male :
Meththa padichchidathaan
Medhaavi aayidaththaan
Saththiyamaa puththi illainga
Male :
Paththu varushamthaan
Kathi kathi vaaththiyaaru
Kanda palan onnum illaenga haei
Male :
Pallikkoodam pogaamalae
Naanga paadam padikkaamalae
Passaana koottamunga
Annanukku poomaalai pottu vidunga
Hae haan…
Male :
Haei saedhi ketkammaa
Sengamala paatti
Unakku chennai pattanam kaattu
Naan cinimavil saerkka poraen
Haei haei
Male :
Odi vilaiyaadum thaaththaavoda saeththu
Oru oththai jadai pottu
Unna heroinnae maaththa poraen
Haei haei
Female :
…………….
Male :
Vayasukku meerithaan
Nenappu vanthathu
Antha nenapputhaan
Pala peru pozhappu keduththathu
Ada ezhavi un kezhavanaa
Nee viratti pudichchi kattikkadi
Male :
Pallikkoodam pogaamalae
Naanga paadam padikkaamalae
Passaana koottamunga
Annanukku poomaalai pottu vidunga
Haei haei
Chorus :
……………
Male :
Hae cut-taana cut adichchi
Kanda kadhaiya padichchi
Adha mandaiyila nuzhaichchu
Dhinam kammaa karaiyil thoongiputtom
Male :
Bit-taam bit adichchi
Parichchaiyaththaan mudichchi
Oru kurukku vazhiya pudichchi
Ada pass mark-ku vaangi puttom
Male :
Thaa tharigida thaam sabash
Tham thaam tharigida thaam
Palae palae tharigida thaam
Tharigida thaam
Tharigida thaam
Tharigida thaam
Tharigida thaam
Tharigida thaam
Male :
Mazhaikkaaga odhunguvom pallikkoodam
Muzhu nera vilaiyaattu enga paadam
Naanga varusham oru thadavai
Enga vaaththiyaara paarpomunga
Male :
Pallikkoodam pogaamalae
Naanga paadam padikkaamalae
Passaana koottamunga
Annanukku poomaalai pottu vidunga
Male :
Meththa padichchidaththaan
Methaavi aayidathaan
Saththiyamaa puthi illainga
Male :
Paththu varushamthaan
Kathi kathi vaaththiyaaru
Kanda palan onnum illaenga haei
Male :
Pallikkoodam pogaamalae
Naanga paadam padikkaamalae
Passaana koottamunga
Annanukku poomaalai pottu vidunga
Hae haan….