Tamil Lyrics

Kaadhal Vandhaal song lyrics

Movie — Iyarkai

Singer(s) — Tippu, Manikka Vinayagam

Lyricist — No Information

Music Director — Vidyasagar

Kaadhal Vandhaal - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
……………………

ஆண் :
காதல் வந்தால்
சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே
உயிரும் வழிய கரையில்
கரைந்து கிடக்கிறேன்

ஆண் :
{ சுட்ட மண்ணிலே
மீனாக மனம் வெட்ட
வெளியிலே வாடுதடி } (2)
கண்ணீர் கலந்து கண்ணீர்
கலந்து கடல் நீர் மட்டம்
கூடுதடி

ஆண் :
காதல் வந்தால்
சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால்
வருகிறேன்

ஆண் :
உயிரை தவிர
சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன்
சொந்தம் ஆனதே காதல்
வந்த பின்பு

ஆண் :
……………………

ஆண் :
சாவை அழைத்து
கடிதம் போட்டேன் காதலிக்கும்
முன்பு ஒரு சாவை புதைக்க சக்தி
கேட்கிறேன் காதல் வந்த பின்பு
உன்னால் என் கடல் அலை
உறங்கவே இல்லை உன்னால்
என் நிலவுக்கு உடல் நலம் இல்லை

ஆண் :
கடல் துயில்
கொள்வதும் நிலா
குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும்
உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என்
உயிரை கொல்லுதடி
கொல்லுதடி

ஆண் :
காதல் வந்தால்
சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால்
வருகிறேன் என் கண்ணில்

ஆண் :
……………………

ஆண் :
பிறந்த மண்ணை
அள்ளி தின்றேன் உன்னை
காணும் முன்பு நீ நடந்த
மண்ணை அள்ளி தின்றேன்
உன்னை கண்ட பின்பு அன்னை
தந்தை கண்டதில்லை நான் கண்
திறந்த பின்பு என் அத்தனை உறவும்
மொத்தம் கண்டேன் உன்னை
கண்ட பின்பு

ஆண் :
பெண்ணே என்
பயணமோ தொடங்கவே
இல்லை அதற்குள் அது
முடிவதா விளங்கவே
இல்லை நான் கரையாவதும்
இல்லை நுரையாவதும் வளர்
பிறையாவதும் உன் சொல்லில்
உள்ளதடி உன் இறுக்கம் தான்
என் உயிரை கொல்லுதடி
கொல்லுதடி

ஆண் :
{ காதல் வந்தால்
சொல்லி அனுப்பு } (2)
சொல்லி அனுப்பு
சொல்லி அனுப்பு

Kaadhal Vandhaal - English Lyrics

Male :

Babe tell me you love me

I hope i hear it when i’m in love

Male :

Kaadhal vandhaal solli anupu

Uyirodirundhaal varugiren

En kanneer vazhiyae uyirum vazhiya

Karaiyil karaindhu kidakiren

Male :

{ Sutta mannilae meenaaga

Manam vetta veliyilae vaadudhadi } (2)

Kanneer kalandhu kanneer kalandhu

Kadal neer mattam koodudhadi … iiiiiii

Male :

Kaadhal vandhaal solli anupu

Uyirodirundhaal varugiren

Male :

Uyirai thavira sondham illaiyae kaadhalikum munbu

Indha ulagae endhan sondham aanadhae kaadhal vandha pinbu

Male :

Babe tell me you love me

It’s never late don’t hesitate

Male :

Saavai azhaithu kaditham potten kaadhalikum munbu

Oru saavai pudhaika sakthi ketkiren kaadhal vandha pinbu

Unnaal en kadal azhai urangavae illai

Unnaal en nilavuku udal nalam illai

Male :

Kadal thuyil kolvadhum nila gunam kolvadhum

Naan uyir vaazhvadhum un sollil ulladhadi

Un irukam thaan en uyirai kolludhadi kolludhadi

Male :

Kaadhal vandhaal solli anupu

Uyirodirundhaal varugiren en kannil

Male :

{ Yeleyley lo yeleleley lo } (2)

Aaaa aaa aaaa aaaa aaaa

Male :

Pirandha mannai alli thindren unnai kaanum munbu

Nee nadantha mannai alli thindren unnai kanda pinbu

Annai thandhai kandadhillai naan kan thirandha pinbu

En athanai uravum motham kanden unnai kanda pinbu

Male :

Pennae en payanamo thodangavae illai

Adharkul adhu mudivadhaa vilangavae illai

Naan karaiyaavadhum illai nuraiyaavadhum

Valar piraiyaavadhum un sollil ulladhadi

Un irukam thaan en uyirai kolludhadi kolludhadi

Male :

{ Kaadhal vandhaal solli anupu } (2)

Solli anupu solli anupu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kaadhal Vandhaal

Which movie does the song Kaadhal Vandhaal belong to?

The song Kaadhal Vandhaal is from the movie Iyarkai.

Who is the music director of Kaadhal Vandhaal?

The music for Kaadhal Vandhaal is composed by Vidyasagar.

Who wrote the lyrics for Kaadhal Vandhaal?

The lyrics for Kaadhal Vandhaal are penned by No Information.

Who sang the Kaadhal Vandhaal song?

Kaadhal Vandhaal is sung by Tippu, Manikka Vinayagam.

Related Songs

Movie — Iyarkai

Music Director — Vidyasagar

Movie — Iyarkai

Music Director — Vidyasagar

Movie — Iyarkai

Music Director — Vidyasagar

Movie — Iyarkai

Music Director — Vidyasagar

Movie — Majaa

Music Director — Vidyasagar

Movie — Ji

Music Director — Vidyasagar

Movie — Ghilli

Music Director — Vidyasagar

Movie — Chandramukhi

Music Director — Vidyasagar

Movie — Aathi

Music Director — Vidyasagar

Movie — Thambi

Music Director — Vidyasagar