Tamil Lyrics

Kaadhalae En Vaanilae song lyrics

Movie — The Lion King

Singer(s) — Siddharth, Sunitha Sarathy, Ananthu Mukesh

Lyricist — Madhan Karky

Music Director — Hans Zimmer

Kaadhalae En Vaanilae - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அது நடக்கத்தான் போகுது

ஆண் :
என்ன நடக்க போகுது

ஆண் :
தேவை இல்லாதது…..

ஆண் :
என்னாது

ஆண் :
காதல் அது
யார் பேச்சும் கேக்காது
மூணு ரெண்டாச்சுது

ஆண்
: ஓ இப்போ புரியுது

ஆண் :
இந்த சாயங்காலம் வேளை
ஓர் மாயம் செய்யுதே

ஆண் :
ஹான் செய்யுது

ஆண் :
இந்த காட்டு பூவெல்லாம் மலர்ந்தே
ஓர் காதல் பெய்யுதே……

ஆண் மற்றும் பெண் :
காதலே என் வானிலே
அமைதியாய் நெஞ்சம்
உன் கால்தடம் என் பாதைதனிலே
நீ வைத்தாயோ கொஞ்சம்….ஒஹ்

ஆண் :
ஓ எப்படி நான் சொல்ல
நீ கேட்க மாட்டாயோ
என் நேற்றின் உண்மையை
நான் சொன்னால்
எனை விட்டுச் செல்வாயே…..

பெண் :
ஏன் ஒளிகிறாய் உன்னுள்ளே
ஏன் என்று சொல்லடா
ஓர் பொய்யிலே நீ வாழ்கின்றாயே
என் மன்னன் நீயடா….ஹோ ஓஒ

ஆண் மற்றும் பெண் :
காதலே என் வானிலே
அமைதியாய் நெஞ்சம்
உன் கால்தடம்
என் பாதைதனிலே
நீ வைத்தாயோ கொஞ்சம்

ஆண் மற்றும் பெண் :
காதலே என் வானிலே….ஏ.
உன் வாசம் என் முன்பே…..ஏய்
நீண்டிடும் இவ் வாழ்க்கைதனிலே
வாழ்வோம் வா அன்பே…..

ஆண் :
ஓ காதலி பொய் மாட்டினா
அவன் காலிடா

ஆண் :
அவன் நம்மள வேணாம்ன்னு வெட்டினா
நாம் காதல் டமால் ஆகும்

Kaadhalae En Vaanilae - English Lyrics

Male :

Adhu nadakkathaan pogudhu..

Male :

Enna nadakka poguthu

Male :

Thaeva illaadhadhu…

Male :

Ennadhu

Male :

Kaadhal adhu

Yaar pechum kekkaadhu

Moonu rendaachudhu

Male :

Oh ippo puriyudhu

Male :

Indha saayangaalam vaela

Or maayam seiyyudhae

Male :

Haan seiyudhu

Male :

Idha kaattu poovellaam malarndhae

Or kaadhal peiyudhae…

Male & Female :

Kaadhalae en vaanilae

Amaidhiyaai nenjam

Un kaalthadam

En paadhaithanilae

Nee vaithaayo konjam?…oohh

Male :

Oh eppadi naan solla?

Nee ketka maattaaiyoo

En naetrin unmaiyai

Naan sonnaal

Enai vittu selvaayoo…

Female :

Yen oligiraai unnullae

Yen endru solladaa!

Or poiyilae nee vaazhgindraayae

En mannan neeyadaa..hoo oooh

Male & Female :

Kaadhalae en vaanilae

Amaidhiyaai nenjam

Un kaalthadam

En paadhaithanilae

Nee vaithaayo konjam?…

Male & Female :

Kaadhalae en vaanilae…ae

Un vaasam en munbae..aei

Neendidum ivvaazhkkaidhanilae

Vaazhvom vaa anbae….

Male :

Oh kaadhali poi maatinaa

Avan gaalidaa

Male :

Avan nammala venaamnnu vettinaa

Namm kadha daamaal aagum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kaadhalae En Vaanilae

Which movie does the song Kaadhalae En Vaanilae belong to?

The song Kaadhalae En Vaanilae is from the movie The Lion King.

Who is the music director of Kaadhalae En Vaanilae?

The music for Kaadhalae En Vaanilae is composed by Hans Zimmer.

Who wrote the lyrics for Kaadhalae En Vaanilae?

The lyrics for Kaadhalae En Vaanilae are penned by Madhan Karky.

Who sang the Kaadhalae En Vaanilae song?

Kaadhalae En Vaanilae is sung by Siddharth, Sunitha Sarathy, Ananthu Mukesh.

Related Songs