Naan Raja Aagapporene - தமிழ் பாடல் வரிகள்
நான் ராஜா ஆகப்போறனே
என் எதிரிங்க யார்?……
ஆண் :
ஹே ஹே இவன் ராஜானா
யாரு நம்புவா
இவன் வாய பூட்ட போறேன்
பெண் :
என் போல ராஜா கிடைச்சுட்டா
உனக்கில்ல பிரச்சனை
கம்பீரமா என் தோரணை
கேள் என் கர்ஜனை
ஆண் :
ஹாஹூ இப்போ வரை நீ
ஒண்ணுமில்லா கூஜா
பெண் :
கொஞ்ச நாளில் நான்தான் ராஜா……
ஆண் :
உன் கற்பனை எல்லாம்
நல்லாத்தான் இருக்கு
ஆனா அதுக்கு முன்னாடி
பெண் :
யார் சொல்வா இதச் செய்
ஆண் :
நில்லு… நான் என்ன சொல்றேனா
பெண் :
யார் சொல்லுவா நில்லு
ஆண் :
சொல்றத கேக்க மாட்டியா?…..
பெண் :
யார் சொல்லுவா நிறுத்து
யாரு சொல்லுவா பாக்க……ஆஅ……
ஆண் :
இங்க பாருன்னு சொல்றேன்ல
பெண் :
கட்டளைகள் உதவாதே
ஆண் :
ஹான் அது கண்டிப்பா முடியாது
பெண் :
கட்டிப்போட கூடாதே
ஆண் :
உன்கிட்ட நான் ஒன்னு சொல்லணும்
கொஞ்சம் நேரம் கிடைக்குமா?
பெண் :
இருவாயன் சொல்லும் அறிவுரை
என் காதில் கேக்குமா?
ஆண் :
இது போலதான் உன் ஆட்சி இருக்கும்னா
நான் அதில இல்ல
ராஜினாமா இந்தா
நாட்ட விட்டுப் போறேன்
திரும்ப இங்க வரவேமாட்டேன்…
ஆண் :
இவன் வாயோ ரொம்ப நீளம் ஆச்சே
சிம்பா
பெண் :
கொஞ்ச நாளில் நான்தான் உன் ராஜா
பெண் :
இடப்பக்கம் பாரு
வலப்பக்கம் பாரு
என்னப் போல ஊரில்
யாரிருக்கா கூறு?
ஆண் :
யாரும் இல்ல
குழு :
ஓ நெஞ்சில் எல்லாம்
இன்பம் வந்தாச்சா
ஓ மிருகம் பறவை
ஒண்ணா சேர்ந்தாச்சா
சிம்பாவினால் இங்கு
பூக்குமே ரோஜா
பெண் :
கொஞ்ச நாளில் நான்தான் ராஜா
பெண் :
கொஞ்ச நாளில் நீதான் ராஜா
பெண் :
கொஞ்ச நாளில் நான்
அனைவரும் :
நீதான் ராஜா
Naan Raja Aagapporene - English Lyrics
Female :
Naan raajaa aagapporenae
En edhiringa yaar?…
Male :
Hae hae ivan raaja na
Yaaru nambuvaa
Ivan vaaya pootta poren
Female :
En pola raajaa kidaichittaa
Unakkilla prachana
Kambeeramaa en thorana
Kel en garjana
Male :
Haahooo ippo varai nee
Onnumillaa koojaa
Female :
Konja naalil naan thaan raajaa…
Male :
Un karpanai ellam
Nalla thaan irukku
Aana athukku munnadi
Female :
Yaar cholvaa idhach chei
Male :
Nillu… naa enna solrenaa
Female :
Yaar cholvaa nillu
Male :
Solratha kekka maattiyaa?…
Female :
Yaar cholvaa niruthu
Yaar cholvaa paakkaa…aaa…
Male :
Inga paarunnu solrenla
Female :
Kattalaigal udhavaadhae
Male :
Haan athu kandippa mudiyadhu
Female :
Kattippoda koodaadhae
Male :
Ungitta naan onnu sollanum
Konjam neram kidaikkumaa?
Female :
Iruvaayan sollum arivurai
En kaadhil kekkumaa?
Male :
Idhu pola thaan un aatchi irukkum na
Naan adhila illa
Raajinaamaa indhaa naatta vittu poren..
Thirumbhi inga varave matten
Male :
Ivan vaayo romba neelam aachae
Chimbaa….
Female :
Konnja naalil naan thaan raajaa
Female :
Idappakkam paaru
Valappakkam paaru
Enna pola ooril
Yaarirukkaa kooru?
Male :
Yaarum illa
Chorus :
Oh nenjil ellaam
Inbam vandhaachaa
Oh mirugam paravai
Onnaa serndhaachaa
Chimbaavinaal ingu
Pookkumae roajaa
Female :
Konnja naalil naan thaan raajaa
Female :
Konnja naalil nee thaan raajaa
Female :
Konnja naalil naan
All :
Nee thaan raajaa