Kaalai Malar Maalaiyinil - தமிழ் பாடல் வரிகள்
காலை மலர் மாலையினில்
வாடிப்போகும்
கட்டழகி கனியிதழும்
துவண்டு போகும்…..ம்ம்…..ம்ம்
காலமெல்லாம் வஸந்தமெனக்
கனவு கா…..ண்பார்..
கைத்தலத்தில் கனிவைத்துக்
கலங்குவாரே கலங்குவாரே……ஏ…ஏ….
பெண் :
வாழ்வின் கலசம்
வறண்டிடும் முன்னே
வாரியே பருகிடடா
வாழ்வின் கலசம்
வறண்டிடும் முன்னே
வாரியே பருகிடடா
சூழ்ந்திடும் தென்றல்
காற்றுள்ள போதே
தூற்றிட எழுந்திரடா
தூற்றிட எழுந்திரடா
Kaalai Malar Maalaiyinil - English Lyrics
Female :
Kaalai malar maalaiyinil
Vaadippogum
Kattazhagi kaniyidhazhum
Thuvandu pogum…mm mm
Kaalamellaam vasandhamena
Kanavu kaa…nbaar…
Kaithalathil kanivaithu
Kalanguvaarae kalanguvaarae…ae..a.e….
Female :
Vaazhvin kalasam
Varandidum munnae
Vaariyae parugidadaa
Vaazhvin kalasam
Varandidum munnae
Vaariyae parugidadaa
Soonzhndhidum thendral
Kaattrulla podhae
Thoottrida ezhundhiradaa
Thoottrida ezhundhiradaa