Thiththippanadhu Mutham - தமிழ் பாடல் வரிகள்
தித்திப்பானது முத்தம் முத்தம்
என்னைக் கேளுங்கள் நித்தம் நித்தம்
ஓடி வாருங்கள் பக்கம் பக்கம்
காணும் நெஞ்சிலே காதல் ஊட்டும்
பருவம் பதினாறு….
பெண் :
தித்திப்பானது முத்தம் முத்தம்
என்னைக் கேளுங்கள் நித்தம் நித்தம்
ஓடி வாருங்கள் பக்கம் பக்கம்
காணும் நெஞ்சிலே காதல் ஊட்டும்
பருவம் பதினாறு….
பெண் :
இடையைத் தொட்டுப் பாரு
இது காமன் கோயில் தேரு
இதழ்களில் ஊறும் கனித் தரும் சாறும்
மயக்கம் தாராதோ
பெண் :
இடையைத் தொட்டுப் பாரு
இது காமன் கோயில் தேரு
இதழ்களில் ஊறும் கனித் தரும் சாறும்
மயக்கம் தாராதோ
பெண் :
மலரெனும் மங்கை கையில் ஏந்தலாம்
சுகமெனும் கங்கை நாளும் நீந்தலாம்
பெண் :
தித்திப்பானது முத்தம் முத்தம்
என்னைக் கேளுங்கள் நித்தம் நித்தம்
ஓடி வாருங்கள் பக்கம் பக்கம்
காணும் நெஞ்சிலே காதல் ஊட்டும்
பருவம் பதினாறு….
பெண் :
மதுவில் தோன்றும் போதை
அது கண்ணில் காட்டும் பாவை
அழகிய மாது பழகிடும் போது
சுகமோ பல கோடி
பெண் :
மதுவில் தோன்றும் போதை
அது கண்ணில் காட்டும் பாவை
அழகிய மாது பழகிடும் போது
சுகமோ பல கோடி
பெண் :
தினம் நூறு பெண்களை
சொந்தம் கொள்ளலாம்
என்னை போன்ற பெண்ணை நீ
எண்ணி காணலாம்
பெண் :
தித்திப்பானது முத்தம் முத்தம்
என்னைக் கேளுங்கள் நித்தம் நித்தம்
ஓடி வாருங்கள் பக்கம் பக்கம்
காணும் நெஞ்சிலே காதல் ஊட்டும்
பருவம் பதினாறு….
பெண் :
அழகு முல்லைத் தோட்டம்
அதை தேடும் வண்டுக் கூட்டம்
தவிக்குது இங்கே துடிக்குது இங்கே
இளமை பந்தாட
பெண் :
அழகு முல்லைத் தோட்டம்
அதை தேடும் வண்டுக் கூட்டம்
தவிக்குது இங்கே துடிக்குது இங்கே
இளமை பந்தாட
பெண் :
புது மோக நாடகம் நீயும் ஆடலாம்
கடைக் கண்கள் பேசினால் தாகம் தீரலாம்
பெண் :
தித்திப்பானது முத்தம் முத்தம்
என்னைக் கேளுங்கள் நித்தம் நித்தம்
ஓடி வாருங்கள் பக்கம் பக்கம்
காணும் நெஞ்சிலே காதல் ஊட்டும்
பருவம் பதினாறு….
Thiththippanadhu Mutham - English Lyrics
Female :
Thiththippaanathu muththam mththam
Ennai kelungal niththam niththam
Odi vaarunal pakkam pakkam
Kaanum nenjilae kadhal oottum
Paruvam padhinaaru…..
Female :
Thiththippaanathu muththam mththam
Ennai kelungal niththam niththam
Odi vaarunal pakkam pakkam
Kaanum nenjilae kadhal oottum
Paruvam padhinaaru…..
Female :
Idaiyai thottu paaru
Idhu kaman koyil theru
Idhazhgalil oorum kanith tharum saarum
Mayakkam thaaraatho
Female :
Idaiyai thottu paaru
Idhu kaman koyil theru
Idhazhgalil oorum kanith tharum saarum
Mayakkam thaaraatho
Female :
Malarenum mangai kaiyil yaenthalam
Sugamenum gangai naalum neenthalaam
Female :
Thiththippaanathu muththam mththam
Ennai kelungal niththam niththam
Odi vaarunal pakkam pakkam
Kaanum nenjilae kadhal oottum
Paruvam padhinaaru…..
Female :
Madhuvil thondrum bothai
Adhu kannil kaattum paavai
Azhagiya maadhu pazhagidum pothu
Sugamo pala kodi
Female :
Dhinam nooru pengalai
Sontham kollalaam
Ennai pondra pennai nee
Enni kaanalaam
Female :
Thiththippaanathu muththam mththam
Ennai kelungal niththam niththam
Odi vaarunal pakkam pakkam
Kaanum nenjilae kadhal oottum
Paruvam padhinaaru…..
Female :
Azhagu mullai thottam
Adhai thedum vandu koottam
Thavikkuthu ingae thudikkuthu ingae
Ilamai panthaada
Female :
Azhagu mullai thottam
Adhai thedum vandu koottam
Thavikkuthu ingae thudikkuthu ingae
Ilamai panthaada
Female :
Pudhu moga naadagam neeyum aadalaam
Kadai kangal pesinaal thaagam theeralaam
Female :
Thiththippaanathu muththam mththam
Ennai kelungal niththam niththam
Odi vaarunal pakkam pakkam
Kaanum nenjilae kadhal oottum
Paruvam padhinaaru…..