Tamil Lyrics

Kungumame Kumudhame song lyrics

Movie — Viswanathan Velai Venum

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Kungumame Kumudhame - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
குங்குமமே குமுதமே
மூக்குத்தியே முத்தாரமே
எங்க இதயம் பேசுகின்றது
தாயே …….எங்க இதயம் பேசுகின்றது

ஆண் :
மக்கள் குரல் எதிரொலிதான்
எங்களது முரசொலிதான்
ஜெயிச்சிடுவோம் நாங்க முந்திதான்
எங்களுக்கு நீங்களெல்லாம் தினத்தந்திதான்

குழு :
தாயே….நீங்களெல்லாம் தினத்தந்திதான்….

ஆண் :
குங்குமமே குமுதமே
மூக்குத்தியே முத்தாரமே
எங்க இதயம் பேசுகின்றது
தாயே …….எங்க இதயம் பேசுகின்றது

ஆண் :
மக்கள் குரல் எதிரொலிதான்
எங்களது முரசொலிதான்
ஜெயிச்சிடுவோம் நாங்க முந்திதான்
எங்களுக்கு நீங்களெல்லாம் தினத்தந்திதான்

குழு :
தாயே….நீங்களெல்லாம் தினத்தந்திதான்…

குழு :
……………….

ஆண் :
பூவாட்டம் நீங்க இருங்க
அம்மாடி ஆணை இடுங்க

குழு :
செஞ்சு முடிப்போம் நல்ல பேரை எடுப்போம்

ஆண் :
போராட்டம் காந்தி வழிதான்
எப்போதும் சாந்தி வழிதான்

குழு :
உண்ணாவிரதம் நாங்க ஒண்ணா இருப்போம்

ஆண் :
எங்களுக்கே வாக்குகள போடுங்க மொத்தம்
நீங்களும்தான் நாங்களும்தான்
ரத்தத்தின் ரத்தம்

ஆண் :
குங்குமமே குமுதமே
மூக்குத்தியே முத்தாரமே
எங்க இதயம் பேசுகின்றது
தாயே …….எங்க இதயம் பேசுகின்றது

குழு :
……………………

ஆண் :
லேடீஸ் ஹாஸ்டலுக்குள்ளே

ஆண் :
பாத்ரூமில் தண்ணியே இல்லே

குழு :
தண்ணி வரத்தான் நாங்க பாடுபடுவோம்

ஆண் :
காலேஜ் கேன்டீன் இருக்கு
எல்லாமே ஊழல் சரக்கு

குழு :
காச கொடுங்க நாங்க தோச சுடுவோம்

ஆண் :
ஏவல் செய்வோம் காவல் செய்வோம்
உங்களுக்காக
ஓட்ட மட்டும் போட வேணும் எங்களுக்காக

ஆண் :
அட குங்குமமே குமுதமே
மூக்குத்தியே முத்தாரமே
எங்க இதயம் பேசுகின்றது
தாயே …….எங்க இதயம் பேசுகின்றது

பெண் :
நாள் பூரா சோறு திங்கல ஹயோ
நேத்தெல்லாம் கண்ணுறங்கல

குழு :
உங்க கவல எங்க உள்ளங்களிலே

ஆண் :
தாயாலே வந்தவங்கதான்
தங்கச்சி உள்ளவங்கதான்

குழு :
பெண்ணின் பெருமை இந்த மண்ணின் பெருமை

ஆண் :
இந்தியாவும் இந்திராவும் ஒண்ணுதானுங்க
என எண்ணும்படி செஞ்சவங்களும் பொண்ணுதானுங்க

ஆண் :
குங்குமமே குமுதமே
மூக்குத்தியே முத்தாரமே
எங்க இதயம் பேசுகின்றது
தாயே எங்க இதயம் பேசுகின்றது

ஆண் :
மக்கள் குரல் எதிரொலிதான்
எங்களது முரசொலிதான்
ஜெயிச்சிடுவோம் நாங்க முந்திதான்
எங்களுக்கு நீங்களெல்லாம் தினத்தந்திதான்

குழு :
தாயே….நீங்களெல்லாம் தினத்தந்திதான்
ஆமாம் தாயே
தாயே ….நீங்களெல்லாம் தினத்தந்திதான்…..
நீங்களெல்லாம் தினத்தந்திதான்…..

Kungumame Kumudhame - English Lyrics

Male :

Kungumamae kumudhamae

Mookuthiyae mutharamae

Enga idhayam pesugindrathu

Thaayae enga idhayam pesugindrathu

Male :

Makkal kural edhiroli thaaan

Engaladhu murasolidhaan

Jeyichiduvom nanga mundhidhaan

Engalukku neengal ellam dhinathandhithan

Chorus :

Thaayae neengal ellam dhinathandhithan

Male :

Kungumamae kumudhamae

Mookuthiyae mutharamae

Enga idhayam pesugindrathu

Thaayae enga idhayam pesugindrathu

Male :

Makkal kural edhiroli thaaan

Engaladhu murasolidhaan

Jeyichiduvom nanga mundhidhaan

Engalukku neengal ellam dhinathandhithan

Chorus :

Thaayae neengal ellam dhinathandhithan

Chorus :

…………….

Male :

Poovattam neenga irunga

Ammadi aanai idunga

Chorus :

Senju mudippom nalla perai eduppom

Male :

Porattam gaandhi vizhi thaan

Eppodhum saanthi vizhithaan

Chorus :

Unnaviradham naanga onna iruppom

Male :

Engalukkae vaakkugal podunga motham

Neengalum thaan naangalum thaan

Rathathin ratham

Male :

Kungumamae kumudhamae

Mookuthiyae mutharamae

Enga idhayam pesugindrathu

Thaayae enga idhayam pesugindrathu

Chorus :

…………….

Male :

Ladies hostelukkullae

Male :

Bathroomil thanniyae llae

Chorus :

Thanni varathaan naanga

Paadupaduvom

Male :

College canteen irukku

Ellamae oozhal sarakku

Chorus :

Kasu kodunga naanga dosa suduvom

Male :

Eval seivom kaavl seivom ungalkukaaga

Otta mattum pod venum engalukkaga

Male :

Ada kungumamae kumudhamae

Mookuthiyae mutharamae

Enga idhayam pesugindrathu

Thaayae enga idhayam pesugindrathu

Chorus :

…………….

Female :

Naal poora soru thingala haiyoo

Nethellam kannurangala

Chorus :

Unga kavala enga ullngalilae

Male :

Thaayaalae vandhavanga thaan

Thangachi ullavanga thaan

Chorus :

Pennin perumai indha mannin perumai

Male :

Idhiyavum indhiravum onnuthaanga

Ena ennumpadi senjavangalum ponnudhanunga

Male :

Kungumamae kumudhamae

Mookuthiyae mutharamae

Enga idhayam pesugindrathu

Thaayae enga idhayam pesugindrathu

Male :

Makkal kural edhiroli thaaan

Engaladhu murasolidhaan

Jeyichiduvom nanga mundhidhaan

Engalukku neengal ellam dhinathandhithan

Chorus :

Thaayae neengal ellam dhinathandhithan

Aamam thaaye

Thaayae neengal ellam dhinathandhithan

Neengal ellam dhinathandhithan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kungumame Kumudhame

Which movie does the song Kungumame Kumudhame belong to?

The song Kungumame Kumudhame is from the movie Viswanathan Velai Venum.

Who is the music director of Kungumame Kumudhame?

The music for Kungumame Kumudhame is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Kungumame Kumudhame?

The lyrics for Kungumame Kumudhame are penned by Vaali.

Who sang the Kungumame Kumudhame song?

Kungumame Kumudhame is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs