Kadhal Swayamvaram Idaiyil - தமிழ் பாடல் வரிகள்
எஸ். பி. ஷைலஜா
இசை அமைப்பாளர் :
ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் :
வாலி
பெண் :
காதல் சுயம்வரம் இடையில் அவசரம்
சங்கீதம் நான்தான் இங்கே
எனது நாதம் நீதான் அங்கே
காதல் சுயம்வரம் இடையில் அவசரம்
சங்கீதம் நான்தான் இங்கே
எனது நாதம் நீதான் அங்கே
பெண் :
{மாறன் கணைகள் பாயும்
மார்பில் விளைந்த காயம்
எனை பாடாய் படுத்த
மனம் பாகாய் உருக} (2)
பெண் :
உடை கூட சுமையாக
நகை கூட பகையாக
அம்மம்மா……..லாலாலலலலாலா…..
பெண் :
காதல் சுயம்வரம் இடையில் அவசரம்
சங்கீதம் நான்தான் இங்கே
எனது நாதம் நீதான் அங்கே
பெண் :
மோகம் தலையில் ஏற
மோதும் உணர்ச்சி மீற
பகல் போலே இரவா
பக்கம் வா வா தலைவா} (2)
பெண் :
இனிமேலும் தாங்காது
இரு கண்ணும் தூங்காது
அம்மம்மா……..ஆஆஹ் ஆஹ்ஹ ஆஆஹ்ஹ
பெண் :
காதல் சுயம்வரம் இடையில் அவசரம்
சங்கீதம் நான்தான் இங்கே
எனது நாதம் நீதான் அங்கே
பெண் :
லாலாலலலலாலா….. லாலாலலலலாலா…..
Kadhal Swayamvaram Idaiyil - English Lyrics
Female :
Kaadhal suyam varam idaiyil avasaram
Sangeetham naan dhaan ingae
Enadhu naadham needhaan angae
Kaadhal suyam varam idaiyil avasaram
Sangeetham naan dhaan ingae
Enadhu naadham needhaan angae
Female :
{Maaran kanaigal paayum
Maarbil vilaindha kaayam
Enai paadaai padutha
Manam paagaai uruga} (2)
Female :
Udai kooda sumaiyaaga
Nagai kooda pagaiyaaga
Ammammaa..lalalalalala lalalala
Female :
Kaadhal suyam varam idaiyil avasaram
Sangeetham naan dhaan ingae
Enadhu naadham needhaan angae
Female :
{Mogam thalaiyil yera
Modhum unarchi meera
Pagal polae irava
Pakkam va va thalaiva} (2)
Female :
Ini maelum thaangaadhu
Iru kannum thoongaadhu
Ammammaa aaaha ahaha aa aahaha
Female :
Kaadhal suyam varam idaiyil avasaram
Sangeetham naan dhaan ingae
Enadhu naadham needhaan angae
Female :
Lalalalalala lalalala lalalalalala lalalala