Vaanam Boomi Vaazhthum - தமிழ் பாடல் வரிகள்
: வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்
காலந்தோறும் தொடரும் கதை இதுதான்
நிலவு நீலமேகம் திசைகள் மாறிப் போகலாம்
உலகம் உள்ள நாள்வரை விலகிடாமல் வாழலாம்
பெண்
: வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்
ஆண்
: தாலாட்ட தாயில்லை சோறூட்ட ஆளில்லை
ஊரெல்லாம் வீடாக வாழ்ந்தேனே
ஆண்
: தெய்வம் போல் நீ வந்தாய் வாழ்வெல்லாம் நீ தந்தாய்
நான் கொண்ட சொந்தங்கள் நீதானே
ஆண்
: நாம் என்றும் நீங்காத கிளிக்கூட்டமே
நீரோடு நீர் சேரும் நதியோட்டமே
குழு :
வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்
காலந்தோறும் தொடரும் கதை இதுதான்
வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்
பெண்
: சங்கீதம் பாடட்டும் சந்தோஷம் தேடட்டும்
நான் பெற்ற பிள்ளைகள் பூப்போலே
ஆண்
: ஒவ்வொன்றும் தேன் மொட்டு ஒய்யார பூஞ்சிட்டு
ஒன்றல்ல நூறாகும் வாழ் நாளே
பெண்
: ஏதேதோ ஆசைகள் இசைப் பாடத்தான்
எங்கேயோ எண்ணங்கள் அலை பாயத்தான்
ஆண்
: வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்
பெண்
: காலந்தோறும் தொடரும் கதை இதுதான்
ஆண்
: நிலவு நீலமேகம் திசைகள் மாறிப் போகலாம்
பெண்
: உலகம் உள்ள நாள்வரை விலகிடாமல் வாழலாம்
இருவர் :
வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்….
Vaanam Boomi Vaazhthum - English Lyrics
Male :
Vaanam boomi
Vaazhthum uravithuthaan
Kaalanthorum thodarum
Kathai ithuthaan
Male :
Nilavu neelamegam
Thisaigal maaripogalaam
Ulagam ulla naalvarai
Vilagividaamal vaazhalam
Female :
Vaanam boomi
Vaazhthum uravithuthaan
Male :
Thaalaatta thaayillai
Sorootta aalillai
Oorellaam veedaaga vaazhnthen
Male :
Dheivam pol nee vanthaai
Vaazhvellaam nee thanthaai
Naan konda sonthangal neethaane
Male :
Naam endrum neengaatha
Kilikkoottame..
Neerodu neer serum
Nathiyottame..
Chorus :
Vaanam boomi
Vaazhthum uravithuthaan
Kaalanthorum thodarum
Kathai ithuthaan
Vaanam boomi
Vaazhthum uravithuthaan
Female :
Sangeetham paadattum
Santhosham thedattum
Naan petra pillaigal pooppole
Male :
Ovvondrum thean mottu
Oyyaara poonjittu
Ondralla nooraagum vaazhnaale
Female :
Yethetho aasaigal
Isaippaadathaan..
Engeyo ennangal
Alai paayathaan..
Male :
Vaanam boomi
Vaazhthum uravithuthaan
Female :
Kaalanthorum thodarum
Kathai ithuthaan
Male :
Nilavu neelamegam
Thisaigal maaripogalaam
Female :
Ulagam ulla naalvarai
Vilagidaamal vaazhalaam
Both :
Vaanam boomi
Vaazhthum uravithuthaan..