Sooriyare Sooriyare - தமிழ் பாடல் வரிகள்
சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே
சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே
ஆண் :
சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே
சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே
ஆண் :
கண் சிவக்க காரணம்
ஏன் ராத்திரியில் குடிச்சீரா
குடிச்சதுதான் தெரியாம
கடலில் வந்து குளித்தீரா
ஆண் :
சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே
குழு :
சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே
கண் சிவக்க காரணம் ஏன் ராத்திரியில் குடிச்சீரா
குடிச்சதுதான் தெரியாம கடலில் வந்து குளித்தீரா
ஆண் :
சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே..
ஆண் :
வாத்தியாரு படிச்சாரு திருடாதே பாட்டுத்தான்
எல்லாரும் தலையை ஆட்டி ரசிச்சிச்சாங்க கேட்டுத்தான்
ஆண் :
அது போல வாழத்தான் தேசத்தில் வழியில்லை
அதனாலே பிக்பாக்கெட் அடிச்சாலே தவறில்லே
ஆண் :
மாமூல வெட்டிவிட்டா யாரும் நம்ம தொடமாட்டான்
சூரியன்தான் பார்த்தாலும் சாட்சி சொல்ல வரமாட்டான்
ஆண் :
சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே
குழு :
சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே..
குழு :
லாலாலாலா …….
ஆண் :
கல்லூரி பெண்டுகளா இள வாழந்தண்டுகளா
தினந்தோறும் பெண்கள் நெஞ்சை
துளை போடும் வண்டுகளா
ஆண் :
சல்வாரு கம்மீஸூ உன் பேஸ்ஸூ ரெட் ரோசு
சைடுலதான் நானும் வந்து சைட் அடிச்சா நீ பேசு
ஆண் :
ஆருயிரே மிஸ் ரேகா ஆச வச்சா மிஸ்டேக்கா
படிப்பில நீ பிஎஸ்ஸி லவ்வுலதான் யு.கே.ஜி ஹோய்…
ஆண் :
சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே
ஆண் :
சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே
ஆண் :
சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே
குழு :
சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே
ஆண் :
கண் சிவக்க காரணம்
ஏன் ராத்திரியில் குடிச்சீரா
குடிச்சதுதான் தெரியாம
கடலில் வந்து குளித்தீரா
ஆண் :
சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே..
குழு :
சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே…
Sooriyare Sooriyare - English Lyrics
Male :
Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare
Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare
Male :
Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare
Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare
Male :
Kan sivakka kaaranam yen
Raathiriyil kudicheeraa
Kudichathuthaan theriyaama
Kadalil vanthu kulitheera
Male :
Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare
Chorus :
Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare
Kan sivakka kaaranam yen
Raathiriyil kudicheeraa
Kudichathuthaan theriyaama
Kadalil vanthu kulitheera
Male :
Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare…
Male :
Vaathiyaaru padichaaru
Thirudaathe paattuthaan
Ellaarum thalaiyai aatti
Rasichaanga kettuthaan
Male :
Athu pola vaazhathaan
Desathil vazhiyillai
Athanaale pickpacket
Adichaale thavarillai
Male :
Maamula vettivittaa
Yaarum namma thodamattaan
Sooriyanthaan paarthaalum
Saatchi solla varamaattaan
Male :
Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare
Chorus :
Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare
Chorus :
Lalalala……….
Male :
Kallooru pendugalaa
Ila vaazhanthandugalaa
Dhinanthorum pengal nenjai
Thulai podum vandugalaa
Male :
Salwaaru kammisu
Un faceu red rosu
Side la thaan naanum vanthu
Sight adichaa nee pesu
Male :
Aaruyire miss reka
Sasa vechaa mistake ah
Padippil nee bsc
Love la thaan ukg hoi
Male :
Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare
Male :
Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare..
Male :
Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare
Chorus :
Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare
Male :
Kan sivakka kaaranam yen
Raathiriyil kudicheeraa
Kudichathuthaan theriyaama
Kadalil vanthu kulitheera
Male :
Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare
Chorus :
Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare