Tamil Lyrics

Thodalaam Thottalum song lyrics

Movie — Kalicharan

Singer(s) — Vani Jayaram, T. L. Thiagarajan

Lyricist — Vaali

Music Director — Chandrabose

Thodalaam Thottalum - தமிழ் பாடல் வரிகள்

பெண்
: தொடலாம் தொட்டாலும் யோகம்தான்
அரும்பான திருமேனி மலராகும் ஆசை தேனூறும்

ஆண் :
தொடலாம் தொட்டாலும் யோகம்தான்
அரும்பான திருமேனி மலராகும் ஆசை தேனூறும்

இருவரும்
: தொடலாம் தொட்டாலும் யோகம்தான்

ஆண்
: ஈர மேகம் தூறல் போட நேரம் பார்க்குமோ

பெண்
: வேரை பார்த்து வாடும்போது நீரை வார்க்குமோ

ஆண்
: ஏரிக் காற்றும் பூவை தீண்ட யாரை கேட்குமோ

பெண்
: காவல் இல்லையோ இங்கு கேள்வி இல்லையோ

ஆண்
: காத்திருப்பதோ இன்னும் பார்த்திருப்பதோ

பெண்
: தொடலாம் தொட்டாலும் யோகம்தான்
அரும்பான திருமேனி மலராகும் ஆசை தேனூறும்

இருவரும்
: தொடலாம் தொட்டாலும் யோகம்தான்

பெண்
: ஓடைத்தானே பூமி பெண்ணின் ஆடை போன்றதோ

ஆண்
: ஆடை நீக்கி பார்க்கத்தானே வாடை ஏங்குதோ

பெண்
: பார்க்க பார்க்க மேலும் மேலும் போதை ஏறுதோ

ஆண்
: உன் வசத்திலே இனிய தேன் கிடைக்குமா

பெண்
: பெண் மயக்கமா ரெண்டு கண் சிவக்குமா

ஆண்
: தொடலாம்

பெண்
: தொட்டாலும் யோகம்தான்

ஆண்
: அரும்பான

பெண்
: திருமேனி

ஆண்
: மலராகும்

இருவரும்
: ஆசை தேனூறும்
தொடலாம் தொட்டாலும் யோகம்தான்…

Thodalaam Thottalum - English Lyrics

Female :

Thodalaam

Thottaalum yogamthaan

Arumbaana thirumeni

Malaraagum aasai thenoorum

Male :

Thodalaam

Thottaalum yogamthaan

Arumbaana thirumeni

Malaraagum aasai thenoorum

Both :

Thodalaam

Thottaalum yogamthaan

Male :

Eera megam thooral poda

Neram paarkkumo

Female :

Verai paarthu vaadumbothu

Neerai vaarkkumo

Male :

Yerikkaatrum poovai theenda

Yaarai ketkkumo

Female :

Kaaval illaiyo

Ingu kelvi illaiyo

Male :

Kaathiruppatho

Innum paarthiruppatho

Female :

Thodalaam

Thottaalum yogamthaan

Arumbaana thirumeni

Malaraagum aasai thenoorum

Both :

Thodalaam

Thottaalum yogamthaan

Female :

Odaithaane boomi pennin

Aadai pondratho

Male :

Aadai neekki paarkkathaane

Vaadai yengutho

Female :

Paarkka paarkka melum melum

Bothai yerutho

Male :

Un vasathile

Iniya then kidaikkumo

Female :

Pen mayakkamaa

Rendu kan sivakkumaa

Male :

Thodalaam

Female :

Thottaalum yogamthaan

Male :

Arumbaana

Female :

Thirumeni

Male :

Malaraagum

Both :

Aasai thenoorum

Thodalaam thottaalum yogamthaan..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thodalaam Thottalum

Which movie does the song Thodalaam Thottalum belong to?

The song Thodalaam Thottalum is from the movie Kalicharan.

Who is the music director of Thodalaam Thottalum?

The music for Thodalaam Thottalum is composed by Chandrabose.

Who wrote the lyrics for Thodalaam Thottalum?

The lyrics for Thodalaam Thottalum are penned by Vaali.

Who sang the Thodalaam Thottalum song?

Thodalaam Thottalum is sung by Vani Jayaram, T. L. Thiagarajan.

Related Songs