Choo Choo Maari - தமிழ் பாடல் வரிகள்
டட்டா டட்டா டடட்டா
டார டட்டா டடட்டட்டா
சூ சூ மாரி சூ சூ மாரி
பெண் :
தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவளை ரெண்டும் பொந்துக்குள்ள
சூ சூ மாரி
குத்தாலத்து காட்டுக்குள்ள
குரங்கு எல்லா வீட்டுக்குள்ள
சூ சூ மாரி
ஆண் :
ஊத்த பல்லு ரெங்கம்மா
உள்ளவாடி ரெங்கம்மா
சூ சூ மாரி
உனக்கு புருஷன் யாரம்மா
ஊலமூக்கு ஆளம்மா
சூ சூ மாரி சூ சூ மாரி
பெண் :
அதோ பாரு ரயிலுடா
ரயிலுக்குள்ள குயிலுடா
சூ சூ மாரி
குயிலுகிட்ட நெருங்கினா
ரெண்டு மாசம் ஜெயிலுடா
சூ சூ மாரி
ஆண் :
சங்கிலி புங்கிலி கட்டிப்புடி
நான் மாட்டேன் வேங்கைப்புலி
சூ சூ மாரி
சங்கரன் கோயில் சுந்தரி
சப்பரம் வருது எந்திரி
சூ சூ மாரி சூ சூ மாரி
பெண் :
வேணாண்டா ராசு மாட்டிக்குவே….
வேணாண்டா டேய் ராசு டேய் ராசு…..
ஆண் :
போடி மாரி
பெண் :
தட்டான் தட்டான் லைட் அடி
கோழி குஞ்சுக்கு லைட் அடி
சூ சூ மாரி
குசும்பு பண்ணும் சேவல
கொழம்பு வச்சு ஊத்தடி
சூ சூ மாரி
ஆண் :
பட்டைய பட்டைய எடுத்துக்கோ
பரங்கி பட்டைய எடுத்துக்கோ
சூ சூ மாரி
மொட்டையடிச்சது யாருன்னு
முட்டைய பாத்து கேட்டுக்கோ
சூ சூ மாரி சூ சூ மாரி
பெண் :
தோசை பாத்து சிரிச்சுச்சாம்
பூரி கண்ண அடிச்சிச்சாம்
சூ சூ மாரி
இட்லி சண்டை போட்டுச்சாம்
சட்டினி வெலக்கி விட்டுச்சாம்
சூ சூ மாரி
ஆண் :
கடுகு மிளகு திப்பிலி
கருங்கொலத்தா போக்கிரி
சூ சூ மாரி
ஆண் :
கொல்ல பக்கம் போகாத
கொட்டி கெடக்கு ஜாங்கிரி
பெண் :
ஐய்ய சீய்ய்ய்…..
குழு :
சூ சூ மாரி சூ சூ மாரி
சூ சூ மாரி சூ சூ மாரி
Choo Choo Maari - English Lyrics
Female :
Tattaa tattaa tatattaa
Taara tattaa tatattattaa
Choo choo maari choo choo maari
Female :
Thathaa thathaa thannikkulla
Thavalai rendum pondhukulla
Choo choo maari
Kuththaalaththu kaattukkulla
Kurangu ellaa veettukkulla
Choo choo maari
Male :
Ooththa pallu rengammaa
Ullavaadi rengammaa
Choo choo maari
Unakku purushan yaarammaa
Oolamookku aalammaa
Choo choo maari choo choo maari
Female :
Adho paaru rayiludaa
Rayilukkulla kuyiludaa
Choo choo maari
Kuyilukitta nerunginaa
Rendu maasam jayiludaa
Choo choo maari
Male :
Sangili pungili kattippudi
Naan maattaen venaippuli
Choo choo maari
Sangaran koyil sundhari
Sapparam varuthu enthiri
Choo choo maari choo choo maari
Female :
Venaandaa raasu maattikkuvae
Venaandaa dei raasu dei raasu…..
Male :
Podi maari
Female :
Thattaan thattaan light adi
Kozhi kunjukku light adi
Choo choo maari
Kusumbu pannum sevala
Kozhambu vachchu ooththadi
Choo choo maari
Male :
Pattaiya pattaiya eduththukko
Parangi pattaiya eduththukko
Choo choo maari
Mottaiya adichchathu yaarunnu
Muttaiya paaththu kettukko
Choo choo maari choo choo maari
Female :
Dosai paaththu sirichchuchaam
Poori kanna adichchichaam
Choo choo maari
Idli sandai pottuchchuchaam
Chutni velakki vittuchchaam
Choo choo maari
Male :
Kadugu milagu thippili
Karunkolaththaa pokkiri
Choo choo maari
Male :
Kolla pakkam pogaatha
Kotti kedakku jaangiri
Femlae :
Aiyya chiii….
Chorus :
Choo choo maari choo choo maari
Choo choo maari choo choo maari