Dheenaanakkunaa Dheenaa - தமிழ் பாடல் வரிகள்
தீனானக்குனா தீனானக்குனா
தீனானக்குனா தீனா
தீனானக்குனா தீனானக்குனா
தீனானக்குனா தீனா
ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற
ஏதோ பண்ணுற மாரி
ஆண் :
கயத்தாறு காத்தாடி போல
காத்தோடு போனானே மெல்ல
ஏ பஞ்சாரத்துக்கோழி
கடிச்சி பார்ப்பது போல
உன்னால நான் மாறி போனேன்
உள்ளூர சூடேறி போனேன்
பெண் :
ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா
காலம் பூரா காத்திருப்பேன் நான்
சுடலைமாடன் கோவிலுக்கு நேத்துக்கிட்டுத்தான்
சூடம் ஒன்னு ஏத்திவைப்பேன் நான்
ஆண் :
ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி
ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா
ஆண் :
ஊரோடு வாழ்ந்தும் தனியாகத்தானே
வாழ்ந்தேனே நான்……..
கூரைக்கு மேலே பூசணி பூவாய்
பூத்தாயே நீ…..
உன்னோடு பேசும் போது
நெஞ்சில் உற்சாகம் குறையாது
பெண் :
சாதிசனம் கோடி இருக்கும்
உன் நிழல் மட்டும் கூட இருக்கும்
ஆண் :
ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா
ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி
ஆண் :
தாய் அன்று தந்த வெப்பத்தை இன்று
தந்தாயே நீ…….
தோள் சாயும் போது துன்பத்தையெல்லாம்
வென்றாயே நீ……
என்னுள்ளே உன் வீடு
நானும் நீயின்றி வெறும் கூடு
பெண் :
காத்து உள்ள காலம் வரைக்கும்
உன்னை காதலிச்சே செத்து போகணும்
ஆண் :
தீனானக்குனா தீனானக்குனா
தீனானக்குனா தீனா
தீனானக்குனா தீனானக்குனா
தீனானக்குனா தீனா
ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற
ஏதோ பண்ணுற மாரி
ஆண் :
கயத்தாறு காத்தாடி போல
காற்றோடு போனானே மெல்ல
ஏ பஞ்சாரத்துக்கோழி
கடிச்சி பார்ப்பது போல
உன்னால நான் மாறி போனேன்
உள்ளூர சூடேறி போனேன்
பெண் :
ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா
காலம் பூரா காத்திருப்பேன் நான்
சுடலைமாடன் கோவிலுக்கு நேத்துக்கிட்டுத்தான்
சூடம் ஒன்னு ஏத்திவைப்பேன் நான்
ஆண் :
ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி
ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா
Dheenaanakkunaa Dheenaa - English Lyrics
Male :
Dheenaanakkunaa dheenaanakkunaa
Dheenaanakkunaa dheenaa
Dheenaanakkunaa dheenaanakkunaa
Dheenaanakkunaa dheenaa
Yaedho pannura yaedho pannura
Yaedho pannura maari
Male :
Kayaththaaru kaaththaadi pola
Kaaththodu ponaanae mella
Yae panjaaraththu kozhi
Kadichchi paarppathu pola
Unnaala naan maari ponaen
Ulloora soodaeri ponaen
Female :
Aasai vachcha mamanukku aalamaramaa
Kaalam pooraa kaaththiruppaen naan
Sudalaimaadan kovilukku naeththukkittuthaan
Soodam onnu yaeththivaippaen naan
Male :
Yae yaedho yae yaedho yae yaedho pannura maari
Yae dheenaa yae dheenaa yae dheenaakkunaa dheenaa
Male :
Oorodu vaazhnthum thaniyaagaththaanae
Vaazhnthaenae naan
Kooraikku maelae poosani poovaai
Pooththaauyae nee….
Unnodu pesum pothu
Nenjil ursaagam kuraiyaathu
Female :
Saathi sanam kodi irukkum
Un nizhal mattum kooda irukkum
Male :
Yae dheenaa yae dheenaa yae dheenaakkunaa dheenaa
Yae yaedho yae yaedho yae yaedho pannura maari
Male :
Thaai andru thantha veppaththai indru
Thanthaayae nee…
Thol saayum pothu thunbaththaiyellaam
Vendraayae nee….
Ennullae un veedu
Naanum neeyindri verum koodu
Female :
Kaaththu ulla kaalam varaikkum
Unnai kadhalichchae seththu poganum
Male :
Dheenaanakkunaa dheenaanakkunaa
Dheenaanakkunaa dheenaa
Dheenaanakkunaa dheenaanakkunaa
Dheenaanakkunaa dheenaa
Yaedho pannura yaedho pannura
Yaedho pannura maari
Male :
Kayaththaaru kaaththaadi pola
Kaaththodu ponaanae mella
Yae panjaaraththu kozhi
Kadichchi paarppathu pola
Unnaala naan maari ponaen
Ulloora soodaeri ponaen
Female :
Aasai vachcha mamanukku aalamaramaa
Kaalam pooraa kaaththiruppaen naan
Sudalaimaadan kovilukku naeththukkittuthaan
Soodam onnu yaeththivaippaen naan
Male :
Yae yaedho yae yaedho yae yaedho pannura maari
Yae dheenaa yae dheenaa yae dheenaakkunaa dheenaa