Paasa Mozhi - தமிழ் பாடல் வரிகள்
பாச மொழி பேசும்
இளம் மழலைப் பருவம்
உயிரை உணரும் நேரம் இதுதானோ
ஆண் :
ஆலமர மடியில் சிறு பூவின் நிழலில்
பேசிப்பழகும் நேசம் இதுதானோ
ஆண் :
அறியாமல் தொடரும் பயணம் இதுவே இதுவே
அடிநெஞ்சில் பதியும் உறவும் இதுவே இதுவே ஓ…..
ஆண் :
பாச மொழி பேசும்
இளம் மழலைப் பருவம்
உயிரை உணரும் நேரம் இதுதானோ ஓ…..
ஆண் :
ஆலமர மடியில் சிறு பூவின் நிழலில்
பேசிப்பழகும் நேசம் இதுதானோ ஓ…..
ஆண் :
ஓஒ….ஓஒ…..ஓஒ……ஓஒ……
தாயின் மடியில் தவழும் வயதில் தேடும் உறவே
தாயின் சுகம்தானே உணரும் தேடல் இதுவோ
ஆண் :
பாதங்கள் நான்கும் கூடி கதை பேசுமே
பாலைவன தடமாய் நெஞ்சில் பதிவாகுமே
இது காதல் மீறிப் போகும் உறவே……
பல காலம் தாண்டிப் பேசும் உறவே……
ஆண் :
ஓ….பாச மொழி பேசும்
இளம் மழலைப் பருவம்
உயிரை உணரும் நேரம் இதுதானோ ஓ…..
ஆண் :
ஆலமர மடியில் சிறு பூவின் நிழலில்
பேசிப்பழகும் நேசம் இதுதானோ ஓ……
Paasa Mozhi - English Lyrics
Male :
Paasa mozhi pesum
Ilam mazhalai paruvam
Uyirai unarum neram idhuthaano
Male :
Aalamara madiyil sir poovin nizhalil
Pesipazhagum nesam idhuthaano
Male :
Ariyaamal thodarum payanam idhuve idhuve
Adi nenjil padhiyum uravum idhuvae idhuvae oo…..
Male :
Paasa mozhi pesum
Ilam mazhalai paruvam
Uyirai unarum neram idhuthaano…oo….
Male :
Aalamara madiyil sir poovin nizhalil
Pesipazhagum nesam idhuthaano
Male :
Ooo….ooo….ooo…ooo….
Thaayin madiyil thavazhum vayathil thaedum uravae
Thaayin sugam thaanae unarum thaedal idhuvo
Male :
Paadhangal naangum koodi kadhai pesumae
Paalai vana thadamaai nenjil padhivaagumae
Idhu kadhal meeri pogum uravae
Pala kaalam thaandi pesum uravae
Male :
Oo…paasa mozhi pesum
Ilam mazhalai paruvam
Uyirai unarum neram idhuthaano…oo….
Male :
Aalamara madiyil sir poovin nizhalil
Pesipazhagum nesam idhuthaano……oo….