Tamil Lyrics

Thannikkulle Chinna Ponnu song lyrics

Movie — Boom Boom Madu

Singer(s) — Vani Jairam

Lyricist — Muthulingam

Music Director — Shankar Ganesh

Thannikkulle Chinna Ponnu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
தண்ணிக்குள்ளே சின்னப் பொண்ணு
தாவுதம்மா மீன் போலே
பொத்தி வச்ச கட்டழகு
துள்ளுதம்மா அலை மேலே

பெண் :
தேகமெல்லாம் நீரு தொட்டு
கிளுகிளுங்குது தன்னாலே
தென்னைமரத் தோப்பு மட்டும்
சிலுசிலுங்குது முன்னாலே

பெண் :
தண்ணிக்குள்ளே சின்னப் பொண்ணு
தாவுதம்மா மீன் போலே
பொத்தி வச்ச கட்டழகு
துள்ளுதம்மா அலை மேலே

பெண் :
தேகமெல்லாம் நீரு தொட்டு
கிளுகிளுங்குது தன்னாலே
தென்னைமரத் தோப்பு மட்டும்
சிலுசிலுங்குது முன்னாலே

பெண் :
மொட்டாக இருப்பதெல்லாம்
மலராகும் பருவமிது
கட்டி வச்ச முல்லை செண்டு
கண்ணை சிமிட்டுதம்மா

பெண் :
மொட்டாக இருப்பதெல்லாம்
மலராகும் பருவமிது
கட்டி வச்ச முல்லை செண்டு
கண்ணை சிமிட்டுதம்மா

பெண் :
என்னை நானே தொட்டப்போது
ஏக்கம் வந்து என்னை வாட்டும்
என்னை நானே தொட்டப்போது
ஏக்கம் வந்து என்னை வாட்டும்
காலங்கள் மாறும்போது
கனவுகள் விளையாடும்……

பெண் :
தண்ணிக்குள்ளே சின்னப் பொண்ணு
தாவுதம்மா மீன் போலே
பொத்தி வச்ச கட்டழகு
துள்ளுதம்மா அலை மேலே

பெண் :
தேகமெல்லாம் நீரு தொட்டு
கிளுகிளுங்குது தன்னாலே
தென்னைமரத் தோப்பு மட்டும்
சிலுசிலுங்குது முன்னாலே

பெண் :
தளதளக்கும் மேனியிலே
பளபளக்கும் தாமரைகள்
தத்தித் தத்தி ஆடும்
மெல்ல தன்னந்தனியாக

பெண் :
தளதளக்கும் மேனியிலே
பளபளக்கும் தாமரைகள்
தத்தித் தத்தி ஆடும்
மெல்ல தன்னந்தனியாக

பெண் :
வாழைத்தண்டு நடை போட
ஆடைக் கொண்டு இடை ஆட
துள்ளாமல் துள்ளும் இளமை
அள்ளுது சுகமாக…….

பெண் :
தண்ணிக்குள்ளே சின்னப் பொண்ணு
தாவுதம்மா மீன் போலே
பொத்தி வச்ச கட்டழகு
துள்ளுதம்மா அலை மேலே

பெண் :
தேகமெல்லாம் நீரு தொட்டு
கிளுகிளுங்குது தன்னாலே
தென்னைமரத் தோப்பு மட்டும்
சிலுசிலுங்குது முன்னாலே

Thannikkulle Chinna Ponnu - English Lyrics

Female :

Thannikkullae chinna ponnu

Thaavuthammaa meen polae

Poththi vachcha kattazhagu

Thulluthammaa alai maelae

Female :

Thaegamellam neeru thottu

Kilukilunguthu thannaalae

Thennai mara thoppu mattum

Silusilunguthu munnaalae

Female :

Thannikkullae chinna ponnu

Thaavuthammaa meen polae

Poththi vachcha kattazhagu

Thulluthammaa alai maelae

Female :

Thaegamellam neeru thottu

Kilukilunguthu thannaalae

Thennai mara thoppu mattum

Silusilunguthu munnaalae

Female :

Mottaaga irupathellaam

Malaraagum paruvamithu

Katti vachcha mullai chendu

Kannai simittuthammaa

Female :

Mottaaga irupathellaam

Malaraagum paruvamithu

Katti vachcha mullai chendu

Kannai simittuthammaa

Female :

Ennai naanae thottapothu

Yaekkam vanthu ennai vaattum

Ennai naanae thottpothu

Yaekkam vanthu ennai vaattum

Kaalangal maarumpothu

Kanavugal vilaiyaadum

Female :

Thannikkullae chinna ponnu

Thaavuthammaa meen polae

Poththi vachcha kattazhagu

Thulluthammaa alai maelae

Female :

Thaegamellam neeru thottu

Kilukilunguthu thannaalae

Thennai mara thoppu mattum

Silusilunguthu munnaalae

Female :

Thalathalakkum maeniyilae

Palapalakkum thaamaraigal

Thaththi thaththi aadum

Mella thannanthaniyaaga

Female :

Thalathalakkum maeniyilae

Palapalakkum thaamaraigal

Thaththi thaththi aadum

Mella thannanthaniyaaga

Female :

Vaazhai thandu nadai poda

Aadai kondu idai aada

Thullaamal thullum ilamai

Alluthu sugamaaga

Female :

Thannikkullae chinna ponnu

Thaavuthammaa meen polae

Poththi vachcha kattazhagu

Thulluthammaa alai maelae

Female :

Thaegamellam neeru thottu

Kilukilunguthu thannaalae

Thennai mara thoppu mattum

Silusilunguthu munnaalae…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thannikkulle Chinna Ponnu

Which movie does the song Thannikkulle Chinna Ponnu belong to?

The song Thannikkulle Chinna Ponnu is from the movie Boom Boom Madu.

Who is the music director of Thannikkulle Chinna Ponnu?

The music for Thannikkulle Chinna Ponnu is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Thannikkulle Chinna Ponnu?

The lyrics for Thannikkulle Chinna Ponnu are penned by Muthulingam.

Who sang the Thannikkulle Chinna Ponnu song?

Thannikkulle Chinna Ponnu is sung by Vani Jairam.

Related Songs