Naadariya Thethi Vachu - தமிழ் பாடல் வரிகள்
நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு
பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு
கல்யாணம் டும் டும் கல்யாணம்
கல்யாணம் டும் டும் கல்யாணம்
பெண் :
பூ முடிச்சு பொட்டு வச்சு
மஞ்ச முடி இட்டு வச்சு
பொண்ணு புள்ள கையணைச்சு
கொண்டாட்டம்தான்…….
ஆண் :
ஆஹான்

கல்யாணம் ஹே…..டும் டும் கல்யாணம்
ஆண் :
மெட்டியணிஞ்சு மெல்ல குனிஞ்சு
பந்தலிலே என்னோடுதான்
நீ பக்கத்திலே ஒக்காரத்தான்
மெட்டியணிஞ்சு மெல்ல குனிஞ்சு
பந்தலிலே என்னோடுதான்
நீ பக்கத்திலே ஒக்காரத்தான்
பெண் :
பச்சக்கிளி இஷ்டப்படி
பூமால நீ போடத்தான்
புருஷன் பொஞ்சாதி நாமாகத்தான்
நீ சொல்லு புள்ள
சொல்ல சொல்ல சந்தோசந்தான்
பெண் :
நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு
பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு
ஆண் :
கல்யாணம் டும் டும் கல்யாணம்
பெண் :
கல்யாணம் ஹும்ஹூம்…..டும் டும் கல்யாணம்
பெண் :
மெல்ல தொடணும் சொல்லித் தரணும்
மத்ததெல்லாம் தெரியாதவ
நான் மன்மதன அறியாதவ
மெல்ல தொடணும் சொல்லித் தரணும்
மத்ததெல்லாம் தெரியாதவ
நான் மன்மதன அறியாதவ
ஆண் :
பத்து தரம் முத்தம் தரும்
உங்கன்னம் புண்ணாவது
அதுவும் புரியாட்டி என்னாவது
பெண் :
நான் என்ன சொல்ல
ஏது சொல்ல அம்மாடியோ
ஆண் :
நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு
பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு
பெண் :
கல்யாணம் டும் டும் கல்யாணம்
ஆண் :
கல்யாணம் ஹே ஹேய்…..டும் டும் கல்யாணம்
ஆண் :
மெத்த விரிச்சு கட்டிப் புடிச்சு
முதலிரவ கொண்டாடணும்
கண் முழிச்சிருந்து ஒண்ணாகணும்
மெத்த விரிச்சு ஹான் கட்டிப் புடிச்சு
முதலிரவ கொண்டாடணும்
கண் முழிச்சிருந்து ஒண்ணாகணும்
பெண் :
பள்ளியறை பாட்டெடுத்து
மாமாவே நீ பாடணும்
பூம் பூம் மாடாட்டம் நான் ஆடணும்
ஆண் :
ஏய் கோழி வந்து கூவும் வரை கும்மாளம்தான்
இருவர் :
நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு
பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு
கல்யாணம் டும் டும் கல்யாணம்
கல்யாணம் டும் டும் கல்யாணம்
Naadariya Thethi Vachu - English Lyrics
Male :
Naadariya thethi vachchu naal kezhama paththu vachchu
Paththirikkai achchadichchu paakku vachchu oorazhachchu
Kalyaanam dum dum kalyaanam
Kalyaanam dum dum kalyaanam
Female :
Poo mudichchu pottu vachchu
Manja mudi ittu vachchu
Ponnu pulla kaiyanaichchu
Kondaattamthaan
Male :
Aahaan

Kalyaanam hae….dum dum kalyaanam
Male :
Mettiyaninju mella kuninju
Panthalilae ennoduthaan
Nee pakkaththilae okkaaraththaan
Mettiyaninju mella kuninju
Panthalilae ennoduthaan
Nee pakkaththilae okkaaraththaan
Female :
Pachchakili istappadi
Poomaala nee podaththaan
Purushan ponjaathi naamaagaththaan
Nee sollu pulla
Solla solla santhosanthaan
Male :
Naadariya thethi vachchu naal kezhama paththu vachchu
Paththirikkai achchadichchu paakku vachchu oorazhachchu
Kalyaanam dum dum kalyaanam
Kalyaanam hoomhoom….dum dum kalyaanam
Female :
Mella thodanum solli tharanum
Maththathellaam theriyaathava
Naan manmathan ariyaathava
Mella thodanum solli tharanum
Maththathellaam theriyaathava
Naan manmathan ariyaathava
Male :
Paththu tharam muththamtharum
Un kannam punnaavathu
Adhuvum puriyaatti ennaavathu
Female :
Naan enna solla
Yaedhu solla ammaadiyo
Male :
Naadariya thethi vachchu naal kezhama paththu vachchu
Paththirikkai achchadichchu paakku vachchu oorazhachchu
Kalyaanam dum dum kalyaanam
Kalyaanam hae haei….dum dum kalyaanam
Male :
Meththai virichchu katti pudichchu
Mudhalirava kondaadanum
Kann muzhichchirunthu onnaaganum
Meththai virichchu katti pudichchu
Mudhalirava kondaadanum
Kann muzhichchirunthu onnaaganum
Female :
Palliyarai paatteduththu
Maamaavae nee paadanum
Boom boom maadaattam naan aadanum
Male :
Yaei kozhi vanthu koovum varai kummaalamthaan
Both :
Naadariya thethi vachchu naal kezhama paththu vachchu
Paththirikkai achchadichchu paakku vachchu oorazhachchu
Kalyaanam dum dum kalyaanam
Kalyaanam dum dum kalyaanam