Kaalai Neeye Maalai Neeye - தமிழ் பாடல் வரிகள்
காலை நீயே மாலை நீயே
முல்லைச் சரம் போல் சிரிப்பு
முத்துச் சரம் போல் சிரிப்பு
முல்லைச் சரம் போல் சிரிப்பு
முத்துச் சரம் போல் சிரிப்பு
பெண் :
சின்ன சின்னக் குருவி
தொட்டுத் தொட்டுத் தழுவி ஆட
அதை அள்ளிட நானும் ஓட
அணைத்தேன் இரு கைகளில் சேர்த்து
நானே இனிக்கும் தேனே……ஓஒ……
பெண் :
காலை நீயே மாலை நீயே
முல்லைச் சரம் போல் சிரிப்பு
முத்துச் சரம் போல் சிரிப்பு
குழு :
………………………
பெண் :
கங்கை வைகை போலே
பிள்ளைச் செல்வங்கள் ரெண்டு
காக்கும் இமைகள் நான்தான்
என்னிரு கண்மணி இவையல்லவோ
கங்கை வைகை போலே
பிள்ளைச் செல்வங்கள் ரெண்டு
காக்கும் இமைகள் நான்தான்
என்னிரு கண்மணி இவையல்லவோ
பெண் :
தென்றல் போலே எங்கும் செல்லுங்கள்
அன்பின் பாடம் நாளும் சொல்லுங்கள்
தென்றல் போலே எங்கும் செல்லுங்கள்
அன்பின் பாடம் நாளும் சொல்லுங்கள்
தத்தித் திரியும் கிளியே தங்க நிலவின் ஒளியே
குழு :
……………………….
பெண் :
பந்தம் சொந்தம் யாவும் நூறு ஜென்மங்கள் வாழ்க
பாசம் என்னும் நூலில் பின்னிய மல்லிகை சரமாக
பந்தம் சொந்தம் யாவும் நூறு ஜென்மங்கள் வாழ்க
பாசம் என்னும் நூலில் பின்னிய மல்லிகை சரமாக
பெண் :
அன்னை தந்தை பிள்ளை எல்லோரும்
ஒன்றாய் பாடும் கீதம் சங்கீதம்
குழு :
அன்னை தந்தை பிள்ளை எல்லோரும்
ஒன்றாய் பாடும் கீதம் சங்கீதம்
பெண் :
முல்லைச் சரம் போல் சிரிப்பு
முத்துச் சரம் போல் சிரிப்பு
பெண் :
சின்ன சின்னக் குருவி
தொட்டுத் தொட்டுத் தழுவி ஆட
அதை அள்ளிட நானும் ஓட
அணைத்தேன் இரு கைகளில் சேர்த்து
நானே இனிக்கும் தேனே…..ஓஒ…..
பெண் :
காலை நீயே மாலை நீயே
முல்லைச் சரம் போல் சிரிப்பு
முத்துச் சரம் போல் சிரிப்பு
முல்லைச் சரம் போல் சிரிப்பு
முத்துச் சரம் போல் சிரிப்பு…..
குழு :
லல லால்லல லா
லல லால்லல லா
லல லால்லல லா
Kaalai Neeye Maalai Neeye - English Lyrics
Female :
Kaalai neeyae maalai neeyae
Mullai charam pol sirippu
Muththu charam pol sirippu
Mullai charam pol sirippu
Muththu charam pol sirippu
Female :
Chinna chinna kuruvi
Thottu thottu thazhuvi aada
Adhai allida naanum oda
Anaiththaen iru kaigalil saerththu
Naanae inikkum thaenae….ooo…..
Female :
Kaalai neeyae maalai neeyae
Mullai charam pol sirippu
Muththu charam pol sirippu
Chorus :
………….
Female :
Gangai vaigai polae
Pillai selvangal rendu
Kaakkum imaigal naanthaan
Enniru kanmani ivaiyallavo
Gangai vaigai polae
Pillai selvangal rendu
Kaakkum imaigal naanthaan
Enniru kanmani ivaiyallavo
Female :
Thendral polae engum sellungal
Anbin paadam naalum sollungal
Thendral polae engum sellungal
Anbin paadam naalum sollungal
Thaththith thiriyum kiliyae thanga nilavin oliyae
Chorus :
…………….
Female :
Pantham sontham yaavum nooru jenmangal vaazhga
Paasam ennum noolil pinniya malligai saramaaga
Pantham sontham yaavum nooru jenmangal vaazhga
Paasam ennum noolil pinniya malligai saramaaga
Female :
Annai thanthai pillai ellorum
Ondraai paadum geetham sangeetham
Chorus :
Annai thanthai pillai ellorum
Ondraai paadum geetham sangeetham
Female :
Mullai charam pol sirippu
Muththu charam pol sirippu
Female :
Chinna chinna kuruvi
Thottu thottu thazhuvi aada
Adhai allida naanum oda
Anaiththaen iru kaigalil saerththu
Naanae inikkum thaenae….ooo…..
Female :
Kaalai neeyae maalai neeyae
Mullai charam pol sirippu
Muththu charam pol sirippu
Mullai charam pol sirippu
Muththu charam pol sirippu
Chorus :
Lala laallala laa
Lala laallala laa
Lala laallala laa