Tamil Lyrics

Vaadi En Chittukuruvi song lyrics

Movie — Kaalaiyum Neeye Maalaiyum Neeye

Singer(s) — S. Janaki, Malaysia Vasudevan

Lyricist — Gangai Amaran

Music Director — Devendran

Vaadi En Chittukuruvi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வாடி என் சிட்டுக்குருவி…
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி
வாடி என் சிட்டுக்குருவி…
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி
குத்தாலக் காத்தப்போல
உன்னோட நானும் சேர மேளம் தாளம் தட்டு…

குழு :
தக்கிட தகதிமி…

ஆண் :
வாடி என் சிட்டுக்குருவி…
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி ஏய்…

பெண் :
வாரேன் உன் சிட்டுக்குருவி…
நெஞ்சோட வந்து நான் தாரேன் தொட்டுத் தழுவி

ஆண் :
மஞ்சளுக்கும் மல்லிகைக்கும்…
இப்பத்தான் நிம்மதி அட என்னம்மா சங்கதி…

குழு :
ஹேய் ஹேய் ஹேய்

பெண் :
மாப்பிள்ளைக்கு பொண்ணுக்கிட்ட…
என்னமோ உள்ளது எண்ணம் தான் சொல்லுது…

குழு :
ஹேய் ஹேய் ஹேய்

ஆண்:
தாலியக் கட்டிவிடட்டா என் தங்கத்துக்கு
மெட்டியப் போடட்டா ஆஹ்ஹ

பெண் :
ராவுக்கு விளக்கு வச்சு
உன் பக்கத்துல ராகத்தை பாடட்டா……

ஆண் :
ராசியும் நல்ல ராசி நாளும் இப்ப நல்ல நாளு…
மாலைக்குச் சொல்லி விடட்டா…….ஹ

பெண் :
வாரேன் உன் சிட்டுக்குருவி…

ஆண் :
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி…

ஆண் :
அடி வாடி என் சிட்டுக்குருவி…

பெண் :
நெஞ்சோட வந்து நான் தாரேன் தொட்டுத்தழுவி

குழு :
தன்னானே தன்னேனானே…
தானேனன்னா…
தன்னானே தன்னேனானே…
தானன்னா…
தன்னானே தன்னேனானே…
தானேனன்னா…
தன்னானே தன்னேனானே
தானன்னா…

பெண் :
கூடுவிட்டு கூடு பாஞ்சு போனதிந்த நெஞ்சுதான்…
உன் கூட வந்து கொஞ்சுதான்…

குழு :
ஹேய் ஹேய் ஹேய்

ஆண் :
ஜாடை சொல்லி பாட்டுக்குள்ள…
சங்கதியச் சொன்னதான்…பங்கு கேட்டு நின்னதான்…

குழு :
ஹேய் ஹேய் ஹேய்

பெண் :
சிக்குன்னு கட்டிக்கிறவா…
என் நெஞ்சில் உள்ள சேதியக் கூறவா…

ஆண் :
கொத்தாக ஒட்டிக்கிறவா…
இல்லாட்டி போனா ஒத்திகை பார்க்கவா…

பெண் :
மெத்தைய போட்டு வச்சு
மல்லிகைய தூவி வச்சு
மத்ததை பார்த்துக்கிறவா…..ஆ…..

ஆண் :
வாடி என் சிட்டுக்குருவி…
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி…
ஏ வாடி என் சிட்டுக்குருவி…
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி…

பெண் :
குத்தாலக் காத்தப்போல…
மச்சான நானும் சேர மேளம் தாளம் தட்டு…

குழு :
தக்கிட தகதிமி…

ஆண் :
வாடி என் சிட்டுக்குருவி…
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி..ஹேய்

பெண் :
வாரேன் உன் சிட்டுக்குருவி…
நெஞ்சோட வந்து நான் தாரேன் தொட்டுத் தழுவி…

குழு :
தானேனன்னா தானனன்னா…
தன்னானேனானே…
தானேனன்னா தானனன்னா…
தானேனன்னா தானனன்னா..
தன்னானேனானே…
தானேனன்னா தானனன்னா…

Vaadi En Chittukuruvi - English Lyrics

Male :

Vaadi en chittukkuruvi

Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi

Vaadi en chittukkuruvi

Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi

Kuththaala kaaththa pola

Unnoda naanum saera melam thaalam thattu…

Chorus :

Thakkida thagathimi…

Male :

Vaadi en chittukkuruvi

Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi yaei

Female :

Vaaraen un chittukkuruvi

Nenjoda vanthu naan thaaraen thottuth thazhuvi

Male :

Manjalukkum malligaikkum

Ippaththaan nimmathi ada ennamma sangathi

Chorus :

Haei haei haei

Female :

Maappillaikku ponnukkitta

Ennamo ullathu ennamthaan solluthu

Chorus :

Haei haei haei

Male :

Thaaliya kattividattaa en thangaththukku

Mettiya podattaa aahha

Female :

Raavukku vilakku vachchu

Un pakkaththula raagaththai paadattaa

Male :

Raasiyum nalla raasi naalum ippa nalla naalu

Maalikku solli vidattaa….ha

Female :

Vaaraen un chittukkuruvi

Male :

Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi

Male :

Adi vaadi en chittukkuruvi

Female :

Nenjoda vanthu naan thaaraen thottuth thazhuvi

Chorus :

Thannaanae thannaenaanae

Thaanaenannaa…

Thannaanae thannaenaanae

Thaananannaa…

Thannaanae thannaenaanae

Thaanaenannaa…

Thannaanae thannaenaanae

Thaananannaa…

Female :

Kooduvittu koodu paanjju ponathintha nenjuthaan

Un kooda vanthu konjuthaan

Chorus :

Haei haei haei

Male :

Jaadai solli paattukkulla

Sangathiya sonnathaan pangu kettu ninnathaan

Chorus :

Haei haei haei

Female :

Chikkunnu kattikiravaa

En nenjil ulla sethiya kooravaa

Male :

Koththaaga ottikiravaa

Illatti ponaa oththigai paarkkavaa

Female :

Meththaiya pottu vachchu

Malligaiya thoovi vachchu

Maththathai paarththukiravaa…aa…

Male :

Vaadi en chittukkuruvi

Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi

Vaadi en chittukkuruvi

Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi

Female :

Kuththaala kaaththa pola

Machchaana naanum saera melam thaalam thattu…

Chorus :

Thakkida thagathimi…

Male :

Vaadi en chittukkuruvi

Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi yaei

Female :

Vaaraen un chittukkuruvi

Nenjoda vanthu naan thaaraen thottuth thazhuvi

Chorus :

Thannaenaanae thaananannaa

Thannaanaenaanae

Thannaenaanae thaananannaa

Thannaenaanae thaananannaa

Thannaanaenaanae

Thannaenaanae thaananannaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaadi En Chittukuruvi

Which movie does the song Vaadi En Chittukuruvi belong to?

The song Vaadi En Chittukuruvi is from the movie Kaalaiyum Neeye Maalaiyum Neeye.

Who is the music director of Vaadi En Chittukuruvi?

The music for Vaadi En Chittukuruvi is composed by Devendran.

Who wrote the lyrics for Vaadi En Chittukuruvi?

The lyrics for Vaadi En Chittukuruvi are penned by Gangai Amaran.

Who sang the Vaadi En Chittukuruvi song?

Vaadi En Chittukuruvi is sung by S. Janaki, Malaysia Vasudevan.

Related Songs