Kaalam Ponnanadhu - தமிழ் பாடல் வரிகள்
காலம் பொன்னானது கடமை கண்ணானது
காதல் கணவன் பேதையானால் வாழ்வு என்னாவது
ஹே….ஹே…..வாழ்வு என்னாவது
ஆண் :
ஆ….ஹா ஆண்மகன் என்பவன் ராஜாவைப்போலே
பெண்ணுக்கு பயந்தவன் கூஜாவைப்போலே
அவன் பெயர் எப்போதும் கணவனடி
அவன்தான் ராஜாங்க தலைவனடி
ஆண் :
காலம் பொன்னானது கடமை கண்ணானது
காதல் கணவன் பேதையானால் வாழ்வு என்னாவது
ஹே….ஹே…..வாழ்வு என்னாவது
ஆண் :
அப்பாவி ஆண் பிள்ளை அடிமையடி
அடிமைக்கு உன்னிடம் என்னடி வேலை
அவனுக்கு நீ ஒரு சேலைக்கட்டு
அவனுக்கு நீ ஒரு சேலைக்கட்டு
அதுபோல் நீ ஒரு வேட்டிக்கட்டு
ஆண் :
காலம் பொன்னானது கடமை கண்ணானது
காதல் கணவன் பேதையானால் வாழ்வு என்னாவது
ஹே….ஹே…..வாழ்வு என்னாவது
ஆண் :
கண் அவன் என்பது கணவன் என்றாகும்
கண்களை மறந்தவள் காலங்கள் போகும்
கோழிக்கு மேல்தான் சேவலடி
கோழிக்கு மேல்தான் சேவலடி
கோதைக்கு கணவன் கோயிலடி
ஆண் :
காலம் பொன்னானது கடமை கண்ணானது
காதல் கணவன் பேதையானால் வாழ்வு என்னாவது
ஹே….ஹே…..வாழ்வு என்னாவது
Kaalam Ponnanadhu - English Lyrics
Male :
Kaalam ponnaanathu kadamai kannaanathu
Kadhal kanavan bedhaiyaanal vaazhvu ennaavathu
Hae….hae…..vaazhvu ennaavathu
Male :
Aa…..haa…. aanmagal enbavan rajavaipolae
Pennukku bayanthavan koojavaipolae
Avan payar eppothum kanavanadi
Avanthaan rajanga thalaivanadi
Male :
Kaalam ponnaanathu kadamai kannaanathu
Kadhal kanavan bedhaiyaanal vaazhvu ennaavathu
Hae….hae…..vaazhvu ennaavathu
Male :
Appaavi aan pillai adimaiyadi
Adimaikku unnidam ennadi velai
Avanukku nee oru selaikattu
Avanukku nee oru selaikattu
Adhupol nee oru vettikattu
Male :
Kaalam ponnaanathu kadamai kannaanathu
Kadhal kanavan bedhaiyaanal vaazhvu ennaavathu
Hae….hae…..vaazhvu ennaavathu
Male :
Kann avan enbathu kanavan endraagum
Kangalai maranthaval kaalangal pogum
Kozhikku maelthaan sevaladi
Kozhikku maelthaan sevaladi
Kodhaikku kanavan koyiladi
Male :
Kaalam ponnaanathu kadamai kannaanathu
Kadhal kanavan bedhaiyaanal vaazhvu ennaavathu
Hae….hae…..vaazhvu ennaavathu