Kaalam Seiyum Vilaiyaattu - தமிழ் பாடல் வரிகள்
காலம் செய்யும் விளையாட்டு
அது கண்ணாமூச்சி விளையாட்டு
காலம் செய்யும் விளையாட்டு
அது கண்ணாமூச்சி விளையாட்டு
ஆண் :
சந்தை பொருளாய் பெண்ணை எண்ணும்
விந்தை மனிதர் பலர் உண்டு
அந்த உலகில் சத்தியம் தன்னை நித்தம் எண்ணும்
உத்தம பெண்கள் சிலர் உண்டு
ஆண் :
காலம் செய்யும் விளையாட்டு
அது கண்ணாமூச்சி விளையாட்டு
ஆண் :
மாலை சூடியும் கன்னி பெண்ணாய்
வாழும் பெண்கள் பலர் உண்டு
தன் மானம் காக்கவே யாகம் செய்யும்
புண்ணியவதிகள் சிலர் உண்டு
ஆண் :
காலம் செய்யும் விளையாட்டு
அது கண்ணாமூச்சி விளையாட்டு
ஆண் :
ராமன்….சீதை…….
ராமன் சீதை வாழ்ந்தது போலே
ராமன் சீதை வாழ்ந்தது போலே
வாழ நினைப்பவர் பலர் உண்டு
அந்த ராவணன் போலே இன்றும் தோன்றி
பாவம் செய்பவர் சிலர் உண்டு
ஆண் :
காலம் செய்யும் விளையாட்டு
அது கண்ணாமூச்சி விளையாட்டு
Kaalam Seiyum Vilaiyaattu - English Lyrics
Male :
Kaalam seiyyum vilaiyaattu
Adhu kannaamoochchi vilaiyaattu
Kaalam seiyyum vilaiyaattu
Adhu kannaamoochchi vilaiyaattu
Male :
Santhai porulaai pennai ennum
Vinthai manithar palar undu
Antha ulagil saththiyam thannai niththam ennum
Uththama pengal silar undu
Male :
Kaalam seiyyum vilaiyaattu
Adhu kannaamoochchi vilaiyaattu
Male :
Maalai soodiyum kanni pennaai
Vaazhum pengal palar undu
Than maanam kaakkavae yaagam seiyyum
Punniyavathigal silar undu
Male :
Kaalam seiyyum vilaiyaattu
Adhu kannaamoochchi vilaiyaattu
Male :
Raman….seedhai
Raman seethai vaazhnthathu polae
Raman seethai vaazhnthathu polae
Vaazha ninaippavar palar undu
Antha ravanan polae indrum thondri
Paavam seipavar silar undu
Male :
Kaalam seiyyum vilaiyaattu
Adhu kannaamoochchi vilaiyaattu