Kaathadichuthu Ramayi - தமிழ் பாடல் வரிகள்
………………………
பெண் :
காத்தடிச்சது ராமாயி
படகு கவிழ்ந்து விட்டது பூவாயி
கரை வருமோ துயர் விலகி போகாதோ
இதயம் இனிமேல் சுகம் பெறுமோ…..
பெண் :
காத்தடிச்சது ராமாயி
படகு கவிழ்ந்து விட்டது பூவாயி
பெண் :
முள்ளின் மேலே பாதம் போலே
வாழ்க்கை ஏனோ பூங்காற்றே
முள்ளின் மேலே பாதம் போலே
வாழ்க்கை ஏனோ பூங்காற்றே
பெண் :
கனவுகள் கோடி கலைந்தது ஓடி
உறவுகள் தேடவே வருமோ வாழ்வே….
கனவுகள் கோடி கலைந்தது ஓடி
உறவுகள் தேடவே வருமோ வாழ்வே….
பெண் :
மயங்குதம்மா மனம் கலங்குதம்மா
மயங்குதம்மா மனம் கலங்குதம்மா
விழி நனையுதே….ஓ…ஓ…..ஓஒ…..ஓஒ….
பெண் :
காத்தடிச்சது ராமாயி
படகு கவிழ்ந்து விட்டது பூவாயி
பெண் :
பாதை மாறி பயணம் போனால்
ஊரும் வந்தே சேராது
பாதை மாறி பயணம் போனால்
ஊரும் வந்தே சேராது
பெண் :
அணைக்கிற கைகள் பதைக்கிற போது
அமைதியும் தோன்றுமோ அலையே சொல்லு
அணைக்கிற கைகள் பதைக்கிற போது
அமைதியும் தோன்றுமோ அலையே சொல்லு
பெண் :
மயங்குதம்மா மனம் கலங்குதம்மா
மயங்குதம்மா மனம் கலங்குதம்மா
விழி நனையுதே….ஓ…ஓ…..ஓஒ…..ஓஒ……
பெண் :
காத்தடிச்சது ராமாயி
படகு கவிழ்ந்து விட்டது பூவாயி
ஆண் :
……………………
Kaathadichuthu Ramayi - English Lyrics
Male :
………………..
Female :
Kaaththadichathu raamaayi
Padaku kavizhnthu vittathu povaayi
Karai varumo thuyar vilagi pogaatho
Idhayam inimael sugam perumo
Female :
Kaaththadichathu raamaayi
Padaku kavizhnthu vittathu povaayi
Female :
Mullin melae paadham polae
Vaazhkkai yaeno poongaattrae
Mullin melae paadham polae
Vaazhkkai yaeno poongaattrae
Female :
Kanavugal kodi kalainthathu odi
Uravugal thedavae varumo vaazhve
Kanavugal kodi kalainthathu odi
Uravugal thedavae varumo vaazhve
Female :
Mayanguthammaa manam kalanguthammaa
Mayanguthammaa manam kalanguthammaa
Vizhi nanaiyuthae…oo…oo….ooo….ooo….
Female :
Kaaththadichathu raamaayi
Padaku kavizhnthu vittathu povaayi
Female :
Paadhai maari payanam ponaal
Oorum vanthae saeraathu
Paadhai maari payanam ponaal
Oorum vanthae saeraathu
Female :
Anaikkira kaigal padhaikkira pothu
Amaithiyum thondrumo alaiyae sollu
Anaikkira kaigal padhaikkira pothu
Amaithiyum thondrumo alaiyae sollu
Female
: Mayanguthammaa manam kalanguthammaa
Mayanguthammaa manam kalanguthammaa
Vizhi nanaiyuthae…oo…oo….ooo….ooo….
Female :
Kaaththadichathu raamaayi
Padaku kavizhnthu vittathu povaayi
Male :
…………….