Tamil Lyrics

Pura Rendu Vaanil song lyrics

Movie — Kuppathu Ponnu

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Vairamuthu

Music Director — Shankar Gaensh

Pura Rendu Vaanil - தமிழ் பாடல் வரிகள்

குழு :
…………………………….

ஆண் :
புறா ரெண்டு வானில் சென்று
மேகம் எங்கும் மேயுமே
நிலாக்கூடு தன்னில் தூங்குமே…

பெண் :
வானமெங்கும் வைரப்பூக்கள்
வெண்ணிலாவை மொய்க்கும் ஈக்கள்

ஆண் :
வானமெங்கும் வைரப்பூக்கள்
வெண்ணிலாவை மொய்க்கும் ஈக்கள்

பெண் :
ராஜ ராகம் பாடும்போது….

ஆண் :
பூமி நின்று கேட்குமே…..

ஆண் :
புறா ரெண்டு வானில் சென்று
மேகம் எங்கும் மேயுமே
நிலாக்கூடு தன்னில் தூங்குமே…

குழு :
…………………….

ஆண் :
ஓ…..பனி மழைத்துளி விழும் சுடும் என் மீது
அன்பே உன் நுனி விரல்களில்
இவன் உயிர் இப்போது…..

பெண் :
ஓஹோ……நதியினில் ஒரு நுரையென வந்தேனே
நீயோ நுரை ஒதுங்கிட கரையென நின்றாயே

ஆண் :
கள்ளோடும் ஓடையில் தள்ளாடும் ஓடமே
கள்ளோடும் ஓடையில் தள்ளாடும் ஓடமே

பெண் :
தாகப் பூக்களுக்கு தண்ணீரில் வாசம்

ஆண் :
பாவை வேர்வைகளில் பன்னீரின் வாசம்

பெண் :
அணைத்தால்

ஆண் :
எரியும்

பெண் :
இது காமன் தீபம்

இருவர் :
அணைத்தால் எரியும் இது காமன் தீபம்

ஆண் :
புறா ரெண்டு வானில் சென்று
மேகம் எங்கும் மேயுமே

பெண் :
நிலாக்கூடு தன்னில் தூங்குமே…

ஆண் மற்றும் குழு :
………………..

பெண் :
ஓ……அவன் வரும் வரை உறங்குது என் ஊஞ்சல்
ஏனோ சுடு மலர்களை சுமந்தது என் கூந்தல்

ஆண் :
ஓ….ஹோ…..மது அலைகளில் நனைந்தவள் என் தேவி
நகம் எனும் நகை அணிந்தவள் என் ராணி

பெண் :
நாணங்கள் கண்களில் நானுங்கள் கைகளில்
நாணங்கள் கண்களில் நானுங்கள் கைகளில்

ஆண் :
நானும் நீயும் ஒரு சந்தோஷ ஜாதி

பெண் :
நாளை விழுந்து விடும் பொன்னான வேலி

ஆண் :
அணைத்தால்

பெண் :
எரியும்

ஆண் :
இது காதல் ஜோதி

இருவர் :
அணைத்தால் எரியும் இது காதல் ஜோதி

இருவர் :
புறா ரெண்டு வானில் சென்று
மேகம் எங்கும் மேயுமே
நிலாக்கூடு தன்னில் தூங்குமே…

Pura Rendu Vaanil - English Lyrics

Chorus :

………………

Male :

Pura rendu vaanil sendru

Megam engum meyumae

Nilaakkoodu thannil thoongumae

Female :

Vaanamengum vairapookkal

Vennilaavai moikkum eekkal

Male :

Vaanamengum vairapookkal

Vennilaavai moikkum eekkal

Female :

Raaja raagam paadumpothu

Male :

Bhoomi nindru ketkkume

Male :

Pura rendu vaanil sendru

Megam engum meyumae

Nilaakkoodu thannil thoongumae

Chorus :

………………

Male :

Oo…pani mazhaithuli vizhum sudum en meedhu

Anbe un nuni viralgalil

Ivan uyir ippothu

Female :

Ohho….nadhiyinil oru nuraiyena vanthaenae

Neeyo nurai odhungida karaiyena nindraayae

Male :

Kallodum odaiyil thallaadum odamae

Kallodum odaiyil thallaadum odamae

Female :

Thaaga pookkalukku thanneeril vaasam

Male :

Paavai vervaigalil panneerin vaasam

Female :

Anaiththaal

Male :

Eriyum

Female :

Idhu kaaman dheepam

Both :

Anaiththaal eriyum idhu kaaman dheepam

Male :

Pura rendu vaanil sendru

Megam engum meyumae

Nilaakkoodu thannil thoongumae

Male and Chorus :

……………….

Female :

Oo….avan varum varai uranguthu en oonjal

Yaeno sudu malargalai sumanthathu en koondhal

Male :

Oo…ho…madhu alaigalil nanainthaval en devi

Nagam enum nagai aninthaval en rani

Female :

Nanangal kangalil naanungal kaigalil

Nanangal kangalil naanungal kaigalil

Male :

Naanum neeyum oru santhosa jaadhi

Female :

Naalai vizhunthu vidum ponnaana veli

Male :

Anaiththaal

Female :

Eriyum

Male :

Idhu kadhal jodhi

Both :

Anaiththaal eriyum idhu kadhal jodhi

Both :

Pura rendu vaanil sendru

Megam engum meyumae

Nilaakkoodu thannil thoongumae….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pura Rendu Vaanil

Which movie does the song Pura Rendu Vaanil belong to?

The song Pura Rendu Vaanil is from the movie Kuppathu Ponnu.

Who is the music director of Pura Rendu Vaanil?

The music for Pura Rendu Vaanil is composed by Shankar Gaensh.

Who wrote the lyrics for Pura Rendu Vaanil?

The lyrics for Pura Rendu Vaanil are penned by Vairamuthu.

Who sang the Pura Rendu Vaanil song?

Pura Rendu Vaanil is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs

Movie — Kuppathu Ponnu

Music Director — Shankar Gaensh

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan