Kaatraga Varuvaya - தமிழ் பாடல் வரிகள்
………………..
ஆண் :
காற்றாக வருவாயா
கடலாக வருவாயா
பூவாக வருவாயா புயலாக வருவாயா
நிலவாக வருவாயா நிஜமாக வருவாயா
நீ சொல் சொல்லாமல் சொல்
நீ சொல் சொல்லாமல் சொல்
குழு :
………………..
ஆண் :
பிப்ரவரி பதினான்கில்
பூவோடு காத்திருப்பேன்
வருவாயா வருவாயா
வருவாயா வருவாயா
ஆண் :
வேலைகளின் நாடு நடுவே
டெலிபோனில் இம்சிக்க
வருவாயா வருவாயா
வருவாயா வருவாயா
ஆண் :
பனிவீசும் காலையிலே
தேநீராய் வருவாயா
வெயில் வீசும் மாலையிலே
ஐஸ்கிரீம்மாய் வருவாயா
ஆண் :
காய்ச்சல் கொண்டு
நான் தவிக்கையிலே
ஒரு நர்ஸை போல நீ வருவாயா
சேர்த்து வைக்கும்
என் சம்பளத்தை
அடி செலவு செய்ய நீ வருவாயா
ஆண் :
நீ சொல் சொல்லாமல் சொல்
நீ சொல் சொல்லாமல் சொல்
குழு :
………………..
ஆண் :
நான் போடும் டிசர்ட்டை
லிப்ஸ்டிக்கால் கறையாக்க
வருவாயா வருவாயா
வருவாயா வருவாயா
ஆண் :
தெரியாமல் நான் செய்யும்
தவறுகளை சரி செய்ய
வருவாயா வருவாயா
வருவாயா வருவாயா
ஆண் :
பேச்சுலர் வாழ்க்கைக்கு
பை சொல்ல வருவாயா
பேமலி மேன் ஆக
என்னை மாற்ற வருவாயா
ஆண் :
உரசி கொண்டு
என் பைக்கினிலே
என் காதை
கடித்துக்கொண்டு வருவாயா
உதட்டில் இருக்கும்
என் சிகரெட்டை நீ
பிடுங்கி எரிந்திட வருவாயா
ஆண் :
நீ சொல் சொல்லாமல் சொல்
நீ சொல் சொல்லாமல் சொல்
ஆண் :
காற்றாக வருவாயா
கடலாக வருவாயா
பூவாக வருவாயா புயலாக வருவாயா
நிலவாக வருவாயா நிஜமாக வருவாயா
நீ சொல் சொல்லாமல் சொல்
நீ சொல் சொல்லாமல் சொல்
Kaatraga Varuvaya - English Lyrics
Chorus :
……………………
Male :
Kaatraaga varuvaaya…
Kadalaaga varuvaaya…
Poovaaga varuvaaya…
Puyalaaga varuvaaya…
Nilavaaga varuvaaya….
Nijamaaga varuvaaya…
Nee sol …sollaamal sol
Nee sol …sollaamal sol
Chorus :
………………….
Male :
February pathinaangil
Poovodu kaathiruppen
Varuvaaya varuvaaya
Varuvaaya varuvaaya
Male :
Velaigalin nadunaduvae
Telephone-il imsikka
Varuvaaya varuvaaya
Varuvaaya varuvaaya
Male :
Pani veesum kaalayilae
Thaeneeraai varuvaaya..
Veyil veesum maalayilae
Ice cream-aai varuvaaya..
Male :
Kaaichal kondu naan thavikayilae
Oru natpai pola nee varuvaaya..
Serththu veikkum en sambalathai
Adi selavu seiya nee varuvaaya…
Nee sol… sollaamal sol
Nee sol…. sollaamal sol
Chorus :
………………………….
Male :
Naan podum t shirt-ai
Lip stickaal karai aakka
Varuvaaya varuvaaya
Varuvaaya varuvaaya…
Male :
Theriyaamal naan seiyum
Thavarugalai sari seiya
Varuvaaya varuvaaya
Varuvaaya varuvaaya…
Male :
Bachelor vaazhkaikku
Bye solla varuvaaya…
Family man-aaga
Ennai maatra varuvaaya….
Male :
Urasi kondu en bike-inilae
En kaadhai kadithu kondu varuvaaya..
Udattil irrukkum en cigarette-ai
Nee pidungi erindhu vida varuvaaya…
Nee sol… sollaamal sol
Nee sol …sollaamal sol
Male :
Kaatraaga varuvaaya…
Kadalaaga varuvaaya…
Poovaaga varuvaaya…
Puyalaaga varuvaaya…
Nilavaaga varuvaaya….
Nijamaaga varuvaaya…
Nee sol …sollaamal sol
Nee sol …sollaamal sol……