Singara Kili Pola - தமிழ் பாடல் வரிகள்
ஓடி வா கண்ணான கண்ணே
தாலி கட்டணுமே பெண்ணே…
பெண் :
சிங்கார கிளி போல பெண்டாட்டி
மாப்பிள்ளை மனம் போல கண்ணாட்டி
விருந்தாட ஊரெல்லாம் ஒழுங்காக வந்தாச்சு
வேறென்ன வேண்டும் வாருங்க
வேடிக்கை எல்லாம் பாருங்க
குழு :
சிங்கார கிளி போல பெண்டாட்டி
மாப்பிள்ளை மனம் போல கண்ணாட்டி
சிங்கார கிளி போல பெண்டாட்டி
பெண் :
ஆசையோடே நான் அழைத்தேன் இதோ
பெண் :
ஓஓஓஒ……அய்யய்யோ வீணாகுதே
ஓ….ராஜா குறையுண்டோ குறையுண்டோ
நீ வா இந்த வேளை என்னோடே
ஓ….ராஜா கிளிக்கு மாலையைப் போட
குழு :
வா இந்த வேளை என்னோடே
ஓ….ராஜா கிளிக்கு மாலையைப் போட
பெண் :
பெண் வந்து நேரமும் ஆச்சே
பெண் வந்து நேரமும் ஆச்சே
குழு :
நேரமுமாச்சே வாருங்கோ….
பெண் :
ஏ ராஜாவே……ஏ ராஜாவே
குழு :
வாராய் என்னோடு….வாராய் என்னோடு…
பெண் :
வந்தாச்சு வந்தாச்சு மாப்பிள்ளையே
குழு :
வந்தாச்சு வந்தாச்சு மாப்பிள்ளையே
பெண் :
விருந்தாட ஊரெல்லாம் ஒழுங்காக வந்தாச்சு
வேறென்ன வேண்டும் வாருங்க
வேடிக்கை எல்லாம் பாருங்க
குழு :
சிங்கார கிளி போல பெண்டாட்டி
மாப்பிள்ளை மனம் போல கண்ணாட்டி
சிங்கார கிளி போல பெண்டாட்டி
Singara Kili Pola - English Lyrics
Female :
Odi vaa kannana kannae
Thaali kattanumae pennae
Female :
Singaara kili pola pendaatti
Maapillai manam pola kannaatti
Virunthaada oorellaam olungaaga vandhaachu
Verenna vendum vaarunga
Vedikkai ellam paarunga
Chorus :
Singaara kili pola pendaatti
Maapillai manam pola kannaatti
Singaara kili pola pendaatti
Female :
Aasaiyodu naan azhaithaen idho
Female :
Oo oo oo oo aiyaiyaiyoo veenaaguthae
Oo..raja kuraiyundaa kuraiyundaa
Nee vaa indha velai ennodae
O…raaja kilikku maalaiyai poda
Chorus :
Vaa indha velai ennodae
O…raaja kilikku maalaiyai poda
Female :
Penn vandha neramum aachae
Penn vandha neramum aachae
Chorus :
Neramaachae vaarunghoo
Female :
Ye raajavae …ye raajavae
Chorus :
Vaaraai ennodu vaaraai ennodu
Female :
Vandhaachu vandhaachu maapillaiyae
Chorus :
Vandhaachu vandhaachu maapillaiyae
Female :
Virundhaada oorellaam olungaaga vandhaachu
Verenna vendum vaarunga
Vedikkai ellam paarunga
Chorus :
Singaara kili pola pendaatti
Maapillai manam pola kannaatti
Singaara kili pola pendaatti