Kanavugalthan Vazhvada - தமிழ் பாடல் வரிகள்
கடல் சூழ்ந்த வைய மேலே
குழு :
ஆஅ….ஆஅ….
ஆண் :
கானலாகும் ஆவி போலே
குழு :
ஆஅ….ஆஅ….
ஆண் :
மனமேங்கி போவதோ இந்நாளே….
ஆண் :
கனவுகள் தான் வாழ்வடா
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா
கனவுகள் தான் வாழ்வடா…..
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா
ஆண் :
நிரந்தமாய் என்றும் சீமான்கள் வாழ்ந்ததில்லை
குழு :
ஆஅ….ஆஅ….
ஆண் :
நிரந்தமாய் என்றும் சீமான்கள் வாழ்ந்ததில்லை
நினைப்பது போலே நாம் பெற முடிவதில்லை
குழு :
ஆஅ….ஆஅ….
ஆண் :
நினைப்பது போலே நாம் பெற முடிவதில்லை
பயங்கர கோபமதால் பாழாகும் வாழ்க்கையடா
பயங்கர கோபமதால் பாழாகும் வாழ்க்கையடா
ஆண் :
கனவுகள் தான் வாழ்வடா…..
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா
ஆண் :
உறவுடன் நேசங்களும் பிறவியின் பாசங்களும்
உறவுடன் நேசங்களும் பிறவியின் பாசங்களும்
கோபுர மாளிகையும் குலத்தின் பெருமைகளும்
கோபுர மாளிகையும் குலத்தின் பெருமைகளும்
நிலை தடுமாறினால் யாவும் தூற்றிடுமே
குழு :
ஆஅ….ஆஅ……
ஆண் :
நீர் மேல் காணும் ஓவியம் வாழ்வே
வதைத்திடும் வேதனை நீ கண்ட சாதனை…
வதைத்திடும் வேதனை நீ கண்ட சாதனை…
குழு :
ஆஅ….ஆஅ……
ஆண் :
கனவுகள் தான் வாழ்வடா…..
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா
குழு :
ஆஅ….ஆஅ……
ஆண் :
கனவுகள் தான் வாழ்வடா…..
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா
Kanavugalthan Vazhvada - English Lyrics
Male :
Kadal soozhndha vaiya melae
Chorus :
Aaa….aa….
Male :
Kanalaagum aavi polae
Chorus :
Aaa….aa….
Male :
Manamaengi povadhoo innaalae
Male :
Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada
Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada
Male :
Nirantharamaai endrum seemangal vaazhndhadhillai
Chorus :
Aaa….aa….
Male :
Nirantharamaai endrum seemangal vaazhndhadhillai
Ninaipathu polae naam pera mudivathillai
Chorus :
Aaa….aa….
Male :
Ninaipathu polae naam pera mudivathillai
Bayangara kobamadhaal paazhaagum vaazhkaiyada
Bayangara kobamadhaal paazhaagum vaazhkaiyada
Male :
Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada
Male :
Uravudan nesangalum piraviyin paasangalum
Uravudan nesangalum piraviyin paasangalum
Gopura maligaiyum kulathin perumaigalum
Gopura maligaiyum kulathin perumaigalum
Nilai thadu maarinaal yaavum thootridumae
Chorus :
Aaa….aa….
Male :
Neer mel kaanum oviyam vaazhvae
Vathaithidum vedhanai nee kanda sodhanai
Vathaithidum vedhanai nee kanda sodhanai
Chorus :
Aaa….aa….
Male :
Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada
Chorus :
Aaa….aa….
Male :
Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada