Tamil Lyrics

Kabaddi Kabaddi song lyrics

Movie — Kennedy Club

Singer(s) — Srinidhi, Resmi Sateesh, Suriya Badrinath

Lyricist — Viveka

Music Director — D. Imman

Kabaddi Kabaddi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி

ஆண் :
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி
கபடி கபடி கபடி

ஆண் :
புலிகளின் கோடு வலிமையின் கோடு
புயலென நீதான் பறந்து வாடா
உன்னை ஜெய்க்க…எவனிருப்பான்

குழு :
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி

ஆண் :
குருதியில் கோபம் இருக்கும் வரையே
குதிரையின் பாய்ச்சல் உனது முறையே
எவனொருவன் தடைவிதிப்பான்

குழு :
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி

ஆண் :
உடல் வேகம் கொள்வாய்
திடல் ஏறி செல்வாய்
திசை எட்டும் வெல்வாய்
உனக்கு துணையே உனக்கு நீயே…ஏ….

ஆண் :
வெற்றியின் வழியில்
உந்தன் கைகளை வீச
சாதனை செய்வாய் என்றும்
சரித்திரம் பேச
வெற்றியின் வழியில்
உந்தன் கைகளை வீச
சாதனை செய்வாய் என்றும்
சரித்திரம் பேச

ஆண் :
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஓ ஓஒ
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி
கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி
கபடி கபடி கபாடி

குழு :
ஆறு கூடி கபடி

ஆண் :
கபடி

குழு :
ஏழு பேரு கபடி

ஆண் :
கபடி

குழு :
ஆள பாத்து கபடி

ஆண் :
கபடி

குழு :
நீ தூக்கி போடு கபடி

ஆண் :
இரும்பு உந்தன் கரும்பே
நீ வைரம் பாய்ந்த மரமே
கோடைகால வெயிலாய் சுடுவாய்
யுத்தம் ஒன்று வருமே
உன்னை முட்டி மோதி விடுமே
அது வெற்றி முத்தமாக தருமோ

ஆண் :
நெற்றியில் இல்லை தலைகனம்
வெற்றியே உந்தன் இலக்கணம்
சுற்றியே ஓடு தினம் தினம்
உன்னை பற்றியே பேசும் தமிழினம்

ஆண் :
உன்னால்….உன்னால்…..உன்னால்
உன்னால்….உன்னால்…..உன்னால்
தானே நண்பா…..நண்பா….ஆஅ….

ஆண் :
வெற்றியின் வழியில்
உந்தன் கைகளை வீச
சாதனை செய்வாய் என்றும்
சரித்திரம் பேச
வெற்றியின் வழியில்
உந்தன் கைகளை வீச
சாதனை செய்வாய் என்றும்
சரித்திரம் பேச

ஆண் :
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி

ஆண் :
{கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி} (2)

ஆண் :
கோபம் இல்லா நெஞ்சம்
அதுகோயில் இல்லா தெய்வம்
கண்கள் ரெண்டும் தீயின் நிறமே
வெளி இல்லை உனக்கு
ஒரு வேட்டை ஆடி பழகு
உன் வெற்றி கோப்பை வென்று விடுவாய்

ஆண் :
புயலின் கதவை திறந்திடு
புழுதி காற்றாய் பறந்திடு
புதிதாய் இன்று பிறந்திடு
நீ புகழின் உச்சம் அடைந்திடு

ஆண் :
உன்னால்….உன்னால்….உன்னால்….
உன்னால்….உன்னால்….உன்னால்….
தானே நண்பா…..ஆஅ….ஆ…

ஆண் :
வெற்றியின் வழியில்
உந்தன் கைகளை வீச
சாதனை செய்வாய் என்றும்
சரித்திரம் பேச
வெற்றியின் வழியில்
உந்தன் கைகளை வீச
சாதனை செய்வாய் என்றும்
சரித்திரம் பேச

Kabaddi Kabaddi - English Lyrics

Male :

Kabaddi kabaddi kabaddi kabaddi

Kabaddi kabaddi kabbadi

Kabaddi kabaddi kabaddi kabaddi

Kabaddi kabaddi kabbadi

Male :

Kabaddi kabaddi kabaddi kabaddi

Kabaddi kabaddi

Kabaddi kabaddi kabaddi kabaddi

Kabaddi kabaddi

Kabaddi kabaddi kabaddi kabaddi

Kabaddi kabaddi

Kabaddi kabaddi kabaddi kabaddi

Kabaddi kabaddi

Kabaddi kabaddi kabaddi kabaddi

Kabaddi kabaddi

Kabaddi kabaddi kabaddi

Male :

Puligalin kodu valimayin kodu

Puyalena needhaanv parunthu vaada

Unai jeyikka…evaniruppan

Chorus :

Kabaddi kabaddi kabaddi kabaddi

Kabaddi kabaddi kabaddi kabaddi

Male :

Kurudhiyil koobam irukkum varaiyae

Kudhiraiyin paaichal unadhu muraiyae

Evanoruvan…thadaividhipaan

Chorus :

Kabaddi kabaddi kabaddi kabaddi

Kabaddi kabaddi kabaddi kabaddi

Male :

Udal vegam kolvaai

Thidal yeri selvaai

Thisai ettum velvaai

Unnakku thunaiyae unnakku neeyae..ae…

Male :

Vetriyin vazhiyil

Undhan kaigalai veesa

Sadhanai seivaai endrum

Sarithiram pesa

Vetriyin vazhiyil

Undhan kaigalai veesa

Sadhanai seivaai endrum

Sarithiram pesa

Male :

Hoo ooo hoo ooo hoo ooo ooo ooo

Kabaddi kabaddi kabaddi kabaddi

Kabaddi kabaddi

Kabaddi kabaddi kabaddi

Kabaddi kabaddi kabaddi kabaddi

Kabaddi kabaddi

Kabaddi kabaddi kabaddi

Chorus :

Aaru koodi kabaddi

Male :

Kabaddi

Chorus :

Ezhu peru kabaddi

Male :

Kabaddi

Chorus :

Aala paaththu kabaddi

Male :

Kabaddi

Chorus :

Nee thookki podu kabaddi

Male :

Irumbu undhan karamae

Nee vairam paindha maramae

Kodaikaala veyilaai suduvaai

Yudham ondru varumae

Unai mutti modhi vidumae

Adhu vetri muthamaaga tharumo

Male :

Netriyil illai thalaikkanam

Vetriyae undhan illakkanam

Suttriyae odu dhinam dhinam

Unai patriyae pesum tamilinam

Male :

Unnaal…unnaal…unnaal

Unnaal…unnaal…unnaal

Dhaanae nanba….nanba…aaa….

Male :

Vetriyin vazhiyil

Undhan kaigalai veesa

Sadhanai seivaai endrum

Sarithiram pesa

Vetriyin vazhiyil

Undhan kaigalai veesa

Sadhanai seivaai endrum

Sarithiram pesa

Male :

Kabaddi kabaddi kabaddi kabaddi

Kabaddi kabaddi

Kabaddi kabaddi kabaddi kabaddi

Kabaddi kabaddi

Kabaddi kabaddi kabaddi kabaddi

Kabaddi kabaddi

Kabaddi kabaddi kabaddi kabaddi

Kabaddi kabaddi

Male :

{Kabaddi kabaddi kabaddi kabaddi

Kabaddi kabaddi

Kabaddi kabaddi kabaddi kabaddi

Kabaddi kabaddi

Kabaddi kabaddi kabaddi kabaddi

Kabaddi kabaddi

Kabaddi kabaddi kabaddi} (2)

Male :

Kobam illaa nenjam

Adhukoyil illaa deivam

Kangal rendum theeyin niramae

Veli illai unakku

Oru vettai aadi pazhagu

Un vetri koppai vendru viduvaai

Male :

Puyalin kadhavai thirandhidu

Puzhudhi kaatraai parandhidu

Pudhidhaai indru pirandhidu

Nee pugazhin utcham adaindhidu

Male :

Unnaal…unnaal…unnaal…

Unnaal…unnaal…unnaal

Dhaanae nanba…aaaa…aaa…

Male :

Vetriyin vazhiyil

Undhan kaigalai veesa

Sadhanai seivaai endrum

Sarithiram pesa

Vetriyin vazhiyil

Undhan kaigalai veesa

Sadhanai seivaai endrum

Sarithiram pesa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kabaddi Kabaddi

Which movie does the song Kabaddi Kabaddi belong to?

The song Kabaddi Kabaddi is from the movie Kennedy Club.

Who is the music director of Kabaddi Kabaddi?

The music for Kabaddi Kabaddi is composed by D. Imman.

Who wrote the lyrics for Kabaddi Kabaddi?

The lyrics for Kabaddi Kabaddi are penned by Viveka.

Who sang the Kabaddi Kabaddi song?

Kabaddi Kabaddi is sung by Srinidhi, Resmi Sateesh, Suriya Badrinath.

Related Songs

Movie — Kennedy Club

Music Director — D. Imman

Movie — Kennedy Club

Music Director — D. Imman

Movie — Kennedy Club

Music Director — D. Imman

Movie — Bogan

Music Director — D. Imman

Movie — Romeo Juliet

Music Director — D. Imman

Movie — Rummy

Music Director — D. Imman

Movie — Kacheri Arambam

Music Director — D. Imman

Movie — Yennamo Yedho

Music Director — D. Imman