Kadhal Anukkal - தமிழ் பாடல் வரிகள்
……………………..
ஆண் :
காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலக்ட்ரான் உன்
நீல கண்ணில் மொத்தம்
எத்தனை உன்னை நினைத்தால்
திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை
ஆண் :
ஹையோ சனா
சனா ஒரே வினா அழகின்
மொத்தம் நீயா நீ நியூட்டன்
நியூட்டனின் விதியா உந்தன்
நேசம் நேசம் எதிர் வினையா
ஆண் :
நீ ஆயிரம் விண்மீன்
திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா
பெண் :
நீ முற்றும் அறிவியல்
பித்தன் ஆனால் முத்தம்
கேட்பதில் ஜித்தன்
பெண் :
உன்னால் தீம்தோம்
தோம் தீம் தோம் தோம் தீம்
தோம் தோம் மனதில் சத்தம்
பெண் :
தேன் தேன் இதழில்
யுத்தம் ரோஜா பூவில் ரத்தம்
ஹோ தீம் தோம் தோம்
மனதில் சத்தம்
ஆண் :
ஹோ ஹோ ஹோ
{ ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் ஒஸ்ஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி } (2)
ஆண் :
பட்டாம் பூச்சி
பட்டாம் பூச்சி கால்களை
கொண்டு தான் ருசி அறியும்
காதல் கொள்ளும் மனித பூச்சி
கண்களை கண்டு தான் ருசி
அறியும்
பெண் :
ஓடுகிற தண்ணியில்
தண்ணியில் ஆக்சிஜன் மிக
அதிகம் பாடுகிற மனசுக்குள்
மனசுக்குள் ஆசைகள் மிக
அதிகம்
ஆண் :
ஆசையே வா வா
ஆயிரம் காதலை ஐந்தே
நொடியில் செய்வோம்
பெண்ணே வா வா வா
பெண் :
காதல்காரா
நேசம் வளர்க்க ஒரு
நேரம் ஒதுக்கு எந்தன்
நெஞ்சம் வீங்கி விட்டதே
ஆண் :
காதல்காரி
உந்தன் இடையை போலே
எந்தன் பிழைப்பில் கூட
காதலின் நேரமும் இளைத்து
விட்டதே
ஆண் :
ஹோ ஹோ ஹோ
{ ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் ஒஸ்ஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி } (2)
பெண் :
………………………..
ஆண் :
…………………………
பெண் :
காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலக்ட்ரான் உன்
காந்த கண்ணில் மொத்தம்
எத்தனை
பெண் :
உன்னை
நினைத்தால் திசுக்கள்
தோறும் ஆசை சிந்தனை
அன்பே……………..
ஆண் :
சனா சனா
ஒரே வினா அழகின்
மொத்தம் நீயா நீ நியூட்டன்
நியூட்டனின் விதியா உந்தன்
நேசம் நேசம் எதிர் வினையா
ஆண் :
நீ ஆயிரம் விண்மீன்
திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா
ஆண் :
ஹோ ஹோ ஹோ
{ ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் ஒஸ்ஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி } (4)
பெண் :
………………………..
Kadhal Anukkal - English Lyrics
Male :
………………………………
Male :
Kaadhal anukal udambil ethanai
Neutron electron un neela
Kannil motham ethanai
Unnai ninaithaal
Thisukal thorum aasai chindhanai
Male :
Haiyoo sanaa sanaa orae vinaa
Azhagin motham neeyaa
Nee newton newtonin vidhiyaa
Undhan nesam nesam edhir vinaiyaa
Male :
Nee aayiram vinmeen
Thiratiya punnagaiyaa
Azhagin motham neeyaa aaa
Female :
Nee mutrum ariviyal pithan
Aanaal mutham ketpathil jithan
Female :
Unnaal dheem thom thom
Dheem thom thom dheem thom thom
Manadhil satham
Female :
Thaen thaen idhazhil yutham
Rojaa poovil ratham
Hooo dheem thom thom
Manadhil satham
Male :
Ho ho ho { ho baby ho baby
Senthaenil ossaabi
Ho baby ho baby
Megathil pootha gulaabi } (2)
Male :
Pataam poochi pataam poochi
Kaalgalai kondu thaan rusi ariyum
Kaadhal kollum manidha poochi
Kangalai kondu thaan rusi ariyum
Female :
Odugira thanniyil thanniyil
Oxygen miga adhigam
Paadugira manasukul manasukul
Aasaigal miga adhigam
Male :
Aasaiyae vaa vaa
Aayiram kaadhalai aindhae nodiyil seivom
Pennae vaa vaa vaa
Female :
Kaadhal kaara … aa
Nesam valarka oru neram odhuku
Endhan nenjam veengi vitadhae
Male :
Kaadhal kaari … iii
Undhan idaiyai polae
Endhan pizhaipil kooda
Kaadhalin neramum ilaithu vitadhae
Male :
Ho ho ho { ho baby ho baby
Senthaenil ossaabi
Ho baby ho baby
Megathil pootha gulaabi } (2)
Female :
……………………………..
Male :
………………………………….
Female :
Kaadhal anukal udambil ethanai
Neutron electron
Un kaandha kannil motham ethanai
Female :
Unnai ninaithaal
Thisukal thorum aasai chindhanai
Anbae ………………………….
Male :
Sanaa sanaa orae vinaa
Azhagin motham neeyaa
Nee newton newtonin vidhiyaa
Undhan nesam nesam edhir vinaiyaa
Male :
Nee aayiram vinmeen
Thiratiya punnagaiyaa
Azhagin motham neeyaa aaa
Male :
Ho ho ho { ho baby ho baby
Senthaenil ossaabi
Ho baby ho baby
Megathil pootha gulaabi } (4)
Female :
………………………………………..