Kadhal Azhaga - தமிழ் பாடல் வரிகள்
காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்
பெண் :
கண்கள் அழகா கன்னங்கள் அழகா
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்
ஆண் :
என் காதல் கல்வெட்டில்
நம் பேர் செதுக்குவேன்
பெண் :
என் நெஞ்சின் வெல்வெட்டில்
உன்னை பதுக்குவேன்
ஆண் :
அந்த வெண்ணிலாவிலே உந்தன்
படத்தயே ஒட்டி விட்டு வருவேன்….
பெண் :
காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்
ஆண் :
லட்சம் பூக்கள்
ஒட்டி வைத்த சிற்பம்
பக்கம் வந்தும் கண்ணில்
என்ன வெட்கம்
என்னை தீண்டாயோ
நீ என்னை தீண்டாயோ
பெண் :
ஊசி மல்லி பார்வை
என்னை கிள்ளும்
உள்ளம் ரெண்டும் ஒன்றை
ஒன்று அல்லும்
மின்னல் தோன்றாதோ
வண்ண மின்னல் தோன்றாதோ
ஆண் :
கையோடு கை கோர்த்தால்
அச்சம்தான் விலகாதோ
பெண் :
ஓயாமல் நீ பார்த்தாள்
மச்சம்தான் நகராதோ
ஆண் :
உன் கண்ணின் மீன்களை
பார்த்து விட்டதால் சைவ வாழ்க்கை வாழ்வேன்
பெண் :
காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்
ஆண் :
ஆஅ……கண்கள் அழகா கன்னங்கள் அழகா
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்
பெண் :
ஆஅ……ஆஅ……ஆ…..
குழு :
………………………………..
ஆண் :
……………………………….
பெண் :
என்னை உன்னில் அடகு
வைக்க வருவேன்
சின்ன சின்ன முத்த
வட்டி தருவேன்
காதல் கடன்தானே இது
காதல் கடன்தானே
ஆண் :
இச்சு இச்சு சத்தம்
என்னைத்தானே
கிச்சு கிச்சு மூட்ட
சொக்கி போவேன்
காதல் கடல் தானே
இது காதல் கடல் தானே
பெண் :
உன் ஆடை நானாக
கெஞ்சிதான் கேட்பேனே
ஆண் :
உதட்டாலே மறுத்தாலும்
உள்ளார ரசிப்பேனே
பெண் :
அட காதல் பாடம்தான்
முடிந்து போனதே பரீட்சை எழுதலாமா
ஆண் :
ஏ…..காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்
பெண் :
கண்கள் அழகா கன்னங்கள் அழகா
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்
ஆண் :
என் காதல் கல்வெட்டில்
நம் பேர் செதுக்குவேன்
பெண் :
என் நெஞ்சின் வெல்வெட்டில்
உன்னை பதுக்குவேன்
ஆண் :
அந்த வெண்ணிலவிலே உந்தன்
படத்தயே ஒட்டி விட்டு வருவேன்….
Kadhal Azhaga - English Lyrics
Male :
Kaadhal azhaga kaadhal pen azhaga
Kamban maganidam nan ketkindren
Female :
Kangal azhaga kannangal azhaga
Kavidhai eluthida nan yenginen
Male :
En kaadhal kalvettil
Nam per sethukuven
Female :
En nenjin velvetil
Unnai pathukuven
Male :
Antha vennilavilae unthan
Padathaiyae otti vitu varuven…
Female :
Kaadhal azhaga kaadhal pen azhaga
Kamban maganidam nan ketkindren
Male :
Latcham pookkal
Otti veitha sirppam
Pakkam vanthum kannil
Enna vetkkam
Ennai theendaaiyo
Nee ennai theendaaiyoo
Female :
Oosi malli paarvai
Ennai killum
Ullam rendum ondrai
Ondru allum
Minnal thondraathoo
Vanna minnal thondraathoo
Male :
Kaiyodu kai korthaal
Atcham thaan vilagadhoo
Female :
Ooyaamal nee paathaal
Matcham thaan nagaraadhoo
Male :
Un kannin meengalai
Paarthu vittadhaal saiva vaazhkai vaazhven
Female :
Kaadhal azhaga kaadhal pen azhaga
Kamban maganidam nan ketkindren
Male :
Aaa..kangal azhaga kannangal azhaga
Kavidhai eluthida nan yenginen
Female :
Aaa….aaa…..aa….
Chorus :
……………………..
Male :
……………………
Female :
Ennai unnil adagu
Vaika varuven
China china mutha
Vatti tharuven
Kaadhal kadanthaanae ithu
Kaadhal kadanthaanae
Male :
Ichu ichu satham
Ennai thaanae
Kichu kichu moota
Sokki poven
Kaadhal kadal thaanae
Ithu kaadhal kadal thaanae
Female :
Un aadai nanaaga
Kenjithan ketpenae
Male :
Udhataalae maruthalum
Ulloora rasipenae
Female :
Ada kadhal paadamthan
Mudinthu ponathae paritchai eluthalama
Male :
Yae kaadhal azhaga kaadhal pen azhaga
Kamban maganidam nan ketkindren
Female :
Kangal azhaga kannangal azhaga
Kavidhai eluthida nan yenginen
Male :
En kaadhal kalvettil
Nam per sethukuven
Female :
En nenjin velvetil
Unnai pathukuven
Male :
Antha vennilavilae unthan
Padathaiyae otti vitu varuven…