Tamil Lyrics

Kadhal Azhivathillai song lyrics

Movie — Kadhal Azhivathillai

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — T. Rajendar

Music Director — Vijaya T. Rajendar

Kadhal Azhivathillai - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
காதல் அழிவதில்ல
கடல் அலை போல்
ஓய்வதில்ல காதல் வா
என்றால் வருவதில்ல
காதல் போ என்றால்
போவதில்ல

ஆண் :
நெனச்சா நெனச்சது
தான் யாரும் அடிச்சாலும்
அழியாது ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆ

ஆண் :
காதல் காதல்
அது அழிவதில்ல
அலைகள் அலைகள்
அது ஓய்வதில்ல

ஆண் :
{ காதல் தீபாவளி
நெஞ்சில் தந்தாள் வலி } (2)

ஆண் :
ஒரு முறை நெனச்சி
விட்டா மறக்கவும் முடியாது
நெருப்பு வெச்சி சுட்டா கூட
காதல் நெஞ்சு வேகாது

ஆண் :
உயிரே உனக்கது
தெரியாதா காதல்
அழிவதில்லை புரியாதா

ஆண் :
சொல்லடி சொல்லடி
என் காதலியே நீ சொன்னது
சொன்னது தான் தாங்கலையே

ஆண் :
சொல்லடி சொல்லடி
என் காதலியே காதலியே
நீ சொன்னது சொன்னது
தான் தாங்கலியே தாங்கலியே

ஆண் :
{ காதல் தீபாவளி
நெஞ்சில் தந்தாள் வலி } (2)

ஆண் :
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண் :
பெத்தவங்க ஒத்து
கொண்டா நீயும் நானும்
காதலிச்சோம் மத்தவங்க
ஒப்புதல் தந்தா நீயும் நானும்
சந்திச்சோம்

ஆண் :
கண்ணும் கண்ணும்
பார்த்து கொள்ள காதலும்
தான் மலர்ந்தது நெஞ்சும்
நெஞ்சும் நினைத்து கொள்ள
நேசமும் தான் வளர்ந்தது

ஆண் :
அந்தஸ்தையும்
பணத்தையும் மட்டும்
பெற்றோர் சிலர் மதிப்பாங்க
அன்பு வச்ச புள்ளைங்க மனச
பிரிச்சு வைக்க பார்ப்பாங்க

ஆண் :
பத்திரிக்கை அடிச்சாலும்
பத்து கைகள் தடுத்தாலும்
நிர்ப்பந்தமே செஞ்சாலும்
நிச்சயமே முடிந்தாலும்

ஆண் :
அணை போட்ட
வெள்ளம் நிக்குமே தட
போட்டா உள்ளம் நிக்குமா
தடபோட்டா காதல் உள்ளம்
நிக்குமா

ஆண் :
{ காதல் தீபாவளி
நெஞ்சில் தந்தாள் வலி } (2)

ஆண் :
ஜாதிமத மொழியை
எல்லாம் கடந்து தான்
காதலடி சொந்தபந்த
எதிர்ப்பை எல்லாம்
மீறி நிற்பதே காதலடி

ஆண் :
பெண்கள் சமயத்தில்
பெத்தவங்க ஆட்டி வைக்கும்
பொம்மையடி காதலா் என்னை
வெறுப்பதாய் நீ சொல்வதில்
இல்லை உண்மையடி

ஆண் :
எதிர்ப்புகள் வந்தால்
கூட எதிர் நீச்சல் அடிக்கனும்டி
தேசம் விட்டு கடத்துனாலும்
துணிந்த காதல் ஜெயிக்குமடி

ஆண் :
சட்டம் போட்டு
தடுத்தாலும் திட்டம்
போட்டு வதைத்தாலும்
ஊர் கூடி எதிர்த்தாலும்
உடம்பு இரண்டா பிரிச்சாலும்

ஆண் :
உதடு வேணா மாறி
பேசும் உள்ளம் மட்டும்
மாறாது
{ காதல் உள்ளம்
மட்டும் மாறாது } (2)

ஆண் :
{ காதல் தீபாவளி
நெஞ்சில் தந்தாள் வலி } (2)

ஆண் :
ஒரு முறை நெனச்சி
விட்டா மறக்கவும் முடியாது
நெருப்பு வெச்சி சுட்டா கூட
காதல் நெஞ்சு வேகாது

ஆண் :
உயிரே உனக்கது
தெரியாதா காதல்
அழிவதில்லை புரியாதா

ஆண் :
சொல்லடி சொல்லடி
என் காதலியே நீ சொன்னது
சொன்னது தான் தாங்கலையே

ஆண் :
சொல்லடி சொல்லடி
என் காதலியே காதலியே
நீ சொன்னது சொன்னது
தான் தாங்கலியே தாங்கலியே

Kadhal Azhivathillai - English Lyrics

Male :

Kaadhal azhivathilla

Kadal alai pol oivathilla

Kaadhal vaa endraal varuvathilla

Kaadhal po endral povathillai

Male :

Nenachaa nenachathuthaan

Yaarum adichaalum azhiyaadhu

Aaaaa….aaaa….aaaa….aaa….

Male :

Kaadhal kaadhal

Adhu azhivathilla

Alaigal alaigal

Adhu oivathilla

Male :

{Kaadhal deepavali

Nenjil thandhal vali} (2)

Male :

Oru mura nenachuvittaa

Marakkavum mudiyaadhu

Neruppu vachi suttaa kooda

Kaadhal nenju vegaathu

Male :

Uyirae unakadhu

Theriyaadhaa

Kaadhal azhivathillai

Puriyaathaa

Male :

Solladi solladi

En kaadhaliyae

Nee sonnadhu sonnadhu thaan

Thaangalaiyae

Male :

Solladi solladi

En kaadhaliyae….kaadhaliyae….

Nee sonnadhu sonnadhu thaan

Thaangalaiyae….thaangalaiyae…

Male :

{Kaadhal deepavali

Nenjil thandhal vali} (2)

Male :

Mmmm….mmm….mmmm..

Mmmm…mmm….mmmm…

Mmm….mmmm….mmm…..mmm…

Male :

Peththavanga oththukonda

Neeyum naanum kaadhalichom

Maththavanga opputhal thandhaa

Neeyum naanum sandhichom

Male :

Kannum kannum paarthukolla

Kaadhalum thaan malarndhadhu

Nenjum nenjum ninaithukolla

Nesamumthaan valarnthadhu

Male :

Andhasthaiyum

Panathaiyum mattum

Pettror silar madhippaanga

Anbu vacha pullainga manasa

Pirichu vaikka paarppaanga

Male :

Pathirikka adichaalum

Paththu kaigal thaduthaalum

Nirbanthamae senjaalum

Nichchayamae mudinthaalum

Male :

Anai potta vellam nikkumae

Thada potta ullam nikkuma

Thada potta kaadhal

Ullam nikkumaa

Male :

{Kaadhal deepavali

Nenjil thandhal vali} (2)

Male :

Jaadhi madha mozhiyai ellaam

Kadandhu thaan kaadhaladi

Sondha bandha edhirppai ellaam

Meeri nirpathae kaadhaladi

Male :

Pengal samayathil peththavanga

Aatti vaikkum bommaiyadi

Kaadhalar ennai veruppathaai

Nee sollvadhil illai unmaiyadi

Male :

Edhirpugal vandhaa kooda

Edhir neechal adikkanumdi

Dhesam vittu kadathunaalum

Thunintha kaadhal jeikkumadi

Male :

Sattam pottu thaduthaalum

Thittam pottu vadhaithaalum

Oor koodi edhirthaalum

Udambu renda pirichaalum

Male :

Udhadu venaa maari pesum

Ullam mattum maaraadhu

{Kaadhal ullam mattum

Maaraadhu…..} (2)

Male :

{Kaadhal deepavali

Nenjil thandhal vali} (2)

Male :

Oru mura nenachuvittaa

Marakkavum mudiyaadhu

Neruppu vachi suttaa kooda

Kaadhal nenju vegaathu

Male :

Uyirae unakadhu

Theriyaadhaa

Kaadhal azhivathillai

Puriyaathaa

Male :

Solladi solladi

En kaadhaliyae

Nee sonnadhu sonnadhu thaan

Thaangalaiyae

Male :

Solladi solladi

En kaadhaliyae….kaadhaliyae….

Nee sonnadhu sonnadhu thaan

Thaangalaiyae….thaangalaiyae…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kadhal Azhivathillai

Which movie does the song Kadhal Azhivathillai belong to?

The song Kadhal Azhivathillai is from the movie Kadhal Azhivathillai.

Who is the music director of Kadhal Azhivathillai?

The music for Kadhal Azhivathillai is composed by Vijaya T. Rajendar.

Who wrote the lyrics for Kadhal Azhivathillai?

The lyrics for Kadhal Azhivathillai are penned by T. Rajendar.

Who sang the Kadhal Azhivathillai song?

Kadhal Azhivathillai is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs